- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 26.09.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWhich of the following Charter authorized the East India Company to exercise judicial authority over Bombay?
A. Charter of 1661 B. Charter of 1813 C. Charter of 1668 D. Charter of 1853 எந்த சாசனம் பம்பாயின் மீது நீதித்துறை அதிகாரம் செலுத்த கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது?
A. 1661 சாசன சட்டம் B. 1813 சாசன சட்டம் C. 1668 சாசன சட்டம் D. 1853 சாசன சட்டம் CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWhich of the following empowered the crown to establish the Supreme Court of Judicature in Calcutta?
A. Charter of 1774 B. Regulating Act of 1773 C. Cornwallis code D. Charter of 1726 கல்கத்தாவில் உள்ள உச்சநீதிமன்ற நீதிமன்றத்தை அமைக்க கீழ்கண்டவற்றில் எது மன்னருக்கு அதிகாரம் அளித்தது?
A. 1774 சாசன சட்டம் B. 1773 ஒழுங்குமுறை சட்டம் C. காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு D. 1726 சாசன சட்டம் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsMatch list 1 with list 2 and select the correct answer
List 1 List 2
a. Kothari – 1. Tax Reform
b. Raja Chellaiah – 2. Education Commission
c. Jawaharlal Nehru – 3. Green Revolution
d. MS Swaminathan – 4. Planning CommissionA. 3 2 1 4
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 1 4 3 2பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
பட்டியல் 1 பட்டியல் 2
a. கோத்தாரி – 1. வரி சீர்திருத்தம்
b. ராஜா செல்லையா – 2. கல்விக்குழு
c. ஜவகர்லால் நேரு – 3. பசுமைப்புரட்சி
d. எம்.எஸ்.சுவாமிநாதன் – 4. திட்டக்குழுA. 3 2 1 4
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 1 4 3 2CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsWhich of the following Act introduced the ‘Diarchy’ in the provinces?
A. The Indian council act of 1892 B. Indian councils act of 1861 C. Indian councils act of 1909 D. Government of India act of 1919 மாநிலங்களில் இரட்டை ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய சட்டம் எது?
A. இந்திய கவுன்சில் சட்டம் 1892 B. இந்திய கவுன்சில் சட்டம் 1861 C. இந்திய கவுன்சில் சட்டம் 1909 D. இந்திய அரசுச் சட்டம் 1919 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsIn which one of the following years was the Supreme Court of India inaugurated?
A. 1947 B. 1950 C. 1951 D. 1956 பின்வரும் எந்த வருடத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது?
A. 1947 B. 1950 C. 1951 D. 1956 CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWho was the first Chief Justice of the Supreme Court?
A. M. Patanjali Sastri B. Mehr Chand Maharaja C. Harilal J. Kania D. Bijan Kumar Mukherjea உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?
A. M.பதஞ்சலி சாஸ்திரி B. மேர் சந்த் மகாராஜா C. ஹரிலால் J. கனியா D. பிஜேன் குமார் முகர்ஜி CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsIf the fundamental rights of Indian citizens are violated, they possess the right to have access to ……….
A. The Parliament B. The Attorney General C. The President of India D. The Supreme court of India குடிமகன்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _______________ ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளை பெறலாம்.
A. நாடாளுமன்றம் B. அரசு தலைமை வழக்கறிஞர் C. இந்திய குடியரசு தலைவர் D. இந்திய உச்ச நீதிமன்றம் CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsThe Chief Justice and other Judges of the Supreme Court are appointed by …………..
A. The President B. The Attorney General C. The Governor D. The Prime Minister உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
A. குடியரசுத் தலைவர் B. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் C. ஆளுநர் D. பிரதம அமைச்சர் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsThe dispute between states of India comes to the Supreme Court under __________________
A. Original Jurisdiction B. Appellate Jurisdiction C. Advisory Jurisdiction D. None கீழ்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களிடையே பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது ?
A. முதன்மை அதிகார வரம்பு B. மேல்முறையீட்டு அதிகார வரம்பு C. ஆலோசனை அதிகார வரம்பு D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWho decides the disputes relating to the election of the Vice-president?
A. The president B. The parliament C. The supreme court D. The Election commission துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பது யார்?
A. குடியரசுத் தலைவர் B. பாராளுமன்றம் C. உச்ச நீதிமன்றம் D. தேர்தல் ஆணையம் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsAt present 2021, Supreme Court consists of ________________ judges including the chief justice / தற்சமயம் 2021 ஒரு தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
A. 31 B. 33 C. 34 D. 36 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the correct one:
- The Chief Justice and other judges of the Supreme Court hold the office up to the age of 62 years.
- Judiciary is the third organ of the government.
- The cases involving fundamental rights come under the Appellate jurisdiction of the Supreme Court.
- The law declared by the Supreme Court is binding on all courts within the territory of India.
A. 2 & 4 are correct B. 3 & 4 are correct C. 1 & 4 are correct D. 1 & 2 are correct சரியானவற்றை தேர்ந்தெடு
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகும்
- மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்
- அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது
- உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவில் அனைத்து பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்
A. 2 & 4 மட்டும் சரி B. 3 & 4 மட்டும் சரி C. 1 & 4 மட்டும் சரி D. 1 & 2 மட்டும் சரி CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsConsider the following statements
- Regulating Act of 1773 made provision for the formation of the Supreme Court.
- The Allahabad High court is the largest High Court in India.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.
- இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsConsider the following statements
- Supreme Court was established by Part-V under Chapter-IV of the Indian Constitution.
- Supreme Court cannot transfer cases from one High Court to another.
