- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 23.10.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsChoose the correct statement
- The period from 1757 to 1813 called merchant capitalism
- The period from 1813 to 1858 called finance capitalism
சரியான கூற்றை தேர்வு செய்க
- 1757 இல் இருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதனம் காலம் எனப்படுகின்றது
- 1813 முதல் 1858 வரையிலான காலம் நிதிமூலதன காலம் எனப்படுகின்றது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsZamindari system was introduced by
A. Robert Clive B. Warren hasting C. Cornwallis D. William benthic ஜமீன்தாரி முறை யாரால் அறிமுகம் செய்யப்பட்டது
A. ராபர்ட் கிளைவ் B. வாரன் ஹேஸ்டிங் C. காரண்வாலிஸ் D. வில்லியம் பெண்டிங் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsChoose the correct statement
- Mahalwari system of land revenue system mostly prevail in the area of Madhya Pradesh and Punjab
- In this system ownership of the land was maintained collectively by the villagers
சரியான கூற்றை தேர்வு செய்க
- மகல்வாரி நில வருவாய் முறை மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பெருவாரியாக பின்பற்றப்பட்டது
- இந்த முறையில் கிராம மக்கள் குழுவாக நிலத்தினை நிர்வாகம் செய்தனர்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsThe industrial policy of India not introduced in
A. 1948 B. 1956 C. 1978 D. 1980 இந்திய தொழில் கொள்கை எப்பொழுது அறிமுகப்படுத்த படவில்லை
A. 1948 B. 1956 C. 1978 D. 1980 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsThe green revolution increased the high yielding varieties of
- Wheat
- Rice
- Maize
- Jowar
பசுமைப் புரட்சியானது அதிக விளைச்சல் தரக்கூடிய எந்த பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது
- கோதுமை
- நெல்
- மக்காச்சோளம்
- சோளம்
A. 1,2 and 3 only B. 1,2 and 4 only C. 1 and 2 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsChoose the correct match
- Bengal ironworks company – 1870
- Jamshedpur TISCO – 1907
- Burnpur TISCO – 1917
சரியான இணையை தேர்ந்தெடு
- வங்காள இரும்பு தொழில் கம்பெனி – 1870
- ஜாம்செட்பூர் டிஸ்கோ – 1907
- பாண்பூர் டிஸ்கோ – 1917
A. 1 only B. 1 and 2 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsDurgapur steel plant was assisted by
A. Russia B. Germany C. England D. France துர்காபூர் எஃகு நிறுவனம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது
A. ரஷ்யா B. ஜெர்மனி C. இங்கிலாந்து D. பிரான்ஸ் CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsChoose the correct statement
- Salem steel plant owned by the government of India
- Bhadrawathi steel plant owned by Karnataka government
சரியான கூற்றை தேர்ந்தெடு
- சேலம் இரும்பாலை மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது
- பத்ராவதி இரும்பாலை கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமானது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsSteel Authority of India Limited was established in
A. 1974 B. 1982 C. 1984 D. 1990 இந்திய எஃகு நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது
A. 1974 B. 1982 C. 1984 D. 1990 CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsMulberry, Eri and Muga are related to
A. Cotton B. Jute C. Silk D. Natural gas மல்பெரி, ஏரி மற்றும் முகம் ஆகியவை எதனுடன் தொடர்புடையது
A. பருத்தி B. சணல் C. பட்டு D. இயற்கை எரிவாயு CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsOil and Natural Gas Commission(ONGC) was established in
A. 1955 B. 1956 C. 1957 D. 1960 எண்ணை மற்றும் எரிவாயு கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது
A. 1955 B. 1956 C. 1957 D. 1960 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsThe investment in plant and machinery does not exceed 25 lakhs means that is called as
A. Small Industry B. Micro Industry C. Medium Industry D. Large Industry தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் அது ………………………என அழைக்கப்படுகிறது.
