- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 28.11.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsThe Ruler of Gupta who reached Kanchipuram for the 1st time is ________.
A. Ghadot kacha B. Sri Gupta C. Chandra Gupta I D. Skanda Gupta காஞ்சிபுரத்தை அடைந்த முதல் குப்த அரசர்
A. கடோத்கஜன் B. ஸ்ரீ குப்தர் C. முதலாம் சந்திரகுப்தர் D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsArrange in chronological order:
- Ghadot kacha
- Sri Gupta
- Samuthra Gupta
- Chandra Gupta I
A. 2, 1, 4, 3 B. 1, 2, 3, 4 C. 3, 4, 2, 1 D. 2, 3, 1, 4 கால வரிசைப்படுத்துக
- கடோத்கஜன்
- ஸ்ரீகுப்தர்
- சமுத்திரகுப்தர்
- சந்திரகுப்தர் 1
A. 2, 1, 4, 3 B. 1, 2, 3, 4 C. 3, 4, 2, 1 D. 2, 3, 1, 4 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsKumaradevi, the Lichchavi princes was married to
A. Samutra Gupta B. Chandra Gupta I C. Chandra Gupta II D. Sri Gupta லிச்சாவி இளவரசி குமார தேவியை மணம் முடித்தவர்
A. சந்திரகுப்தர் B. சந்திரகுப்தர் I C. சந்திரகுப்தர் II D. ஸ்ரீகுப்தர் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsThe Allahabad pillar inscription described about
A. Samudra Gupta B. Chandra Gupta I C. Chandra Gupta II D. Skanta Gupta அலகாபாத் தூண் கல்வெட்டு யாரை குறிப்பிடுகிறது?
A. சமுத்திரகுப்தர் B. சந்திரகுப்தர் I C. சந்திரகுப்தர் II D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsNitisara a polity book written by
A. Vishakadata B. Kalidasa C. Kamandaka D. Harisena நீதிசாரம் எனும் சட்ட புத்தகத்தை எழுதியவர்
A. விசாகதத்தர் B. காளிதாசர் C. காமாண்டகா D. ஹரிசேனா CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsMudrarakshasam written by
A. Vishakadata B. Kalidasa C. Kamandaka D. Harisena முத்ரா ராட்க்சசம் எனும் நூலை எழுதியவர்
A. விசாகதத்தர் B. காளிதாசர் C. காமாண்டகா D. ஹரி சேனா CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsDevichandraGuptam was written by
A. Kalidasa B. Vishakadata C. Harisena D. Kamandaka தேவி சந்திரகுப்தம் எனும் நூலை எழுதியவர்
A. காளிதாசர் B. விசாகதத்தர் C. ஹரியானா D. காமாண்டகா CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsConsider the following statements about causes of decline of IVC. Find the wrong statements
- Deforestation
- Decline of Trade
- Frequent wars
- Foreign invasion
A. ii & iv only B. ii only C. i & iv only D. ii & iii only சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களில் தவறானதை தேர்ந்தெடு
- காடுகள் அழிப்பு
- வர்த்தக வீழ்ச்சி
- தொடர் போர்கள்
- வெளிநாட்டு படையெடுப்பு
A. ii & iv only B. ii only C. i & iv only D. ii & iii only CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsAshokan pillar inscription mentioned the king ___________.
A. Chandra Gupta I B. Chandra Gupta II C. Ghadotkacha D. Samudra Gupta அசோகர் தூண் கல்வெட்டு குறிப்பிடும் அரசர்?
A. சந்திரகுப்தர் I B. சந்திரகுப்தர் II C. கடோத்கஜன் D. சமுத்திரகுப்தர் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWho is considered as 1st great king of Gupta dynasty?
A. Chandra Gupta I B. Chandra Gupta II C. Ghadotkacha D. Samudra Gupta குப்த பேரரசின் முதல் பேரரசர்
A. சந்திரகுப்தர் 1 B. சந்திரகுப்தர் 2 C. கடோத்கஜன் D. சமுத்திரகுப்தர் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsConsider the following statements about IVC find correct statements
- They worshiped nature particularly Banyan tree
- They worshiped mother goddess.
- There was a worshiping hall in great path
A. i & iii only B. ii only C. i only D. ii & iii only கீழ் வருவனவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி தவறானவற்றை தேர்ந்தெடு
- அவர்கள் இயற்கையை குறிப்பாக ஆலமரத்தை வணங்கினார்.
- தாய் கடவுளை வணங்கினார்.
- பெருங்குளத்தில் வழிபாட்டு மண்டபம் அமைந்துள்ளது.