Choose the Incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் IV-வது அத்தியாயத்தின் கீழ் பகுதி-V இன் படி உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
- ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியாது.
தவறானதை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe salaries of the judge of the supreme court are charged upon the
A. Consolidated Fund of India and not votable B. Contingency Fund of India and not votable C. Contingency Fund of India and votable D. Consolidated Fund of India and votable உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் பெறப்படுவது
A. இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டாது B. இந்தியா அவசர கால நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டாது C. இந்திய அவசரகால நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டது D. இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டது CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsBy which of the following provisions is a citizen can approach a court for filing a Public Interest Litigation.
- In Supreme Court under Article 32
- In High court under Article 226
- In Magistrate Court under sec 133 of CrPC
A. 1 only B. 1 and 2 C. 2 and 3 D. All the above கீழ்கண்ட விதிகளில் எந்த விதிகளின் அடிப்படையில் தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர முடியும்?
- பிரிவு 32 யின் கீழ் உச்சநீதிமன்றத்தில்
- பிரிவு 226 யின் கீழ் உயர்நீதிமன்றத்தில்
- குற்றவியல் நடைமுறை சட்டம் 133 ன் கீழ் நடுவர் நீதிமன்றங்களில்
A. 1 only B. 1 and 2 C. 2 and 3 D. All the above CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsParmanand Katara Vs. Union of India case related to
A. To give medical aid to every injured citizen as soon as possible B. To enact the road safety Act C. Stayed construction activities near Kanshiram memorial D. None of these பரமானந்த் கட்டாரா VS இந்திய அரசு என்ற வழக்கு எதனோடு தொடர்புடையது?
A. காயமடைந்த எந்த ஒரு குடிமகனுக்கு காத்திருக்க வைக்காமல் மருத்துவ உதவிகளை வழங்குதல் B. சாலை பாதுகாப்பு சட்டங்களை இயற்ற C. கன்சிராம் நினைவு அரங்கம் அருகில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் தடை செய்தது. D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWhich one of the following cases is not directly related to Article 21 and the provision of the Right to Life in the Indian constitution?
A. A.K Gopalan vs. the State of Madras B. Menaka Gandhi vs. Union of India C. Express newspapers vs. Union of India D. Pavement Dwellers case கீழ்க்கண்ட எந்த ஒரு வழக்கை இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது?
A. ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாகாணம் B. மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம் C. எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் எதிர் இந்திய ஒன்றியம் D. நடைபாதை வாழ்வோர் வழக்கு CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsThe first Lok Adalat was held in the City of…………….
A. Una B. Barmer C. Noida D. Mangalore முதல் மக்கள் நீதிமன்றம் (lok adalat) நடைபெற்ற நகரம் எது?
A. உனா B. பார்மர் C. நொய்டா D. மங்களூர் CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsFeatures of the Indian federal system are
- Division of powers
- Separation of powers
- Independent judiciary
- The leadership of the prime minister
- A written constitution
A. 1,2 and 5 B. 1,3 and 5 C. 1,4 and 5 D. 2,3 and 5 இந்திய கூட்டாட்சியின் சிறப்பம்சங்கள் ஆனவை
- அதிகாரப் பகிர்வு
- அதிகார பிரிவு.
- சுதந்திரமான நீதிமன்றம்
- பிரதமரின் தலைமை
- எழுதப்பட்ட அரசியலமைப்பு
A. 1,2 மற்றும் 5 B. 1,3 மற்றும் 5 C. 1,4 மற்றும் 5 D. 2,3 மற்றும் 5 CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsIn India federalism with residuary powers are with …………
A. State governments
B. Central Government
C. Both Central and state government
D. Local government
இந்திய கூட்டாட்சியில் எஞ்சிய அதிகாரங்களை தன் வசம் வைத்திருப்பது எது?
A. மாநில அரசாங்கம்
B. மத்திய அரசாங்கம்
C. மத்திய மாநில அரசாங்கம்
D. உள்ளாட்சி அரசாங்கம்CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWho has the constitutional authority to decide the tax share of the state?
A. Finance Commission B. Union Cabinet C. Planning Commission D. Finance Minister பின்வரும் எந்த அமைப்பு மாநிலங்களுக்கான வரி பங்கீடு குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டுள்ளது?
A. நிதி ஆணையம் B. மத்திய அமைச்சரவை C. திட்ட ஆணையம் D. நிதி அமைச்சர் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsConsider the statement and reason choose the correct answer from the codes below
Assertion (A): Federal state is guided by a strong desire for national unity
Reasons (R): It is developed out of necessity for the union of independent States
A. Both (A) and (R) true and (R) is the correct explanation of (A) B. Both (A) and (R) or true but (R) is not the correct explanation of (A) C. (A) is true but (R) is false D. (A) is false but (R) is true கீழே கொடுக்கப்பட்ட கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வு செய்து கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
கருத்து (A) : வலுவான தேச ஒற்றுமையின் விருப்பத்தின் பேரில் கூட்டாட்சி வழிநடத்தப்படுகிறது
காரணம் (R): தனிப்பட்ட மாநிலங்களில் ஒற்றுமையின் தேவை கருதி இது உருவாக்கப்படுகிறது
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) சரியான விளக்கம் (R)ஆகும் B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) சரியான விளக்கம் (R) அல்ல C. (A) சரி ஆனால் (R) தவறு D. (A) தவறு ஆனால் (R) சரி CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWhich is the correct statement
- Indian constitution is a Written one
- Indian constitution consists of a future of both flexibility and rigidity
- Indian constitution established a secular state
- Indian constitution is against the federal system of government
A. 1 only correct B. 2 only correct C. 1,2 and 4 only correct D. 1,2 and 3 only correct சரியான விடையைத் தேர்ந்தெடு.
- இந்திய அரசிலமைப்பு ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா இயல்புடையது
- இந்திய அரசியலமைப்பு மதசார்பற்ற நாட்டினை ஏற்படுத்தியுள்ளது
- இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது
A. I மட்டும் சரி B. II மட்டும் சரி C. I,II மற்றும் IV மட்டும் சரி D. I,II மற்றும் III மட்டும் சரி CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich of the following is not matched correctly?