A. சிறு உற்பத்தி நிறுவனம் B. குறு உற்பத்தி நிறுவனம் C. நடுத்தர உற்பத்தி நிறுவனம் D. பெரும் நிறுவனம் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsThe investment in equipment is more than 2 crore but less than 5 crores mean, that enterprises called as
A. Small Service Enterprises B. Micro Service Enterprises C. Medium Service Enterprises D. Large Service Enterprises உபகரணங்களுக்கான முதலீடு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் 5 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது…………. என அழைக்கப்படுகிறது
A. சிறு உற்பத்தி நிறுவனம் B. குறு உற்பத்தி நிறுவனம் C. நடுத்தர உற்பத்தி நிறுவனம் D. பெரும் நிறுவனம் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsChoose the private sector bank
A. Punjab National Bank B. Bank of Baroda C. Allahabad Bank D. Axis Bank கீழ்க்கண்டவற்றுள் தனியார் துறை வங்கியை தேர்ந்தெடு
A. பஞ்சாப் தேசிய வங்கி B. பாங்க் ஆப் பரோடா C. அலகாபாத் வங்கி D. ஆக்ஸிஸ் வங்கி CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsChoose the correct statement
- 16 major commercial bank nationalized on 1969
- 4 major commercial bank nationalised in 1980
சரியான கூற்றை தேர்வு செய்க
- 16 பெரிய வணிக வங்கிகள் 1969இல் தேசியமயமாக்கப்பட்டது
- 4 பெரிய வணிக வங்கிகள் 1980இல் தேசியமயமாக்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsChoose the correct match
- First Five-year plan – Harred-domar model
- Fourth Five-year plan – D.P.Dhar model
சரியான விடையைத் தேர்ந்தெடு
- முதல் ஐந்தாண்டு திட்டம் – ஹரால்டு-டோமர் மாதிரி
- நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் – P.தார் மாதிரி
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsChoose the correct match
- Second five-year plan – P.C.Mahalanobis model
- Third five-year plan – Gadgil model
சரியான விடையைத் தேர்ந்தெடு
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் – C.மஹலநோபிஸ் மாதிரி
- மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் – காட்கில் மாதிரி
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsGaribi Hatao is the aim of which five-year plan
A. Fourth five-year plan
B. Fifth five-year plan
C. Sixth five-year plan
D. Tenth five-year plan
வறுமை ஒழிப்போம் என்பது எந்த ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்……………..
A. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
B. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
C. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 points“Growth with justice and equality” is the main focus of………..
A. 8th five-year plan
B. 9th five-year plan
C. 10th five-year plan
D. 12th five-year plan
“சமூக நீதியுடன் சமமான வளர்ச்சி” எந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்
A. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
B. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. பண்ணிரண்டாவது ஐந்தாண்டு திட்டம்CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsFaster, more inclusive and sustainable growth” is the main theme of
A. 8th five-year plan
B. 9th five-year plan
C. 10th five-year plan
D. 12th five-year plan
“விரைவான, அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி” என்பது எதன் குறிக்கோளாகும்
A. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
B. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. பண்ணிரண்டாவது ஐந்தாண்டு திட்டம்CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsRemoval or relaxation of government restrictions in all stages of the industry called
A. Liberalisation B. Privatisation C. Globalisation D. Both A and B தொழில்துறை மீது அரசு கட்டுப்பாடுகளை எல்லா நிலையிலும் நீக்குவதையோ அல்லது தளர்த்துதையோ………….. எனக் கூறுகிறோம்
A. தாராளமயமாக்கல் B. தனியார்மயமாக்கல் C. உலகமயமாக்கல் D. A மற்றும் B CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsChoose the negative effect of globalisation
A. Expansion of the market B. A higher level of standards C. Rise in monopoly D. Development of infrastructure உலகமயமாக்கலினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தேர்ந்தெடு
A. சந்தை விரிவாக்கம் B. உயர்ந்த வாழ்க்கைத் தரம் C. முற்றுரிமை அதிகரிப்பு D. உள்கட்டமைப்பு வளர்ச்சி CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsWhat are the major changes that happen after the 1991 reforms
- Foreign exchange reserve started raising
- Slow industrialisation
- Infrastructure started expanding
1991-சீர்திருத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களை தேர்ந்தெடு
- வெளிநாட்டு செலாவணியின் கையிருப்பு அதிகரித்தது
- தொழில்மயம் மெதுவாக நடந்து
- உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsThe new industrial policy of India on………..
A. June 24, 1991 B. July 24, 1991 C. March 21, 1991 D. December 3, 1991 இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை ………..ல் அறிவிக்கப்பட்டது
A. ஜூன் 24,1991 B. ஜூலை 24,1991 C. மார்ச் 21,1991 D. டிசம்பர் 3,1991 CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsDuring the New Industrial Policy, which among sector reserved for the public sector?
- Atomic Energy
- Chemical Energy
- Railways
- Mining
புதிய பொருளாதாரக் கொள்கை படி கீழ்கண்ட எந்த துறைகள் பொதுத்துறைக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டன
- அணுசக்தி
- ரசாயன தொழில்கள்
- ரயில்வே துறை
- சுரங்கம்
A. 1 and 3 only B. 1,2 and 3 only C. 1,3 and 4 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsThe Pradhan Mantri Fasal Bima Yojana was launched on……….