A. i & iii only B. ii only C. i only D. ii & iii only CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsConsider the following statements and find the wrong statements about Samudra Gupta
- Major parts of India came under the control of Guptas
- Some foreign rulers like Deivaputra sahanusahi paid tribute to him
- Punjab & Rajasthan came under his authority
- He controlled the invasion of Hunas
A. II & III B. I & III C. III & IV D. I & IV சமுத்திர குப்தர் பற்றி தவறானதை தேர்ந்தெடு
- இந்தியாவின் பெரும்பகுதி குப்தர்கள் வசம் வந்தது
- தெய்வபுத்ர சாகானு சாஹி போன்ற சில வெளிநாட்டு இளவரசர்கள் இவருக்கு வரி செலுத்தினர்
- பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இவரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
- ஹூணர்கள் படையெடுப்பைத் தடுத்தார்
A. II & III B. I & III C. III & IV D. I & IV CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsThe king of Sri Lanka who have requested permission from Samudra Gupta to build Buddhist monastery is
A. Mahavarman B. Meghavarman C. Mahavikraman D. Mahakumaran புத்த பள்ளி கட்ட சமுத்திரகுப்தரிடம் அனுமதி வாங்கிய இலங்கை அரசர்
A. மகா வர்மன் B. மேக வர்மன் C. மகா விக்ரமன் D. மகா குமரன் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsConsider the following statement about IVC & find correct
- The primary occupation of Indus people was agriculture
- The seals of IVC used for announcing government laws
- The most used metal for IVC people is Bronze
A. i & ii only B. ii only C. i only D. iii only கீழ் வருவனவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியானதை தேர்ந்தெடுக்கவும்
- சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை
- சிந்து சமவெளியின் முத்திரைகள் அரசின் சட்டத்தை பிரகடனப் படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது
- சிந்து சமவெளி மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட உலோகம் வெண்கலம்
A. i & ii only B. ii only C. i only D. iii only CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe pottery of IVC is
A. Black ware B. Red & Black ware C. Red ware D. Red & Grey ware சிந்து மக்களின் மட்பாண்ட முறை
A. கருப்பு மட்பாண்டம் B. சிகப்பு மற்றும் கருப்பு மட்பாண்டம் C. சிகப்பு மட்பாண்டம் D. சிவப்பு மற்றும் பழுப்பு மட்பாண்டம் CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsThe Gupta king who performed Ashwa medha Yajana, the horse sacrifice ritual is
A. Chandra Gupta I B. Vishnu Gupta C. Samudra Gupta D. Chandra Gupta II அசுவமேத யாகத்தை செய்த குப்த அரசர்
A. சந்திரகுப்தர் 1 B. விஷ்ணு குப்தர் C. சமுத்திரகுப்தர் D. சந்திரகுப்தர் 2 CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsThe great Buddhist scholar patronised by Samudra Gupta is
A. Kamandaka B. Vishakadata C. Fahien D. Vasubandhu சமுத்திரகுப்தர் கொடை வழங்கிய புத்தமத கல்வியாளர்?
A. காமாண்டகா B. விசாகதத்தர் C. பாகியான் D. வசுபந்து CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsSamudra Gupta was the follower of
A. Saivam B. Buddhism C. Jainism D. Vaishnavism சமுத்திரகுப்தர் பின்பற்றிய மதம்
A. சைவம் B. புத்த மதம் C. சமணம் D. வைஷ்ணவம் CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWho abolished the forty system
A. Razia Sultana B. Jalaluddin C. Ghiyas-ud-din-Balban D. Ala-ud-din Khalji நாற்பதின்மர் முறையை ஒழித்தவர்
A. ரசியா சுல்தானா B. ஜலாலுதீன் C. கியாசுதீன் பால்பன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWho has shifted the capital from Delhi to Devagiri
A. Muhammad bin Tughluq B. Ghiyasu-ud-din C. Balban D. Ala-ud-din Khalji தில்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்றியவர்
A. முகமது பின் துக்ளக் B. கியாசுதீன் C. பால்பன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsThe king who had the title Kaviraja is
A. Chandra Gupta I B. Kumara Gupta I C. Samudra Gupta D. Vishnu Gupta கவி ராஜா என்ற பட்டத்தை உடைய அரசர்
A. சந்திரகுப்தர் 1 B. குமார குப்தர் 1 C. சமுத்திரகுப்தர் D. விஷ்ணு குப்தர் CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsIn Gupta’s coin bear the image of the king as playing lute (or) Vina is
A. Chandra Gupta I B. Kumara Gupta I C. Vishnu Gupta D. Samudra Gupta வீணை வாசிப்பது போல பொறிக்கப்பட்டுள்ள குப்த நாணயங்களில் உள்ள அரசர்
A. சந்திரகுப்தர் 1 B. குமாரகுப்தர் 1 C. விஷ்ணுகுப்தர் D. சமுத்திரகுப்தர் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsThe Archaeological survey of India established by
A. Charles marson B. Lord Canning C. John marshal D. Alexander Cunningham இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் நிறுவியவர்
A. சார்லஸ் மார்ஷன் B. கானிங் பிரபு C. ஜான் மார்ஷல் D. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsFind the wrong one IVC
A. The granaries are located in lower town
B. The common people inhibited in the eastern region
C. The Administrators lived in upper town
D. The lower town is larger than citadelசிந்து சமவெளி நாகரிகம் பற்றி தவறான தேர்ந்தெடு
A. தானியக் களஞ்சியங்கள் கீழ் நகரத்தில் அமைக்கப்பட்டன
B. கிழக்குப் பகுதியில் பொது மக்கள் வசித்தனர்
C. ஆட்சியாளர்கள் மேல் நகரத்தில் வசித்தனர்
D. கீழ் நகரம் சிட்டாடல்களை விட அளவில் பெரியதுCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich king of Gupta dynasty have the title Vikramaditya?