A. Union list – Insurance
B. State list – Agriculture
C. Concurrent list – Communication
D. Both A and Bகீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாதது எது?
A. மத்திய பட்டியல் – காப்பீடு
B. மாநிலப் பட்டியல் – வேளாண்மை
C. பொதுப் பட்டியல் – தொலைத்தொடர்பு
D. A மற்றும் B இரண்டும்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhich of the following articles of the constitution deals with amendment procedure to the constitution of India?
A. Article 350 B. Article 256 C. Article 143 D. Article 368 இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர எந்த விதி பயன்படுத்தப்படுகிறது ?
A. விதி 350 B. விதி 256 C. விதி 143 D. விதி 368 CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsConsider the following statement and choose the incorrect statement
- There is a division of judicial powers to enforce the central laws and state laws
- Being unitary in nature all powers rest with centre
- Co-ordination is the basic aspect of centre-state relations.
- When Increase of conflict on the law on the concurrent list, the centre cannot override
A. 3 only B. 1 and 2 C. 1 and 3 D. 1, 2 and 4 கீழ்கண்ட வாக்கியத்தை கவனித்து தவறான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்
- மத்திய மாநில சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீதித்துறை அதிகாரமானது பகிரப்பட்டுள்ளது
- ஒற்றை ஆட்சி முறை இருப்பதால் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் மட்டும் உள்ளன
- மத்திய மாநில அரசு உறவுகளில் ஒருங்கிணைப்பு முக்கிய அம்சமாகும்
- பொதுப் பட்டியல் தொடர்பான சட்டத்தின் மீது முரண்பாடு தோன்றும் போது மத்திய அரசு மாநிலங்கள் சட்டத்தை மாற்ற முடியாது
A. 3 only B. 1 and 2 C. 1 and 3 D. 1, 2 and 4 CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWhich Article of the Indian constitution empowers the parliament to legislate on a matter of the state list in the National interest?
A. Article 246 B. Article 247 C. Article 248 D. Article 249 இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்த விதியின் தேசிய நலன் கருதி பாராளுமன்றம் மாநில பட்டியல் உள்ள ஒரு அதிகாரத்தை எடுத்து சட்டம் இயற்றலாம் என கூறியுள்ளது?
A. விதி 246 B. விதி 247 C. விதி 248 D. விதி 249 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsConsider the following statements :
- Article 308 to 314 of the constitution deals with the All India services.
- Article 308 exclusively apply to the Jammu and Kashmir
- The parliament has enacted the All India services act in 1952
- Article 312 empowers the parliament to create new All India services
Choose the correct answer:
A. 1 and 4 B. 2 only C. 4 only D. 4 and 3 கீழ்வரும் வாக்கியத்தை கவனி
- உறுப்பு 308 முதல் 314 வரையிலான அரசமைப்பு சட்டம் அகில இந்திய பணிகள் பற்றி கூறுகிறது
- உறுப்பு 308 முற்றிலும் ஜம்மு-காஷ்மீர் விவரங்களுக்கானது.
- பாராளுமன்றம் அகில இந்திய பணிகள் சட்டத்தை 1952 ஆம் ஆண்டு இயற்றியது
- உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்தியப் அணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது
சரியான விடையை தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 4 B. 2 மட்டும் C. 4 மட்டும் D. 4 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsMatch List I and List II correctly and select your answer using the codes given below:
List I List II (Articles)
a) Finance commission – 1. 148
b) Union public service commission – 2. 280
c) Election commission – 3. 315
d) Controller and Auditor General of India – 4. 324
A. 4 1 2 3
B. 2 3 4 1
C. 4 3 2 1
D. 2 1 4 3வரிசை I உடன் வரிசை II பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க
வரிசை I – வரிசை II (ஷரத்துகள்)
a) நிதி ஆணையம் – 1. 148
b) மத்திய பொதுப்பணி தேர்வாணையம் -2. 280
c) தேர்தல் ஆணையம் – 3. 315
d) இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் – 4. 324
A. 4 1 2 3
B. 2 3 4 1
C. 4 3 2 1
D. 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsIn which model of elections is the president, Vice-President and member of the Rajya Sabha are elected?
A. By-elections B. Direct election C. Indirect election D. Mid-term polls குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்கள் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
A. இடைத்தேர்தல்கள் B. நேரடித் தேர்தல் முறை C. மறைமுக தேர்தல் முறை D. இடைப்பருவத் தேர்தல்கள் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWhich of the following has the power to establish a zonal council?
A. Act of Parliament B. Presidential Order C. Supreme Court Judgment D. Act of concern state கீழ்க்கண்டவற்றில் மண்டல குழுக்களை நிறுவும் அதிகாரம் கொண்ட அமைப்பு என்பது?
A. நாடாளுமன்ற சட்டம் B. குடியரசுத் தலைவரின் ஆணை C. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு D. மாநிலங்களின் சட்டம் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich of the following Article of the constitution deals with the Inter-state Rivers and river valleys?