A. January 1,2016 B. February 18,2016 C. March 1,2016 D. March 26,2016 பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
A. ஜனவரி 1,2016 B. பிப்ரவரி 18,2016 C. மார்ச் 1,2016 D. மார்ச் 26,2016 CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsMatch the following about Pradhan Mantri Fasal Bima Yojana
Crop Premium
- Kharif – 2%
- Rabi – 5%
- Horticulture – 5%
பிரதம மந்திரி பசல் பீம திட்டத்தை வைத்து பொருத்துக
பயிர் சந்தா
- கோடைகால பயிர் – 2%
- குறுவை சாகுபடி பயிர் – 5%
- தோட்டப் பயிர் – 5%
A. 1-b 2-a 3-c B. 1-a 2-b 3-c C. 1-c 2-b 3-a D. 1-a 2-c 3-b CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsChoose the correct statement
- Cold storage order enacted in 1964
- It established under the essential commodity act 1955
சரியான கூற்றை தேர்வு செய்க
- குளிர்பதன கிடங்கு ஆணை 1964 இல் இயற்றப்பட்டது
- இது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் படி அமைக்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsChoose the correct statement
- Kisan credit card launched in 2005
- It was launched by RRB
சரியான கூற்றை தேர்வு செய்க
- கிசான் கடன் அட்டை 2005 இல் தொடங்கப்பட்டது
- இது RRB-இல் தொடங்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsAPMC means/ APMC என்பது
A. Agri production management commission
B. Agriculture produce market commission
C. Agriculture produce market committee
D. Agriculture purchase market committeeCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsNew foreign trade policy introduced on
A. April 1, 2015 B. January 1, 2015 C. April 1, 2016 D. January 1, 2016 புதிய வெளிநாட்டு வாணிபக் கொள்கை……………..ல் அறிமுகப்படுத்தப்பட்டது
A. ஏப்ரல் 1,2015 B. ஜனவரி 1,2015 C. ஏப்ரல்1,2016 D. ஜனவரி 1,2016 CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsChoose the correct statement
- The special economic zone policy was announced on 15 April 2005
- Export Processing Zone (EPZ) setup in 1960
சரியான கூற்றை தேர்வு செய்யக
- சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை ஏப்ரல் 2005 இல் உருவாக்கப்பட்டது
- ஏற்றுமதி செயலாக்க மண்டலம் 1960 இல் அமைக்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe GST act came into effect on…………..
A. July 1, 2016 B. April 1,2016 C. July 1,2017 D. April 1,2017 ஜிஎஸ்டி சட்டம் ——– ல் நடைமுறைக்கு வந்தது
A. ஜூலை 1,2016 B. ஏப்ரல் 1,2016 C. ஜூலை 1,2017 D. ஏப்ரல் 1,2017 CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsChoose the wrong GST rate
A. 5% B. 8% C. 12% D. 18% GST-வரி விகிதத்தில் தவறானதே தேர்ந்தெடு
A. 5% B. 8% C. 12% D. 18% CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsChoose the wrong statement about GST
A. It removing cascading tax effect
B. Multiple point tax
C. Simpler procedure
D. Increases efficiency in logistics
GST-வரி பற்றி தவறான கூற்றை தேர்ந்தெடு
A. அடுக்கு வரி விளைவுகளை நீக்கியது
B. பலமுனை வரியாக உள்ளது
C. எளிமையான முறை
D. தளவாடங்களின் திறன் அதிக படுத்தப்பட்டுள்ளதுCorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsNarashimam committee report released on
A. 1991 B. 1992 C. 1993 D. 1994 நரசிம்மம் குழு பரிந்துரை வெளியிடப்பட்ட ஆண்டு
A. 1991 B. 1992 C. 1993 D. 1994 CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsThe concept “Hindu rate of growth” introduced by
A. Raja chellaiah B. Narashimam C. Rajkrishna D. None of the above “இந்து வளர்ச்சி வீதம்” என்ற பதத்தை அறிமுகப்படுத்தியவர்
A. ராஜா செல்லையா B. நரசிம்மம் C. ராஜ்கிருஷ்ணா D. யாரும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsWhich is NOT the characteristics of the special economic zone
A. It administrated by a single authority
B. Having a combined custom area
C. Streamlined procedures
D. Governed by more liberal economic law
சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய தவறான இயல்பை தேர்ந்தெடுக
A. தனி அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது
B. ஒருங்கிணைந்து விருப்பு பகுதியைக் கொண்டது
C. முறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்
D. தாராளமய பொருளாதார சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறதுCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsChoose the correct objective of SEZs
- To increase share in global export
- To generate additional economic activity
- To create a self-sustained country
SEZ பற்றி சரியான கூற்றை தேர்வு செய்ய
- உலக ஏற்றுமதியின் பங்கை அதிகரித்தல்
- கூடுதல் பொருளாதார நடவடிக்கையை உருவாக்குதல்
- நாட்டை சுயசார்பு அடைய செய்தல்
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. None of the above CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsChoose the correct statement
- Generally, rural areas located outside towns and cities
- The basic unit for rural area is the revenue village
சரியான கூற்றை தேர்வுசெய்க
- பொதுவாக, நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஊரகப் பகுதி ஆகும்
- ஊரகப் பகுதிக்கு அடிப்படை அலகாக அமைவது வருவாய் கிராமம் ஆகும்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsChoose the incorrect feature of the rural economy
A. Dependence on agriculture
B. High employment
C. High poverty
D. High indebtedness
ஊரக பொருளாதாரத்தைப் பற்றி தவறான இயல்பை தேர்ந்தெடுக
A. வேளாண்மையை சார்ந்து இருத்தல்
B. அதிக வேலைவாய்ப்பு
C. அதிக வறுமை
D. அதிக கடன் சுமைகள்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 points“An Indian farmer is born in debt, lives in debt, dies in debt and bequeaths debt,” told by…………..