A. Chandra Gupta I B. Chandra Gupta II C. Samudra Gupta D. Skanta Gupta விக்ரமாதித்யா எனும் பட்டத்தை உடைய குப்த அரசர்
A. சந்திர குப்தர் 1 B. சந்திரகுப்தர் 2 C. சமுத்திரகுப்தர் D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsMatch the following
- Kalidasa – Sanskrit scholar
- Amarasimha – Sanskrit poet
- Dhanvanthri – Lexicographer
- Hari sena – Physician
A. 2 3 4 1 B. 1 3 2 4 C. 3 2 1 4 D. 1 3 4 2 பொருத்துக
- காளிதாசர் – சமஸ்கிருத கல்வியாளர்
- அமரசிம்மன் – சமஸ்கிருத கவிஞர்
- தன்வந்திரி – சொற்களஞ்சிய ஆசிரியர்
- ஹரி சேனா – மருத்துவர்
A. 2 3 4 1 B. 1 3 2 4 C. 3 2 1 4 D. 1 3 4 2 CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhich Gupta king issued silver coin for the first time?
A. Samudra Gupta B. Chandra Gupta II C. Kumara Gupta D. Skanta Gupta வெள்ளி நாணயத்தை வெளியிட்ட முதல் குப்த அரசர்
A. சமுத்திரகுப்தர் B. சந்திரகுப்தர் 2 C. குமார குப்தர் D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsVarahamihira the eminent person in the court of Gupta famous for
A. Architect B. Astronomer C. Astrologer D. Magician குப்த அவையில் இடம்பெற்ற வராகமிகிரர் எந்தத் துறையில் புகழ் பெற்றவர்?
A. சிற்பி B. வானவியலாளர் C. ஜோதிடர் D. வித்தைக்காரன் CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsThe Nalanda University was built by
A. Chandra Gupta I B. Samudra Gupta C. Skanta Gupta D. Kumara Gupta நாளந்தா பல்கலைக்கழகத்தை கட்டியவர்
A. சந்திரகுப்தர் 1 B. சமுத்திரகுப்தர் C. ஸ்கந்த குப்தர் D. குமார குப்தர் CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe first Sultan to pay his soldiers in cash is
A. Ala-ud-din Khalji B. Shams-ud-din Iltumish C. Ghiyasu-ud-din Tughluq D. Muhammad bin Tughluq படைவீரர்களுக்கு ஊதியத்தை பணமாக வழங்கிய முதல் சுல்தான்
A. அலாவுதீன் கில்ஜி B. சம்சுதீன் இல்துமிஷ் C. கியாசுதீன் துக்ளக் D. முகமது பின் துக்ளக் CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsSakraditya the title entitled by whom?
A. Chandra Gupta I B. Samudra Gupta C. Skanta Gupta D. Kumara Gupta சக்கராதித்யா என்ற பட்டத்துக்கு உரியவர்
A. சந்திரகுப்தர் 1 B. சமுத்திரகுப்தர் C. ஸ்கந்த குப்தர் D. குமார குப்தர் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsConsider the statements about people of IVC & find the wrong
- They were war loving people & maintained many peace agreements
- The social status of people was not differentiated
- The people had advanced civil sense
A. i only B. i & ii only C. All the above D. None கீழ் வருவனவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி தவறானவை தேர்ந்தெடு
- அவர்கள் போர் விரும்பிகளாகவும் பல அமைதி உடன்படிக்கைகளை பின்பற்றியவர்களாகவும் காணப்பட்டனர்
- அம்மக்களின் சமூக நிலையில் வேறுபாடுகள் காணப்படவில்லை
- இம்மக்கள் மேம்பட்ட நகர வாழ்க்கையை கொண்டிருந்தனர்
A. i only B. i & ii only C. All the above D. None CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich of the following is not known by people of IVC?
A. Silk & Horse B. Iron & Silk C. Iron & Horse D. Iron, Horse & Silk சிந்து மக்கள் அறியாதவை
A. பட்டு மற்றும் குதிரை B. இரும்பு மற்றும் பட்டு C. இரும்பு மற்றும் குதிரை D. இரும்பு , குதிரை மற்றும் பட்டு CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWhich Gupta king defeated Huns?
A. Chandra Gupta B. Samudra Gupta C. Skanta Gupta D. Kumara Gupta ஹீணர்வுகளை தோற்கடித்த குப்த அரசர்
A. சந்திரகுப்தர் 1 B. சமுத்திரகுப்தர் C. ஸ்கந்த குப்தர் D. குமார குப்தர் CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsWho was entitled as Narashimha Gupta I ?