A. Article 260 B. Article 261 C. Article 262 D. Article 263 கீழ்க்கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளில் எது மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நதி பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான நதிநீர் ஒப்பந்தம் பற்றியது?
A. விதி 260 B. விதி 261 C. விதி 262 D. விதி 263 CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsIn a situation of political breakdown in the state, the governor should explore all the possibilities of having a majority government was said by ………
A. Sarkaria commission B. Santhanam committee C. L.M. Singhvi committee D. Rajamannar committee மாநிலத்தில் அரசியல் வீழ்ச்சி ஏற்படும் போது மாநில ஆளுநர் பெரும்பான்மை அரசிற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும் எனக் கூறிய குழு எது?
A. சர்க்காரியா குழு B. சந்தானம் குழு C. L.M.சிங்வி குழு D. ராஜமன்னார் குழு CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsWhich commission recommended the abolition of All India Services?
A. Rajamannar Commission B. Punchchi Commission C. Sarkaria Commission D. Venkatachaliah Commission அகில இந்திய பணிகளை நீக்க பரிந்துரைத்த ஆணையம் எது?
A. ராஜமன்னார் குழு B. புஞ்சி குழு C. சர்க்காரியா குழு D. வெங்கட செல்லையா குழு CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsThe verdict of the supreme court on S.R Bommai vs Union of India is mainly related to the
A. Article 350 B. Article 356 C. Article 360 D. Article 370 எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, முக்கியமாக பின்வரும் எந்த விதியுடன் தொடர்புடையது?
A. விதி 350 B. விதி 356 C. விதி 360 D. விதி 370 CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsMahatma Gandhi National rural employment guarantee act came into force in ……………..
A. 2005 B. 2004 C. 2003 D. 2006 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு …………..
A. 2005 B. 2004 C. 2003 D. 2006 CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsIndian forest service was established as the third all India service in the year ……
A. 1965 B. 1966 C. 1967 D. 1968 இந்திய வனப் பணி மூன்றாவது அகில இந்திய பணியாக நிறுவப்பட்ட ஆண்டு ………………..
A. 1965 B. 1966 C. 1967 D. 1968 CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsLee commission is associated with ____________
A. Public service commission B. Finance commission C. Gandhi Assassination D. Indira Gandhi’s Assassination லீ ஆணையம் எதனுடன் தொடர்புடையது?
A. அரசு பணியாளர் தேர்வாணையம் B. இந்திய நிதி ஆணையம் C. காந்தி படுகொலை D. இந்திரா காந்தி படுகொலை CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsConstitutional safeguards to Civil servants are ensured by
A. Article 310 B. Article 311 C. Article 312 D. Article 315 அரசு உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பளிக்கும் அரசியலமைப்பு சட்ட விதியானது ………..
A. விதி 310 B. விதி 311 C. விதி 312 D. விதி 315 CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsA member of a State Public Service Commission can be removed on the ground of misbehaviour only after an enquiry has been conducted by ….
A. A committee appointed by the President B. The Supreme Court of India C. The High Court of the State D. A committee appointed by the governor of the state யாருடைய விசாரணையின் அடிப்படையில் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம்?
A. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் குழு மூலமாக B. உச்சநீதிமன்றம் C. உயர் நீதிமன்றம் D. மாநில ஆளுநர் நியமனம் செய்யும் குழுவின் மூலமாக CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsA Joint Public Service Commission for two or more states
A. Cannot be constituted under any circumstances B. Can be constituted by the Parliament on its own C. Can be constituted by the Parliament after a resolution to these effects is passed by the legislatures of the concerned states D. Can be constituted by the President on the recommendation of the Chairman of the concerned State Public Service Commission இரண்டு அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையிலான மாநிலங்களின் கூட்டு பணியாளர் தேர்வாணையம்
A. எந்த சூழ்நிலையிலும் அமைவதற்கு வாய்ப்பே இல்லை B. நாடாளுமன்றமே அமைக்க முடியும் C. தொடர்புடைய மாநில சட்டமன்றங்களில் ஒப்புதல் பெற்று நாடாளுமன்றம் மூலம் அமைத்திட முடியும் D. தொடர்புடைய மாநிலங்களில் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அமைத்திட முடியும். CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsThe report of the public accounts committee is presented in …………
A. Lok Sabha B. Prime minister C. The president D. Finance minister பொது கணக்கு குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ………….
A. மக்களவை B. பிரதம மந்திரி C. குடியரசு தலைவர் D. நிதி அமைச்சர்க் CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsConsider the following statements.
- Article 324 of the Indian constitution provides for an independent election commission.
- At present, Chief Election Commissioner and three election commissioners are present in the Election Commission of India.
Choose the incorrect statement/ statements
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- பிரிவு 324 இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை அமைக்க வழிவகை செய்துள்ளது.
- தற்போது இந்திய தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மூன்று தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsThe comptroller and auditor general of India submit his audit reports to ……..……
A. Union parliament B. The president of India C. The vice president of India D. The prime minister of India இந்தியாவின் தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி தனது தணிக்கை அறிக்கையை யாரிடம் சமர்பிக்கிறார்?
A. மத்திய பாராளுமன்றம் B. இந்திய ஜனாதிபதி C. இந்திய துணை ஜனாதிபதி D. இந்திய பிரதமர் CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsThe first state to be created on a linguistic basis was ……..
A. Kashmir B. Tamil Nadu C. Karnataka D. Andhra முதல் மொழிவாரி மாநிலம் எது?
A. காஷ்மீர் B. தமிழ்நாடு C. கர்நாடகா D. ஆந்திரா CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsChoose the correct statement
Assertion (A): The JVP committee was set up to re-examine the issue of the linguistic reorganization of Indian states.