A. Malcom Darling B. Karl Mark C. M.N.Roy D. None of the above “ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான்” என்று கூறியவர்…………….
A. மால்கம் டார்லிங் B. காரல் மார்க்ஸ் C. M.N.ராய் D. மேற்கண்ட யாரும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsDouble poisoning means
A. Villages and towns are empty
B. Villages and towns are congested
C. The village is empty, towns are congested
D. Villages are congested, towns are empty
இரட்டை நஞ்சாக்கள் என்பது
A. கிராமங்கள் மற்றும் நகரங்கள் காலியாக இருப்பது
B. கிராமங்கள் மற்றும் நகரங்களில் நெரிசலாக இருப்பது
C. கிராமங்கள் காளியாகவும் நகரங்கள் நெரிசலாகவும் இருப்பது
D. கிராமங்கள் நெரிசலாகவும் நகரங்கள் காலியாகவும் இருப்பதுCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWho wrote the book “Small is Beautiful”
A. Malcom Darling B. Schumacher C. Abdul Kalam D. None of the above “சிறியது அழகு” என்ற நூலின் ஆசிரியர்
A. மால்கம் டார்லிங் B. சுமாசார் C. அப்துல் கலாம் D. மேற்கண்ட யாருமில்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsPURA scheme was introduced by……….
A. Malcom Darling B. Schumacher C. Abdul Kalam D. None of the above PURA திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்…………..
A. மால்கம் டார்லிங் B. சுமாசார் C. அப்துல் கலாம் D. மேற்கண்ட யாருமில்லை CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsIn a rural area, a person consumes less than…………… per day called below the poverty line
A. 2100 calories B. 2200 calories C. 2400 calories D. 2450 calories கிராமங்களில்…………..க்கும் குறைவாக எடுத்துக்கொள்பவரை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என வரையறை செய்கிறார்கள்
A. 2100 calories B. 2200 calories C. 2400 calories D. 2450 calories CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWhich among the following not causes for rural poverty?
A. High non-farm employment
B. Inflation
C. Low productivity
D. The unequal benefit of growth
ஊரக வறுமைக்கான தவறான காரணத்தை தேர்ந்தெடு
A. அதிக பண்ணை சாராத தொழில்களில் வேலை வாய்ப்பு
B. பணவீக்கம்
C. குறைந்த உற்பத்தி திறன்
D. வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலைCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsChoose the correct match
- Twenty point programme – 1975
- Food for work programme – 1976
- National rural employment programme – 1980
சரியான இணையை தேர்ந்தெடு
- அம்சத் திட்டம் – 1975
- வேலைக்கு உணவு திட்டம் – 1976
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 1980
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsChoose the correct statement
- National food security scheme launched in 2013
- National rural health mission launched in 2015
சரியான கூற்றை தேர்வுசெய்க
- தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013ல் தொடங்கப்பட்டது
- தேசிய ஊரக நலத்திட்டம் 2015ல் தொடங்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsArrange chronological order
- Rajiv Awas yojana
- Indira Awas Yojana
- Bharat Nirman yojana
கால வரிசைப்படுத்துக
- ராஜு ஆவாஸ் யோஜனா
- இந்திரா ஆவாஸ் யோஜனா
- பாரத் நிர்மான் யோஜனா
A. 1-2-3 B. 3-2-1 C. 2-3-1 D. 2-1-3 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsRural unemployment in India is
- Open unemployment
- Concealed unemployment
- Seasonal unemployment
இந்தியாவில் ஊரக வேலையின்மை என்பது
- வெளிப்படையான வேலையின்மை
- மறைமுக வேலையின்மை
- பருவகால வேலையின்மை
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsThe micro, small and medium enterprises development act enacted in
A. 2006 B. 2008 C. 2010 D. 2015 குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம்……….ல் கொண்டு வரப்பட்டது
A. 2006 B. 2008 C. 2010 D. 2015 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsThe regional rural bank established in……..