A. Skanta Gupta B. Baladithya C. Mihirakula D. Vishnu Gupta முதலாம் நரசிம்ம குப்தர் என அழைக்கப்பட்டவர்
A. ஸ்கந்த குப்தர் B. பாலாதித்யா C. மிகிர குலா D. விஷ்ணு குப்தர் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsIslamic Rule in India established by
A. Afghans B. Mongols C. Iranians D. Turkish இஸ்லாமிய அரசை இந்தியாவில் தோற்றுவித்தவர்கள்
A. ஆப்கானியர்கள் B. மங்கோலியர்கள் C. ஈரானியர்கள் D. துருக்கியர்கள் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWho had nurtured special slaves called “Bandagan” for military service?
A. Muhamad Ghori B. Muhammad Gazni C. Muhammad Shah Abdali D. Babur பண்டகண் எனும் ராணுவ அடிமை முறையை ஏற்படுத்தியவர்?
A. கோரி முகமது B. கஜினி முகமது C. அகமது ஷா அப்தாலி D. பாபர் CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 points“Mamluk” means
A. Slave B. Governor C. Tribe D. Barbarian மம்லுக் என்பதன் பொருள்
A. அடிமை B. ஆளுநர் C. பழங்குடியினர் D. காட்டுமிராண்டி CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsBakhtiar Khalji served under the king
A. Kaiqubad B. Shams-ud-din Iltumish C. Qutb-ud-din-Aibak D. Ghiyas-ud-din-Balban பக்தியார் கில்ஜி எந்த அரசின் கீழ் செயல்பட்டார்?
A. கைகூபாத் B. சம்சுதீன் இல்டுமிஷ் C. குத்புதீன் ஐபக் D. கியாசுதீன் பால்பன் CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWho made deal with Mongols that they would not advance beyond Sutlej
A. Kaiqubad B. Shams-ud-din Iltumish C. Qutb-ud-din-Aibak D. Ghiyas-ud-din-Balban மங்கோலியர் உடன் உடன்படிக்கை செய்துகொண்ட அரசர்?
A. கைகுபாத் B. சம்சுதீன் C. குத்புதீன் ஐபக் D. கியாசுதீன் பால்பன் CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsThe Allahabad pillar inscription was composed by
A. Chandra Gupta I B. Ashoka C. Harsha D. Haresena அலகாபாத் தூண் கல்வெட்டைடை இயற்றியவர்
A. சந்திரகுப்தர் 1 B. அசோகர் C. ஹர்ஷர் D. ஹரி சேனா CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsArranged in Chronological order
- Shams-ud-din Iltumish
- Razia Sultana
- Ghiyas-ud-din-Balban
- Kaiqubad
A. i, iii, ii & iv B. i, ii, iii & iv C. iii, iv, ii & i D. iv, ii, i & iii கால வரிசைப்படுத்துக
- இல்துமிஷ்
- ரசியா சுல்தானா
- கியாசுதின் பால்பன்
- கைகுபாத்
A. i, iii, ii & iv B. i, ii, iii & iv C. iii, iv, ii & i D. iv, ii, i & iii CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsThe founder of Khalji dynasty is
A. Jalal-ud-din-Khalji B. Ala-ud-din-Khalji C. Razia Sultana D. None கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
A. ஜலாலுதீன் கில்ஜி B. அலாவுதீன் கில்ஜி C. ரசியா சுல்தானா D. யாரும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsMalik Kafur who took Madurai in 1310 is chief lieutenant of
A. Ala-ud-din-Khalji B. Razia Sultana C. Jalal-ud-din-Khalji D. None மதுரையை 1310 இல் கைப்பற்றிய மாலிக்கபூர் யாருடைய தளபதி?
A. அலாவுதீன் கில்ஜி B. ரசியா சுல்தானா C. ஜலாலுதீன் கில்ஜி D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsThe real name of Muhammad-bin-Tughluq is
A. Yakut khan B. Rukn-ud-din-Firuz C. Khizr khan D. Juana khan முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர்
A. யாகுத்கான் B. ருக்னுதின் பெரோஷ் C. கிஷிர்கான் D. ஜூனாகான் CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsQutb-Minar was completed by
A. Ghiyas-ud-din-Balban B. Qutb-ud-din-Aibak C. Shams-ud-din Iltumish D. Ala-ud-din-Khalji குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்?
A. கியாசுதீன் பால்பன் B. குத்புதீன் ஐபக் C. சம்சுதீன் இல்டுமிஷ் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsThe Mehrauli Inscription described the achievements of
A. Chandra Gupta I B. Chandra Gupta II C. Samudra Gupta D. Skanta Gupta மெகருளி கல்வெட்டு யாருடைய வெற்றியைப் பற்றி குறிப்பிடுகிறது?
A. சந்திரகுப்தர் 1 B. சந்திரகுப்தர் 2 C. சமுத்திரகுப்தர் D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe sultan who died during the game of Polo
A. Qutb-ud-din-Aibak B. Shams-ud-din Iltumish C. Ghiyas-ud-din-Balban D. Ala-ud-din-Khalji போலோ எனும் குதிரை விளையாட்டின் போது உயிரிழந்த சுல்தான் யார்?