Reason (R): The committee members were Jawaharlal Nehru, Vallabhai Patel and Pattabhi Sitaramayya.
A. Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A) B. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A) C. (A) is true, but (R) is false D. (A) is false, but (R) is true கூற்று (A): JVP குழு இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R): இந்தப் குழுவின் உறுப்பினர்கள் ஜவர்கலால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆவர்.
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) இன் சரியான விளக்கம் B. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) இன் சரியான விளக்கம் அல்ல C. (A) சரி ஆனால் (R) தவறானது D. (A) தவறானது ஆனால் (R) சரி CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe State Reorganization Act was passed in ………….
A. October 1956 B. June 1956 C. November 1956 D. July 1956 மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A. அக்டோபர் 1956 B. ஜூன் 1956 C. நவம்பர் 1956 D. ஜூலை 1956 CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsMatch the following states with the year they were created
a) Gujarat – 1. 1963
b) Nagaland – 2. 1966
c) Chandigarh – 3. 1975
d) Sikkim – 4. 1960
A. 3 2 4 1 B. 4 1 2 3
C. 4 2 1 3 D. 2 4 3 1
பின்வரும் மாநிலங்களை அவை உருவாக்கப்பட்ட வருடத்தோடு பொருத்துக
a) குஜராத் – 1. 1963
b) நாகாலாந்து – 2. 1966
c) சண்டிகர் – 3. 1975
d) சிக்கிம் – 4. 1960
A. 3 2 4 1 B. 4 1 2 3
C. 4 2 1 3 D. 2 4 3 1CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsThe distribution of powers between the centre and the state in the Indian constitution is based on ………….
A. Minto Morley reforms, 1909 B. Montagu Chelmsford Act, 1919 C. Government of India Act, 1935 D. Indian Independence Act, 1947 இந்திய அரசியலமைப்பின் அதிகார பங்கீடு எந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது ?
A. மின்டோ மார்லி சீர்திருத்தம், 1909 B. மாண்டேகு செமஸ்போர்டு சட்டம், 1919 C. இந்திய அரசாங்க சட்டம், 1935 D. இந்திய சுதந்திர சட்டம், 1947 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsChoose the incorrect
A. Ribbon resolution – 1882
B. National extension service – 1953
C. Ashok Mehta committee – 1977
D. L M Singhvi committee – 1985
தவறான இணையை தேர்வு செய்
A. ரிப்பன் தீர்மானம் – 1882
B. தேசிய நீட்டிப்பு சேவை – 1953
C. அசோக் மேத்தா குழு – 1977
D. எல்.எம். சிங்வி குழு – 1985CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWhich of the following Chief Justice of Supreme Court served as acting President of India?
A. Justice Subha Rao B. Justice M Hidayatullah C. Justice Y.V. Chandrachud D. Justice P.N. Bhagwati பின்வரும் எந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக செயல்பட்டார்?
A. நீதிபதி சுப்பாராவ் B. நீதிபதி M.இதயத்துல்லா C. நீதிபதி Y.V.சந்திரசூட் D. நீதிபதிய P.N. பகவதி CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsChoose the correct statements regarding the Comptroller and Auditor General of India (CAG).
- Article 148 provides for an independent office of the CAG.
- He holds office for a term of five years.
- He has to uphold the Constitution and laws of Parliament in the field of financial administration.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பற்றி சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
- பிரிவு 148 சுதந்திரமான தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவி பற்றி கூறுகிறது.
- அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள்
- நிதி நிர்வாகம் தொடர்பில் இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள விதிகள் நாடாளுமன்றம் இயற்றி உள்ள சட்டங்களில் படி கண்காணிப்பது இவர் கடமையாகும்.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWhich part of the Indian constitution deals with the Amendment procedure of the constitution?
A. Part XI B. Part XX C. Part XXIV D. Part XXV இந்திய அரசியலமைப்பின் இந்தப் பகுதியில் அரசியலமைப்பு சட்டத் திருத்த வழிமுறைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.
A. பகுதி-11 B. பகுதி 20 C. பகுதி 24 D. பகுதி 25 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsIn Indian Constitution, the power to issue a writ of Habeas Corpus is vested only in
A. Parliament B. President C. Supreme Court D. Prime Minister பின்வருவனவற்றில் இந்திய அரசியலமைப்பின் ஆட்கொணர்வு மனுவை வெளியிடுவதற்கான அதிகாரத்தை பெற்றிருப்பது.
A. பாராளுமன்றம் B. குடியரசுத் தலைவர் C. உச்சநீதிமன்றம் D. பிரதமர் CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsThe chairman and the members of UPSC can hold office for six years or till the age of _______ whichever is earlier
A. 65 years B. 62 years C. 60 years D. 70 years மத்திய தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது ………….இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன்படி
A. 65 வயது B. 62 வயது C. 60 வயது D. 70 வயது CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsPrime Minister’s Office (PMO) is an
A. Statutory Body B. Constitutional Body C. Extra- Constitutional Body D. Regulatory Body பிரதமரின் அலுவலகம் என்பது
A. சட்டபூர்வ அமைப்பு B. அரசியலமைப்பு சார்ந்த அமைப்பு C. அரசியல் அமைப்பு சாரா அமைப்பு D. ஒழுங்குமுறை அமைப்பு CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWho will administer the Oath of office to the President when the absence of the Chief Justice of India?