A. 1970 B. 1975 C. 1977 D. 1982 வட்டார ஊரக வங்கிகள்……………….ல் ஏற்படுத்தப்பட்டது
A. 1970 B. 1975 C. 1977 D. 1982 CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsChoose the correct statement
- Self Help Group(SHG) bank linked programme started in 1972
- The average size of Self Help Group is 14
சரியான கூற்றை தேர்வு செய்க
- வங்கி இணைப்பு பெற்ற சுய உதவிக்குழுத் திட்டம் 1972இல் தொடங்கப்பட்டது
- சுய உதவி குழுவின் சராசரி எண்ணிக்கை 14 ஆகும்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsMUDRA bank launched in………..
A. April 1, 2015 B. April 6, 2015 C. April 8, 2015 D. April 15 2015 MUDRA வங்கி எந்த ஆண்டு துவங்கப்பட்டது
A. ஏப்ரல்1, 2015 B. ஏப்ரல் 6, 2015 C. ஏப்ரல் 8, 2015 D. ஏப்ரல் 15 2015 CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsChoose the correct statement
- Rural roads in India constituted 26.50 lakh kilometre
- 80 percentage of the rural roads are surface
சரியான கூற்றை தேர்வு செய்க
- இந்தியாவில் ஊரக சாலை பகுதி 50 லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும்
- இதில் 80% பகுதிகளில் சாலைகள் போடப்பட்டுள்ளன
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsPURA means / PURA என்பது
A. Providing urban ammunity in a rural area
B. Providing provision of an urban facility for rural area
C. Both a and b
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsA situation where people employed in excess over and above the requirement called
A. Open unemployment
B. Seasonal unemployment
C. Under unemployment
D. None of the above
தேவைக்கு அதிகமாக பலர் வேலை செய்தல்…………. என அழைக்கப்படுகிறது
A. வெளிப்படையான வேலையின்மை
B. பருவகால வேலையின்மை
C. குறை வேலையின்மை
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsIdentify the cause for rural indebtedness in India
A. Poverty B. High population C. High productivity D. Full employment இந்தியாவில் ஊரக கடனுக்கு காரணமாக கருதப்படுவது
A. வறுமை B. அதிக மக்கள் தொகை C. அதிக உற்பத்தி D. முழு வேலை நிலை CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsChoose the correct pair about Tamilnadu
- Geography – 11th largest
- Population – 4th largest
- GDP contribution – 3rd largest
- Per capita income – 4th largest
தமிழ் நாட்டைப் பற்றிய சரியான இணையை தேர்ந்தெடு
- புவியியல் – 11-வது பெரிய மாநிலம்
- மக்கள் தொகை – 4-வது பெரிய மாநிலம்
- ஜிடிபி பங்களிப்பு – 3-வது பெரிய மாநிலம்
- தலா வருமானம் – 4-வது பெரிய மாநிலம்
A. 1 only B. 3 only C. 2 and 4 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsHow many river available in Tamilnadu
A. 13 B. 16 C. 17 D. 18 தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் எண்ணிக்கை……………. ஆகும்
A. 13 B. 16 C. 17 D. 18 CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsChoose the correct statement
- 81 reservoirs found in Tamilnadu
- 2239 canals found in Tamilnadu
சரியான கூற்றை தேர்வு செய்க
- தமிழகத்தில் 81 அணைக்கட்டுகள் உள்ளன
- தமிழகத்தில் 2239 கால்வாய்கள் அமைந்துள்ளன
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsChoose the right match
- Bauxite – Kanjamalai
- Iron ore – Yercaud
சரியான விடையைத் தேர்ந்தெடு
- பாக்சைட் – கஞ்சமலை
- இரும்புத்தாது – ஏற்காடு
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsTamilnadu has more population than…………
- Spain
- France
- Bangladesh
தமிழ்நாட்டில் மக்கள் தொகையை………….விட அதிகமாக உள்ளது
- ஸ்பெயின்
- பிரான்ஸ்
- பங்ளாதேஷ்
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsMatch the following with population density (2011)
- India – 382
- Tamilnadu – 555
மக்கள் தொகை அடர்த்தியை அடிப்படையாக வைத்து பொருத்துக
- இந்தியா – 382
- தமிழ்நாடு – 555
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsMatch the following concerning urbanization
- India – 48.4%
- Tamilnadu – 31.5%
நகரமயமாதலை அடிப்படையாக வைத்து பொருத்துக