A. குத்புதீன் ஐபக் B. சம்சுதீன் இல்துமிஷ் C. கியாசுதீன் பால்பன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsChahalgani or The Forty organised by
A. Ala-ud-din-Khalji B. Ghiyas-ud-din-Balban C. Shams-ud-din Iltumish D. Qutb-ud-din-Aibak சாகல் கானி அல்லது நாற்பதின்மர் எனும் பிரிவை உருவாக்கியவர்
A. அலாவுதீன் கில்ஜி B. கியாசுதீன் பால்பன் C. சம்சுதீன் இல்துமிஷ் D. குத்புதீன் ஐபக் CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsThe Mongols raiding Punjab during the reign of
A. Shams-ud-din Iltumish B. Qutb-ud-din-Aibak C. Razia Sultana D. Jalal Ud din Khalji யாருடைய ஆட்சிக்காலத்தில் பஞ்சாபின் மீது மங்கோலியர்கள் படையெடுத்தனர்
A. சம்சுதீன் இல்துமிஷ் B. குத்புதீன் ஐபக் C. ரசியா சுல்தானா D. ஜலாலுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsIbn Battuta the Morocco traveller visited during the reign of
A. Balban B. Muhammad bin Tughluq C. Ghiyas-ud-din D. Ala-ud-din Khalji இபான் படுடா எனும் மெரொக்கோ பயணி யாருடைய அவைக்கு வருகை புரிந்தார்?
A. பால்பன் B. முகமது பின் துக்ளக் C. கியாசுதீன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsThe Indo – Saracenic architecture introduced by
A. Sultanate B. Mughals C. Bhamini Kingdom D. Vijayanagar Empire இந்தோ-சராசனிக் கட்டிடக்கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள்
A. சுல்தான் அரசு B. முகலாய அரசு C. பாமினி அரசு D. விஜயநகர அரசு CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsTarikh-i-Mubarak Shahi written by
A. Amir Khusru B. Jahiyabin Ahmad C. Minhaj Siraj D. Jalal-ud-din-Rumi தரிக்கி முபாரக் சாகியை எழுதியவர் யார்?
A. அமீர் குஸ்ரு B. ஜாகியா பின் அகமது C. மினாஜ் சிராஜ் D. ஜலாலுதீன் ரூமி CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsMatch the following
- Chauduris – Intermediaries
- Khots – Village headmen
- Muqtis – Governors
- Dars – Scholors
A. 1 2 3 4 B. 4 3 1 2 C. 1 4 2 3 D. 4 1 3 2 பொருத்துக
- செளதூரிகள் – இடைத்தரகர்கள்
- கோட்டுகள் – கிராம தலைவர்கள்
- முத்திகள் – ஆளுநர்கள்
- தார்கள் – கல்வியாளர்கள்
A. 1 2 3 4 B. 4 3 1 2 C. 1 4 2 3 D. 4 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsVirashaiva or Lingayat sect founded by
A. Kannu B. Basava C. Ramanandha D. Ramanuja வீரசைவம் அல்லது லிங்காயத்து எனும் மதப் பிரிவை தோற்றுவித்தவர் யார்?
A. கன்னு B. பசவா C. ராமானந்த் D. ராமானுஜர் CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWho followed the policy of no war
A. Muhammad Bin Tughluq
B. Ghiyas-ud-din Balban
C. Firuz Shah Tughluq
D. Shams-ud-din Iltumishபோரற்ற ஆட்சியை நடத்தியவர்
A. முகமது பின் துக்ளக்
B. கியாசுதீன் பால்பன்
C. பெரோஷா துக்ளக்
D. இல்துமிஷ்CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsDiwani – i – Amir kohi is related to
A. Agriculture B. Revenue C. Judiciary D. Spy திவானி அமிர் கோஹி எதனுடன் தொடர்புடையது?
A. வேளாண்மை B. வருவாய் C. நீதி D. ஒற்றன் CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsTabaqat – i- Nasiri written by
A. Amir Khusru B. Irfan Habib C. Minhaj Siraj’s D. Amir Hassan தபாகத் இ நஸ்ரி எனும் நூலை எழுதியவர்
A. அமீர் குஸ்ரு B. இர்பான் ஹபாப் C. மினாஜ் சிராஜ் D. அமீர் ஹாசன் CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsFind the wrong match
- Adhai din kha Jhopra – Shams-ud-din Iltumish
- Alai Darwaza – Ala-ud-din-Khalji
- Hanz khas – Firuz shah Tughluq
A. 1 B. 2 C. 3 D. None தவறான இணைய தேர்ந்தெடு
- அதாய் தின் கா சோப்ரா – சம்சுதீன் இல்துமிஷ்
- அலாய் தர்வாசா – அலாவுதீன் கில்ஜி
- கான்ஸ் காஷ் – பெரோஷா துக்ளக்
A. 1 B. 2 C. 3 D. None CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsGreat musician of Sultan’s period is
A. Nusrat khatun B. Mihr Afroz C. Pir Bhodan D. Zia-ud-din-Barani டெல்லி சுல்தானிய பேரரசின் சிறந்த இசைக் கலைஞர்
A. நுஸ்ரத் காதூன் B. மீர் அப்ரோஸ் C. பீர் போதான் D. ஜியாவுதீன் பரணி CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsNu Siphr (nine skies) written by