A. Chief Justice of High court
B. Vice President
C. Senior-most Judge of the Supreme Court
D. Prime Minister
இந்தியாவின் தலைமை நீதிபதி இல்லாதபோது குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
A. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
B. துணை குடியரசுத்தலைவர்
C. உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி
D. பிரதமர்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsWhich of the following belongs to the State list?
A. Irrigation B. Marriage C. Forest D. Education பின்வருவனவற்றில் மாநில பட்டியலை சார்ந்தது எது?
A. பாசனம் B. திருமணம் C. காடு D. கல்வி CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsThe Emergency Powers of the President of India is specified in which part of the Indian Constitution?
A. Part XVIII B. Part XVII C. Part XXV D. Part XXVI இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் குடியரசுத்தலைவரின் நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் பற்றி கூறுகிறது?
A. பகுதி 18 B. பகுதி 17 C. பகுதி 15 D. பகுதி 26 CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsHow many states have two Houses (Bicameral)?
A. 6 B. 10 C. 7 D. 5 எத்தனை மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களை கொண்டுள்ளது?
A. 6 B. 10 C. 7 D. 5 CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhich of the following countries became the first federal state in the world?
A. Switzerland B. Japan C. United States of America D. Canada பின்வரும் நாடுகளில் எது உலகின் முதல் கூட்டாட்சி நாடு?
A. சுவிட்சர்லாந்து B. ஜப்பான் C. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் D. கனடா CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWhich schedule of the Indian Constitution specifies the powers, authority and responsibilities of Panchayats?
A. Fourth B. Tenth C. Seventh D. Eleventh இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
A. நான்காவது B. பத்தாவது C. ஏழாவது D. 11வது CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsIndian Constitution established parliamentary form of Government of the model of __________
A. Russian Model B. American Model C. British Model D. Canadian Model இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது…………
A. ரஷியன் முறை B. அமெரிக்க முறை C. இங்கிலாந்து முறை D. கனடா முறை CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsIn which year was the first Lok Adalat held?
A. 1985 B. 1982 C. 1987 D. 1988 முதல் லோக் அதாலத் நடைபெற்ற ஆண்டு எது?
A. 1985 B. 1982 C. 1987 D. 1988 CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich of the following is the extra-constitutional body?
A. Finance commission
B. Niti Aayog
C. UPSC
D. Election Commission
கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பில் தரப்படாத நிறுவனம் எது?
A. நிதி ஆணையம்
B. நிதி ஆயோக்
C. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்
D. தேர்தல் ஆணையம்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho described the Indian constitution as co-operative Federalism?
A. Granville Austin B. Jawaharlal Nehru C. K.C. Wheare D. Dr Ambedkar இந்திய அரசியலமைப்பை கூட்டுறவு கூட்டாட்சி என்று கூறியவர் யார்?
A. கிரான்வில் ஹாஸ்டின் B. ஜவஹர்லால் நேரு C. K.C.வீர் D. டாக்டர் அம்பேத்கர் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsEducation which was originally a state subject was transferred to the concurrent list by which of the following amendment?
A. 24th Amendment B. 52nd Amendment C. 43th Amendment D. 42nd Amendment கீழ்கண்ட எந்த சட்ட திருத்தத்தின் மூலம் கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?
A. 24 வது சட்டத்திருத்தம் B. 52 வது சட்டத்திருத்தம் C. 43 வது சட்ட திருத்தம் D. 42-வது சட்டத்திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsHow many seats are reserved for women in panchayat bodies?
A. 1/3rd B. 1/4th C. 2/3rd D. 3/4th பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன?
A. 1/3rd B. 1/4th C. 2/3rd D. 3/4th CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe Governor-General who codified Hindu Law was _________
A. Warren Hastings B. Lord Rippon C. Lord Dalhousie D. Lord Cornwallis இந்து சட்டங்களை தொகுப்பித்த கவர்னர் ஜெனரல் யார்?
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் B. ரிப்பன் பிரபு C. பிரபு D. காரன்வாலிஸ் பிரபு CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsAbolition of privy council Jurisdiction Act was passed in the year _______
A. 1949 B. 1952 C. 1947 D. 1948 பிரபுக்கள் நீதி மன்ற மேலவை ஒழிப்பு சட்டம் இந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது?
A. 1949 B. 1952 C. 1947 D. 1948 CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsIn which constitutional Amendment Act District Planning Committee is provided?
A. 93rd B. 73rd C. 89th D. 74th மாவட்ட திட்டக்குழு எந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் உருவாக்கப்பட்டது?
A. 93வது B. 73வது C. 89வது D. 74வது CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsAssertion (A): 73rd Amendment Act brought rural local bodies
Reason (R): Democracy reached grass root level through local governments
A. Both (A) and (R) is true and (R) is the correct explanation of (A)
B. Both (A) and (R) is true but (R) is not a correct explanation of (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false but (R) is trueகூற்று (A) : 73-வது சட்டத் திருத்தத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
காரணம் (R) : மக்களாட்சி உள்ளாட்சி அரசாங்கங்களின் மூலம் அடித்தட்டு மக்களை சென்றடைந்தது.
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) இன் சரியான விளக்கம்
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) இன் சரியான விளக்கம் அல்ல
C. (A) சரி ஆனால் (R) தவறானது
D. (A) தவறானது ஆனால் (R) சரிCorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsWhich of the following judgements are not related to Public Interest Litigation?