- இந்தியா – 48.4%
- தமிழ்நாடு – 5%
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe sex ratio of Tamilnadu as per 2011 census is………
A. 555 B. 382 C. 914 D. 995 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
பாலின விகிதம்……….. ஆகும்
A. 555 B. 382 C. 914 D. 995 CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsChoose the correct statement
- Tamilnadu State GDP is higher than Srilanka GDP
- Tamilnadu State GDP is lower than New-zealand GDP
சரியான கூற்றை தேர்வு செய்க
- தமிழ்நாட்டு மாநில ஜிடிபி ஆனது இலங்கை நாட்டின் ஜிடிபி ஐ விட அதிகமாகும்
- தமிழ்நாட்டு மாநில ஜிடிபி ஆனது நியூசிலாந்து நாட்டு ஜிடிபி ஐ விட குறைவாகும்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsMatch the following (as per Tamilnadu data)
- Agri sector – 64%
- Industry sector – 8%
- Service centre – 28%
பொருத்துக (தமிழ்நாட்டு புள்ளிவிவரப்படி)
- வேளாண்மை – 64%
- தொழில் – 8%
- பணி – 28%
A. I-a ii-c iii-b B. I-b ii-c iii-a C. I-b ii-a iii-c D. I-c ii-a iii-b CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe per capita income of Tamil Nadu is……….
A. $2000 B. $2100 C. $2200 D. $2400 தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம்
A. $2000 B. $2100 C. $2200 D. $2400 CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsThe number of agro-climatic zones in Tamilnadu is………….
A. 7 B. 8 C. 12 D. 24 தமிழ்நாட்டில் உள்ள வேளாண் காலநிலை மண்டலங்களின் எண்ணிக்கை…………..ஆகும்
A. 7 B. 8 C. 12 D. 24 CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWhich production, Tamil Nadu did not secure first place at the National level
A. Maize B. Jowar C. Kambu D. Cotton கீழ்கண்டவற்றுள் எதன் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கவில்லை
A. மக்காச்சோளம் B. சோளம் C. கம்பு D. பருத்தி CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsChoose the correct statement about Tamilnadu
- Health capital of India
- Banking capital of India
- Detroit of South India
தமிழகத்தைப் பற்றி சரியான விடையைத் தேர்ந்தெடு
- இந்தியாவின் மருத்துவ தலைநகரம்
- இந்தியாவின் வங்கி தலைநகரம்
- தென்னிந்தியாவின் டெட்ராய்ட்
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsSalem is called as
A. Iron city B. Steel City C. Copper City D. None of the above சேலம் நகரம்………….என அழைக்கப்படுகிறது
A. இரும்புநகரம் B. எஃகு நகரம் C. காப்பர் நகரம் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsChoose the correct statement
- Thoothukudi is the gateway of South India
- Thoothukudi is the second-largest chemical producer in Tamilnadu
சரியான கூற்றை தேர்வு செய்க
- தூத்துக்குடி தென் இந்தியாவின் நுழைவு வாயில் என அழைக்கப்படுகிறது
- வேதிப் பொருள்கள் உற்பத்தியில் தூத்துக்குடி ஆனது தமிழகத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsAssertion: Tamil Nadu is known as the “Yarn Bowl” of India
Reason: Tamil Nadu producing 41 percentage of India of yarn production
கூற்று: தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது
காரணம்: இந்தியா ஜவுளி உற்பத்தியில் 41% தமிழ்நாடு கொண்டுள்ளது
A. கூற்றும் காரணமும் சரி B. கூற்று சரி காரணம் தவறு C. கூற்று தவறு காரணம் சரி D. கூற்றும் காரணமும் தவறு CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsChoose the correct match about cement production
- Karnataka – 1stplace
- Rajasthan – 7th place
- Tamilnadu – 3rdplace
சிமெண்ட் உற்பத்தியில் சரியான விடையைத் தேர்ந்தெடு
- கர்நாடகா – முதலிடம்
- ராஜஸ்தான் – இரண்டாம் இடம்
- தமிழ்நாடு – மூன்றாம் இடம்
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsChoose the correct match
- Tenkasi – Little Japan
- Coimbatore – Pump City
சரியான இணையை தேர்ந்தெடு
- தென்காசி – குட்டி ஜப்பான்
- கோயம்புத்தூர் – காற்றழுத்த விசைக்குழாய் நகரம்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsMaximum populated city in Tamilnadu is…………..