A. Amir Khusru B. Zia-ud-din C. Amir Hassan D. Malik Islami நுசிபர் அல்லது ஒன்பது வானங்கள் என்ற நூலின் ஆசிரியர்?
A. அமீர் குஸ்ரு B. ஜியாவுதீன் C. அமீர் ஹாசன் D. மாலிக் இஸ்லாமி CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsMatch the following
- Fawaid-ul-Fauad – Amir Hassan
- Futuh-us-Salatin – Malik islami
- Farhang-i-Qawas – Fakhr-ud-din
- Miftha-ul-Fuazala – Muhammad Shadia badi
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 2 3 4 1 D. 1 3 4 2 பொருத்துக
- பவைத் உல் ஃபாத் – அமீர் ஹாசன்
- புது உஸ் சாலாட்டின் – மாலிக் இஸ்லாமி
- பாரங்கி கவாஸ் – பஹ்ருதீன்
- மிப்தா உல்பா சலா – முகமது சாதியா பாதி
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 2 3 4 1 D. 1 3 4 2 CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsMatch the following
Title Ministry
- Amir-i-jumla – Finance
- Wasir-i-ashraf – Foreign affairs
- Kotwal – Police chief
- Sadr-i-jahan – Chief justice
A. 4 2 1 3 B. 1 2 3 4 C. 3 2 1 4 D. 2 3 1 4 பொருத்துக
- அமீரி ஜூம்லா – நிதி
- வாசிரி அஸ்ரப் – வெளியுறவு தலைமை
- கோட்வால் – தலைமை காவல்
- சதார் ஜகான் – தலைமை நீதிபதி
A. 4 2 1 3 B. 1 2 3 4 C. 3 2 1 4 D. 2 3 1 4 CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsThe city of Agra founded by
A. Sikandar Lodi B. Aibak C. Ala-ud-din Khalji D. Muhammad bin Tughluq ஆக்ரா நகரத்தை உருவாக்கியவர்
A. சிக்கந்தர் லோடி B. ஐபெக் C. அலாவுதீன் கில்ஜி D. முகமது பின் துக்ளக் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe last king of Delhi Sultanate is
A. Sikandar Lodi B. Khizr Khan C. Bahlol Lodi D. Ibrahim Lodi டெல்லி சுல்தானியர் களின் கடைசி அரசர்
A. சிக்கந்தர் லோடி B. கிஸிர்கான் C. பஹ்லுக் லோடி D. இப்ராஹிம் லோடி CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsThe Marathas followed the government system of Bhamini King
A. Muhammad III B. Muhammad I C. Bahman Shan D. Muhammad Gawan மராத்தியர்கள் எந்த பாமினி அரசரின் அரசாங்க முறையை பின்பற்றினார்கள்
A. மூன்றாம் முகமது B. முதலாம் முகமது C. பஹ்மன் ஷா D. முகமது கவான் CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe token currency system was introduced by
A. Muhammad bin Tughluq B. Balban C. Ghiyas-ud-din D. Ala-ud-din Khalji அடையாள நாணய முறையை அறிமுகம் செய்தவர்
A. முகமது பின் துக்ளக் B. அலாவுதீன் கில்ஜி C. கியாசுதீன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWho was Governor of Timor
A. Juana khan B. Nasir khan C. Firuz Shah Tughluq D. Khizr khan தைமூரின் ஆளுநர் யார்?
A. ஜூனாகான் B. நசீர் கான் C. பெரோஷா துக்ளக் D. கிசிர் கான் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 points1st Battle of Panipat held in
A. 1526 B. 1565 C. 1625 D. 1655 முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1526 B. 1565 C. 1625 D. 1655 CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsMuhammad Babur was the ruler of