A. Sangammal Pandey (vs) state of Uttar Pradesh case
B. Common cause society (vs) union of India case
C. Peoples Union for Democratic Rights (vs) union of India case
D. A.K. Gopalan (vs) state of Madras caseகீழ்கண்ட நீதிமன்ற தீர்ப்புகளுள் பொதுநல வழக்குகளுடன் தொடர்பு இல்லாதது எது?
A. சங்கம்மாள் பாண்டே VS உத்தரப்பிரதேச மாநில அரசு வழக்கு
B. பொதுநலனுக்காக சமூகம் Vs இந்திய அரசு வழக்கு
C. மக்களாட்சி உரிமைகளுக்கான உரிமை ஒன்றியம் Vs இந்திய அரசு வழக்கு
D. ஏ கே கோபாலன் Vs மதராஸ் மாநில அரசு வழக்குCorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWhich Amendment Act reduced the voting age of Indian citizens from 21 to 18?
A. 61st Amendment Act B. 86th Amendment Act C. 73rd Amendment Act D. 42nd Amendment Ac எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலமாக இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
A. 61 வது சட்டத்திருத்தம் B. 86 வது சட்டத்திருத்தம் C. 73-வது சட்டத் திருத்தம் D. 42-வது சட்டத்திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich of the following writs can be used in cases involving the illegal detention of a person?
A. Habeas corpus
B. Mandamus
C. Prohibition
D. Quo-Warranto
கீழ்கண்ட நீதிப் பேராணைகளுள் தனிநபர் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருக்கும் வழக்கோடு தொடர்புடையது எது?
A. ஆட்கொணர்வு நீதிப்பேராணை
B. நெறி உறுத்தும் நீதிப் பேராணை
C. தடை நீதிப்பேராணை
D. விளக்கம் கோரும் நீதிப்பேராணைCorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsLocal Government is mentioned in which list of the7th schedule?
A. State List B. Union List C. Concurrent List D. Residuary subjects உள்ளாட்சி அமைப்பானது ஏழாவது அட்டவணையில் எந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A. மாநில பட்டியல் B. மத்திய பட்டியல் C. பொது பட்டியல் D. இதர துறைகள் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsArticle was inserted into the constitution under the 73rdConstitutional Amendment.
A. 245 B B. 243 B C. 244 B D. 242 B அரசியல் சாசன விதி …………… 73 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
A. 245 B B. 243 B C. 244 B D. 242 B CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsWhich of the following State Legislature is Unicameral?
A. Karnataka B. Andhra Pradesh C. Telangana D. Kerala பின்வரும் எந்த மாநில சட்டமன்றம் ஓரவை மட்டுமே கொண்டது?
A. கர்நாடகா B. ஆந்திர பிரதேசம் C. தெலுங்கானா D. கேரளா CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsJallikattu, the bull taming sport of Tamil culture and tradition is protected according to article the Constitution of India
A. 29 (1) B. 39 (1) C. 49 (1) D. 59 (1) ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழனின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் ………….. விதியின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
A. 29 (1) B. 39 (1) C. 49 (1) D. 59 (1) CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsAn Urban Local Body that administers a city of population 1,00,000 or more is known as
A. Municipal Corporation B. Municipality C. Town Panchayat D. Nagar Palika ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகர உள்ளாட்சியை நிர்வகிக்கும் அமைப்பு ………………. என அழைக்கப்படுகிறது.
A. மாநகராட்சி B. நகராட்சி C. பேரூராட்சி D. நகர்பாலிகா CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhich committee was appointed in 1986 to deal with the Revitalisation of Panchayat Raj institutions for democracy and development?
A. Ashok Mehta Committee B. G.V.K. Rao committee C. L.M. Singhvi committee D. Santhanam committee 1986ஆம் ஆண்டில் ‘மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்கான பஞ்சாயத்து நிறுவனங்களை உயிர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு’ எது?
A. அசோக் மேத்தா குழு B. ஜி.வி.கே ராவ் குழு C. எல்.எம் சிங்வி குழு D. சந்தானம் குழு CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsHow many functional items are in the 73rd amendment act that deals with Panchayat Raj?
A. 27 functional items B. 28 functional items C. 29 functional items D. 30 functional items எத்தனை பஞ்சாயத்து அமைப்புகளில் பணிகள் 73 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளது?
A. 27 பணிகள் B. 28 பணிகள் C. 29 பணிகள் D. 30 பணிகள் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWhich one of the following languages were added to the Eighth schedule by the 21st amendment act of 1967?
A. Bodo B. Nepali C. Konkani D. Sindhi கீழ்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1967-ன் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
A. போடோ B. நேபாளி C. கொங்கனி D. சிந்தி CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWho stated Indian constitution is first and foremost a social document
A. Granville Austin B. Pyle C. Motilal Nehru D. None of the above இந்திய அரசியலமைப்பு மற்றும் முதன்மையாக ஒரு சமூக ஆவணம் ஆகும் எனக் கூறியவர் யார்
A. கிரன்வில் ஆஸ்டின் B. பைலி C. மோதிலால் நேரு D. மேற்கூறிய எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsReservation of seats in Panchayat Raj for SC/ST is according to which of the following articles?
A. Article 243 (D) B. Article 243 (A) C. Article 243 (B) D. Article 243 (C) கீழ் வருவனவற்றை எந்த விதியின் கீழ் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளின் எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தவருக்கு இட ஒதுக்கீடு பற்றி கூறுகிறது ?
A. பிரிவு 243 (D) B. பிரிவு 243 (A) C. பிரிவு 243 (B) D. பிரிவு 243 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsThe cabinet secretariat was created in India in the year
A. 1947 B. 1951 C. 1950 D. 1952 இந்தியாவில் கேபினட் செயலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1947 B. 1951 C. 1950 D. 1952 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsWho coined the term “Lokpal”?