A. Chennai B. Madurai C. Kovai D. Nellai தமிழகத்தில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரம்
A. சென்னை B. மதுரை C. கோவை D. நெல்லை CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsConsider the following statements
- Economic Development refers to the overall growth of all sectors of the economy by the adaptation of new technologies.
- Economic Development improves the living standards of the people.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை தொழில்நுட்ப உதவியோடு அடைதலாகும்.
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான நாட்டின் வளர்ச்சியையும் குறிக்கிறது.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsConsider the following statements
- India became the third-largest economy in terms of purchasing power parity.
- China became the largest position in terms of purchasing power parity recently.
Choose Incorrect statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும்.
- சமீபத்தில் சீனா வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsConsider the following statement
- Literacy rate of Tamil Nadu is the third-highest among the Southern States.
- The enrolment of higher education in Tamilnadu is the highest in India.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தமிழ்நாட்டின் கல்வி அறிவு வீதம் தென் மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது
- தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சேர்க்கையானது இந்தியாவில் மிக அதிகமாகும்.
சரியானவற்றை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsChoose the wrong one
A. National Green Tribunal Act – 2010
B. Forest Conservation Act – 1980
C. Water Prevention And Control of Pollution Act – 1974
D. Biological Diversity Act – 1991
தவறானவற்றை தேர்வு செய்
A. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் – 2010
B. வனப்பாதுகாப்புச் சட்டம் – 1980
C. நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுதல் சட்டம் – 1974
D. பல்லுயிர் தன்மை பாதுகாப்பு சட்டம் – 1991CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe book ‘An Uncertain Glory’ was written by
A. Manmohan Singh B. PN Bhagwati C. Amartya Sen D. Rangarajan ‘An Uncertain Glory’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
A. மன்மோகன் சிங் B. P.N.பகவதி C. அமர்த்தியா சென் D. ரங்கராஜன் CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsAssertion (A): Human resources is necessary for the progress of any
Country.
Reason (R): Investment in education and health of the public can result in a higher rate of returns in the future of a country.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டுக்கும் மனிதவளம்
அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் (R): கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன்
விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsHuman Development Index (HDI) does not take into account the following dimensions in its calculation.
A. Gender B. Health C. Education D. Income மனித வள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்ந பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
A. பாலினம் B. உடல்நலம் C. கல்வி D. வருமானம் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsDuring his rule (1540-1546) ____________ Set up new civics and military administration and issued a coin of silver called rupiya
A. Babur B. Humayun C. Sher Shah Suri D. Akbar இவர் தனது ஆட்சியில் குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் ஆன ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார். இவர் அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயம் ரூபியா என அழைக்கப்பட்டது.
A. பாபர் B. ஹிமாயூன் C. ஷெர்ஷா சூரி D. அக்பர் CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsIn whose period the traders are allowed to have their army?
A. Later Cholas B. Gupta C. Pallava D. Harsha யாருடைய ஆட்சிக்காலத்தில் வணிக குழுக்கள் தங்களுக்கென படைகளை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்?
A. பிற்கால சோழர்கள் B. பல்லவர்கள் C. குப்தார்கள் D. ஹர்ஷா CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsCoins are an important form of money. Who used the first coin?
A. Indians B. Americans C. Chinese D. Greek நாணயங்கள் பணத்தின் முக்கிய வடிவமாகும். முதன்முதலில் நாணயங்களை உபயோக படுத்தியவர்கள் யார்?
A. இந்தியர்கள் B. அமெரிக்கர்கள் C. சீனர்கள் D. கிரேக்கர்கள் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsChoose the wrong one
A. Credit card – John Biggins
B. Mobile Banking – European Bank
C. Near Field Communication – Russian
D. Official Currency – Turkey
தவறானவை தேர்வு செய்யவும்
A. கடனட்டை – ஜான் விக்கின்ஸ்
B. அலைபேசி வங்கி செயல்பாடு – ஐரோப்பிய
C. மெய்நிகர் தொலை தொடர்பு – ரஷ்யா
D. அதிகாரப்பூர்வ பணம் – துருக்கிCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsConsider the following statement
- All the major and the important banks were nationalized in 1969 in India
- RBI regulates the circulation of currency in India
- The RBI started its operation on 1st April 1948
- The RBI was nationalized in 1949
A. 1,2, and 4 only B. 1 and 4 only C. 1,2 and 3 only D. 2,3 and 4 only சரியான விடையைத் தேர்வு செய்க
- இந்தியா அனைத்தும் இந்தியாவில் அனைத்து முக்கிய வங்கிகளிலும் வங்கிகளும் 1969 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது
- இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கின்றது
- இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1948 முதல் அதன் பணியை துவக்கியது
- இந்திய ரிசர்வ் வங்கி 1949 இல் நாட்டுடமை ஆக்கப்பட்டது .