A. Turkey B. Iran C. Afghan D. Uzbekistan முகம்மது பாபர் ______________ இன் ஆட்சியாளர்?
A. துருக்கி B. ஈரான் C. ஆப்கான் D. உஸ்பெகிஸ்தான் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsBabur received an embassy with plea to invade India from
- Daulat Khan Lodi
- Rana Sangha
- Mahmud Lodi
- Nusrat Shah
A. i, ii & iii B. i& ii C. ii & iii D. i& iii இந்தியா மீது படையெடுக்க பாபரை அழைத்த இந்தியர்கள்
- தெளலத்தான் லோடி
- ராணா சங்கா
- முகமது லோடி
- நுஸ்ரத் ஷா
A. i, ii & iii B. i& ii C. ii & iii D. i& iii CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsArranged in Chronological order
- Battle of Khanwa
- Battle of Chandai
- Battle of Ghagra
A. 1 2 3 B. 3 2 1 C. 3 1 2 D. 1 3 2 சரியான வரிசைப்படுத்துக
- கன்வா போர்
- சண்டாய்போர்
- காக்ரா போர்
A. 1 2 3 B. 3 2 1 C. 3 1 2 D. 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsDinpanah city was established by
A. Babur B. Akbar C. Aurangzeb D. Humayun தின்பனா நகரத்தை ஏற்படுத்தியவர்
A. பாபர் B. அக்பர் C. அவுரங்கசீப் D. ஹிமாயுன் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsThe Jagirdari system developed during
A. Sultanate B. Sher Shah shuri C. Mughals D. Guptas ஜாகிர்தார் முறை உருவாகிய காலம்
A. சுல்தானியர்கள் B. செர் சா சூரி C. முகலாயர்கள் D. குப்தர்கள் CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe practice of Sati was abolished by
A. Babur B. Sher shah C. Akbar D. Humayun சதி முறையை ஒழித்தவர்
A. பாபர் B. ஷெர்ஷா C. அக்பர் D. ஹுமாயுன் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsMatch the following
- Suli-i-kul – Peace to all
- Ibadat Khana – Hall of worship
- Tauhid-i-Ilahi – Divine monotheism
A. 3 2 1 B. 2 1 3 C. 1 2 3 D. 1 3 2 பொருத்துக
- சுழி-இ-குல் – அனைவருக்கும் அமைதி
- இபாதத்கானா – வழிபாட்டு மண்டபம்
- தெளஹித் – இ- லாஹி – ஒரே கடவுள் முறை
A. 3 2 1 B. 2 1 3 C. 1 2 3 D. 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsSir Thomas Roe visited the court of
A. Humayun B. Akbar C. Shah jahan D. Jahangir சர் தாமஸ் ரோ யாருடைய அவைக்கு வருகை தந்தார்
A. ஹூமாயூன் B. அக்பர் C. ஷாஜகான் D. ஜஹாங்கீர் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsQwwat-ul Islam Majid in Delhi built by
A. Ghiyas-ud-din-Balban B. Shams-ud-din Iltumish C. Qutb-ud-din-Aibak D. Ala-ud-din-Khalji குவாத் உல் இஸ்லாம் மசூதியை டெல்லியில் கட்டியவர்?
A. கியாசுதீன் பால்பன் B. சம்சுதீன் இல்துமிஷ் C. குத்புதீன் ஐபக் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsIqtar system was established by
A. Ala-ud-din-Khalji B. Ghiyas-ud-din-Balban C. Qutb-ud-din-Aibak D. Shams-ud-din Iltumish இக்தாதர் முறையை அறிமுகப்படுத்தியவர்
A. அலாவுதீன் கில்ஜி B. கியாசுதீன் பால்பன் C. குத்புதீன் ஐபக் D. சம்சுதீன் இல்துமிஷ் CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsThe Mughal king who defeated Portuguese is
A. Shah jahan B. Humayun C. Babur D. Akbar போர்ச்சுகீசியர்கள் வீழ்த்திய முகலாய அரசர்
A. ஷாஜகான் B. ஹுமாயுன் C. பாபர் D. அக்பர் CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsMatch the following
- Bernier – French
- Mandelslo – German
- Peter mundy – English
- Manucci – Italy
A. 4 3 2 1 B. 1 2 3 4 C. 2 3 4 1 D. 4 3 1 2 பொருத்துக
- பெர்னியர் – பிரெஞ்சு
- மாண்டல்ஸ்லோ – ஜெர்மன்
- பீட்டர் முன்டி – ஆங்கிலம்
- மனுஷி – இத்தாலி
A. 4 3 2 1 B. 1 2 3 4 C. 2 3 4 1 D. 4 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWho is called as philosopher prince
A. Khurram B. Salim C. Dara Shukoh D. Alamgir தத்துவ இளவரசன் என அழைக்கப்படுபவர்
A. குர்ரம் B. சலீம் C. தாரா ஷிகோ D. ஆலம்கீர் CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsGol Gumbaz was built by
A. Adil Shah B. Abul Hasan C. Azam Shah D. Shah jahan கோல்கும்பாவை கட்டியவர்
A. அதில் ஷா B. அபுல் ஹஸன் C. அசம் ஷாப் D. ஷாஜகான் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWho abolished the “Abwab” Tax levied on the lands
A. Aurangzeb B. Akbar C. Shah jahan D. Bahadur Shah I அப்வாப் எனும் நிலவரியை ஒழித்தவர்
A. அவுரங்கசீப் B. அக்பர் C. ஷாஜகான் D. பகதூர் ஷா 1 CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsThe sultan king who is the contemporary of Gengizkhan was
A. Ala-ud-din-Khalji B. Shams-ud-din Iltumish C. Ghiyas-ud-din-Balban D. Qutb-ud-din-Aibak CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe Zabt system was introduced by
A. Akbar B. Thodar mal C. Rana Singh D. Raja Birbal ஜபத் முறையை அறிமுகம் செய்தவர்
A. அக்பர் B. தோடர்மால் C. ராணா சிங் D. ராஜா பீர்பால் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsMatch the following:
- Ain-i-Akbari – Abul Fazal
- Tuzik-i-Baburi – Babur
- Badhsha Nama – Hameed Lahori
- Alamgir Nama – Muhammed Kazim