A. Laxmi Mall Singhvi B. Gandhi C. Jawaharlal Nehru D. Pylee ‘லோக்பால்’ என்னும் கூற்றை முதல் முதலில் உருவாக்கியவர் யார்
A. லெஷ்மி மால் சிங்வி B. காந்தி C. ஜவஹர்லால் நேரு D. பைலி CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWhich committee recommended for Central vigilance commission?
A. Parliament committee B. Finance committee C. Santhanam committee D. Mehta committee மத்திய புலனாய்வு ஆணையத்தை எந்த குழு பரிந்துரை செய்தது?
A. பாராளுமன்ற குழு B. நிதிக்குழு C. சந்தானம் குழு D. மேத்தா குழு CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsWhich one of the following is not correct? Part 9 A of the constitution of India pertaining to the municipality is provides
A. The grants-in-aid are made to the municipalities from the consolidated find of the state
B. For setting up a separate finance commission for the municipalities
C. For setting up a committee for district planning
D. For setting up a committee for metropolitan planningகீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தகளில் எது சரியானது இல்லை பகுதி நகராட்சி பற்றி குறிப்பிடுகையில்
A. நகராட்சிகளுக்கு மானிய உதவி மாநிலங்களின் தொகுப்பு நிதியத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது
B. நகராட்சிகளுக்கென்று தனி ஒரு நிதி ஆணையம் உருவாக்குவதற்கு
C. மாவட்ட திட்டத்திற்கு குழு அமைக்க
D. பெருநகர திட்டங்களுக்கு குழு அமைக்கCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWho was selected as the first chief vigilance commissioner of India?
A. Sharad Kumar B. B.K.Aacharya C. Nittoor Srinivasa Rao D. R.P.khanna முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
A. சரத்குமார் B. B.K.ஆச்சார்யா C. நீடூர் சீனிவாசராவ் D. R.P.கண்ணா CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWhich union territory has its own elected legislative assembly?
A. Chandigarh B. Lakshadweep C. Puducherry D. Daman and Diu கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
A. சண்டிகர் B. லட்சத்தீவுகள் C. புதுச்சேரி D. டாமன் மற்றும் டயூ CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich one of the following committees recommended constitutional status for panchayats?
A. G.V.K.Rao committee B. Ashok Mehta committee C. L.M.Singhvi committee D. Lalit Mathur committee கீழ்கண்ட குழுக்களில் பஞ்சாயத்துகளுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான நிலையினை வழங்குமாறு பரிந்துரைத்த குழு எது ?
A. G.V.K.ராகவ் குழு B. அசோக் மேத்தா குழு C. L.M. சிங்வி குழு D. லலித் மாத்தூர் குழு CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsConsider the following statements on Lok Adalat
- The award made by local Adalat is deemed to be a decree of a civil court and no appeal lies against their two before any court
- Family disputes are not covered
- Relating to the civil/criminal offence not compoundable to any law Lok Adalat cannot decide
A. Only 1 B. 1 and 3 C. 2 and 3 D. 1, 2 and 3 லோக் அதலாத்தின் சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
- லோக் அதலாத் ஒரு உரிமையில் கோர்ட்டுக்கு சமமானது லோக் அதாலத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது
- குடும்ப சண்டைகள் லோக் அதலாத்தின் கீழ் வராது
- சிவில் / கிரிமினல் குற்றத்துடன் தொடர்புடைய எந்த சட்டத்திற்கும் இணங்காத பிரச்னையை லோக் அதாலத் முடிவு செய்ய முடியாது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe Indian citizenship act was passed on
A. 1952 B. 1953 C. 1954 D. 1955 இந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
A. 1952 B. 1953 C. 1954 D. 1955 CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich is the first municipal corporation in India?
A. Delhi B. Calcutta C. Bombay D. Madras இந்தியாவில் முதல் மாநகராட்சி எது ?
A. டெல்லி B. கல்கத்தா C. பாம்பே D. மெட்ராஸ் CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsPlanning requires a strong competent and correct administration who said this statement?
A. Arthur Lewis B. Adam Smith C. J.S mill D. Lionel Robbins திட்டமிடுதலுக்கு ஒரு வலிமைமிக்க தகுதி வாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் அத்தியாவசியமானது என்பது யார் கூற்று?
A. ஆர்தர் லூயிஸ் B. ஆடம்ஸ்மித் C. J.S.மில் D. லயனல் ராபின்ஸ் CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsEvery state has a chief electoral officer. They are appointed by the
A. President B. Chief election commissioner C. Chief minister D. High court chief judge ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பவர்
A. குடியரசுத் தலைவர் B. தலைமை தேர்தல் ஆணையர் C. முதலமைச்சர் D. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe panchayat raj was inaugurated in the year
A. October 2nd 1956 B. October 2nd 1959 C. October 2nd 1960 D. December 2nd 1978 பஞ்சாயத்து ராஜ்யம் துவக்கி வைக்கப்பட்ட ஆண்டு ?
A. அக்டோபர் 2, 1956 B. அக்டோபர் 2, 1959 C. அக்டோபர் 2, 1960 D. டிசம்பர் 2,1978 CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsName the first law minister of India
A. Sardar Patel B. Dr B.R. Ambedkar C. Dr Radhakrishnan D. C.rajagopalachari இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பை ஏற்றவர் யார்?
A. சர்தார் பட்டேல் B. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் C. டாக்டர் ராதாகிருஷ்ணன் D. சி. இராஜ கோபாலாச்சாரியார் CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 26.09.2021
|