A. 1,2, and 4 only B. 1 and 4 only C. 1,2 and 3 only D. 2,3 and 4 only CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsThe thesis on “the problem of rupee- its origin and solution” provided basically for the establishment of RBI act was done by………..
A. Hilton Young B. Dr B.R. Ambedkar C. R.C.Dutt D. Dr Radhakrishnan “பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்” எனும் ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படை சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியவர்?
A. ஹில்டன் யங் B. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் C. R C தத் D. டாக்டர் ராதாகிருஷ்ணன் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsChoose the wrong one
A. Canada – Canadian Dollar
B. Australia – Australian Dollar
C. Malaysia – Malaysian Dollar
D. Japan – Yen
தவறானதை தேர்வு செய்
A. கனடா – கனடா டாலர்
B. ஆஸ்திரேலியா – ஆஸ்திரேலியா டாலர்
C. மலேசியா – மலேசியா டாலர்
D. ஜப்பான் – என்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsCurrency is the medium of exchange in a country. purchasing capacity of all currencies in the world are compared with which standard currency?
A. US dollar B. Indian rupee C. Pound D. Yen நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகின்றது. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி எந்த தரநிலை பணத்தைக் கொண்டு ஒப்பீடு செய்யப்படுகின்றது?
A. அமெரிக்க டாலர் B. இந்திய ரூபாய் C. பவுண்ட் D. யென் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsIn 1925, the British government established a press to print currency notes. Which of the following is the place where the press was established?
A. Gujarat B. Maharashtra C. Madras D. Bengal 1925இல் ஆங்கிலேயே அரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஒரு அச்சகத்தை துவங்கியது கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தில் அச்சகம் நிறுவப்பட்டது?
A. குஜராத் B. மகாராஷ்டிரா C. மெட்ராஸ் D. வங்காளம் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe reserve bank of India has the authority to decide the value of the currency to the printed. The maximum up to ……… rupee note the RBI has the power to be print
A. 2000 rupee note B. 500 rupee note C. 5000 rupee note D. 10000 rupees note இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. அதிகபட்சம் எவ்வளவு மதிப்புடைய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்க முடியும்?
A. 2000 ரூபாய் B. 500 ரூபாய் C. 5000 ரூபாய் D. 10000 ரூபாய் CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich of the following/ followings are not an indirect tax
1) Wealth tax
2) Corporation tax
3) GST
4) Customs tax
கீழ்கண்டவற்றுள் எது மறைமுக வரி இல்லை
1) செல்வ வரி
2) நிறுவன வரி
3) ஜிஎஸ்டி
4) சுங்க வரி
A. 1,2,3 only
B. 2,3 only
C. 1,2 only
D. 3,4 onlyCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsChoose the incorrect statements
1) France was the first country to implement GST in 1954
2) GST is one point tax
3) GST in India started implementation from 1 July 2016
4) It unified the tax structure in India
A. 1 and 2 only
B. 3 only
C. 1 and 4 only
D. All the above
தவறான வாக்கியங்களை தேர்வு செய்க
1) 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்
2) ஜிஎஸ்டி வரி ஒரு முனை வரி ஆகும்
3) இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஜூலை 1, 2016 முதல் அமலுக்கு வந்தது
4) ஜிஎஸ்டி வரி இந்தியாவின் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கிறது
A. 1,2 மட்டும்
B. 3 மட்டும்
C. 1 மற்றும் 2
D. மேலே குறிப்பிட்டவை அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsSir James Wilson introduced income tax in India in which year?
A. 1860
B. 1865
C. 1897
D. 1901
சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் முதன் முதலில் வருமான வரி இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
A. 1860
B. 1865
C. 1897
D. 1901CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsRegressive taxes imply that the higher the rate of tax lowers the income group than in the case of the higher-income group. Which one of the tax belongs to regressive tax?
A. Income Tax
B. Corporate Tax
C. Wealth Tax
D. Sales Tax
தேய்வுவீத வரிவிதிப்பு முறை என்பது அதிக வருமானம் ஈட்டுபவர்களைவிட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிக வரி விகிதம் விதிப்பதை குறிக்கிறது . கீழ்க்கண்டவற்றுள் எது தேய்வுவீத வரிவிதிப்பு ஆகும்
A. வருமானவரி
B. நிறுவன வரி
C. செல்வ வரி
D. விற்பனை வரிCorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 23.10.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||