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 1 4 2 D. 2 4 1 3 பொருத்துக
- அயன் – இ-அக்பரி – அபுல் பாசல்
- துசுகி பாபரி – பாபர்
- பாதுசாநாமா – ஹமீது லஹோரி
- ஆலம்கீர் நாமா – முகமது காசிம்
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 1 4 2 D. 2 4 1 3 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsGuru Tegh Bahadur a Sikh Guru was executed by
A. Humayun B. Jahangir C. Aurangzeb D. Behadur Shah சீக்கிய குரு தேஜ்பகதூரை கொலை செய்தவர்
A. ஹுமாயுன் B. ஜஹாங்கீர் C. ஒளரங்கசீப் D. பகதூர்ஷா CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsA contemporary of Louis XIV
A. Humayun B. Shah jahan C. Akbar D. Babur பதினான்காம் லூயி சமகாலத்தவர்
A. ஹுமாயுன் B. ஷாஜகான் C. அக்பர் D. பாபர் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsArranged in Ascending order
- Kurram
- Mandalam
- Gramam
- Naadu
A. 3, 1, 4, 2 B. 2, 3, 1, 4 C. 1, 2, 3, 4 D. 4, 1, 2, 3 ஏறு வரிசைப்படுத்துக
- குர்ரம்
- மண்டலம்
- கிராமம்
- நாடு
A. 3, 1, 4, 2 B. 2, 3, 1, 4 C. 1, 2, 3, 4 D. 4, 1, 2, 3 CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe Mansabdari system was introduced by
A. Humayun B. Akbar C. Shahjahan D. Aurangzeb மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்
A. ஹூமாயூன் B. அக்பர் C. ஷாஜஹான் D. அவுரங்கசீப் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsGuru Arjun Dev a Sikh Guru was executed by
A. Jahangir B. Humayun C. Akbar D. Aurangzeb சீக்கிய குரு அர்ஜுன் தேவை கொலை செய்த முகலாய மன்னர் யார்
A. ஜஹாங்கீர் B. ஹுமாயூன் C. அக்பர் D. அவுரங்கசீப் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe Grand Trunk Road was repaired by
A. Babur B. Sher shah C. Humayun D. Akbar முக்கிய பெருவழியை செப்பனிட்டவர்.
A. பாபர் B. ஷெர்ஷா C. ஹுமாயூன் D. அக்பர் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsRaja Thodarmal the Diwan of Mughal empire was worked under
A. Babur B. Akbar C. Humayun D. Sher shah முகலாயப் பேரரசில் திவானாக ராஜா தோடர்மால் யாரின் கீழ் பணியாற்றினார்?
A. பாபர் B. அக்பர் C. ஹுமாயூன் D. ஷெர்ஷா CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsFatehpur Sikri city was built by
A. Babur B. Sher shah C. Humayun D. Akbar பதேபூர் சிக்ரி நகரத்தை கட்டியவர்
A. பாபர் B. செர்ஷா C. ஹுமாயுன் D. அக்பர் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsConsider the following statement about Neolithic Age of Tamil Nadu and find the correct statement
- The people of this age started engaging in fishing activity
- Hunting & gathering was their main occupation
- They lived in small villages & houses were pit houses
- Evidence of Pottery making in this age
- Polished stones used in this age
- Southern Neolithic culture of India including AP & Karnataka
A. iv, v & vi are correct B. iii, iv & v correct C. i, ii, iii & v are correct D. ii, iii, v &vi correct தமிழ்நாட்டின் புதிய கற்காலத்தை பற்றி பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியானவற்றை தேர்ந்தெடுக.
- இக்காலகட்டம் மக்கள் மீன் பிடித்தலை தொடங்கினர்
- இவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்.
- இவர்கள் சிறிய கிராமங்களில் குழி வீடுகளில் வசித்தனர்.
- இக்காலகட்டத்தில் பானை தயாரித்தலுக்கான ஆதாரங்கள் உள்ளன.
- இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கள் பயன்படுத்தப்பட்டன
- தென் இந்தியாவின் புதிய கற்காலம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ளது.
A. iv, v & vi சரி B. iii, iv & v சரி C. i, ii, iii & v சரி D. ii, iii, v &vi சரி CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsFahien visited during the period of
A. Samudra Gupta B. Chandra Gupta II C. Kumara Gupta D. Skanta Gupta பாகியான் யாருடைய அவைக்கு வருகை புரிந்தார்?
A. சந்திரகுப்தர் B. சந்திரகுப்தர் II C. குமார குப்தர் D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe great Buddhist scholar patronised by Samudra Gupta is
A. Kamandaka B. Vishakadata C. Fahien D. Vasubandhu சமுத்திரகுப்தர் கொடை வழங்கிய புத்தமத கல்வியாளர்?
A. காமாண்டகா B. விசாகதத்தர் C. பாகியான் D. வசுபந்து CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWho abolished the forty system
A. Razia Sultana B. Jalaluddin C. Ghiyas-ud-din-Balban D. Ala-ud-din Khalji நாற்பதின்மர் முறையை ஒழித்தவர்
A. ரசியா சுல்தானா B. ஜலாலுதீன் C. கியாசுதீன் பால்பன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWho has shifted the capital from Delhi to Devagiri
A. Muhammad bin Tughluq B. Ghiyasu-ud-din C. Balban D. Ala-ud-din Khalji தில்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்றியவர்
A. முகமது பின் துக்ளக் B. கியாசுதீன் C. பால்பன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 28.11.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||