- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 31.10.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsConsider the following statement
- India shares 15,200-kilometre long land frontier with its neighboring countries.
- India shares the shortest border with Bhutan.
Choose the incorrect statement/statements.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியா 15200 கிலோமீட்டர் நில எல்லைகளை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
- இந்தியா பூட்டானுடன் குறுகிய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsThe total length of the coastline of India including the Islands is ______.
A. 7,900 kilometre B. 6,100 kilometre C. 7,516 kilometre D. 7,100 kilometre இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து __________ ஆகும்.
A. 7,900 கிலோமீட்டர் B. 6,100 கிலோமீட்டர் C. 7,516 கிலோமீட்டர் D. 7,100 கிலோமீட்டர் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsConsider the following statements
- India is the seventh-largest country in the World.
- India is the largest country in Asia.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியா பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடாக உள்ளது.
- இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய நாடாகும்.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsThe local time of the central meridian of India is the standard time of India. Its meridian is 82°30’ E longitude. It passes through _________
A. Patna B. Lucknow C. Mirzapur D. Gujarat இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30’ E இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த தீர்க்கரேகை __________ வழியே செல்கிறது.
A. பாட்னா B. லக்னோ C. மிர்சாபூர் D. குஜராத் CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsIndia extends from 8°4’ N to 37°6’ N latitude and 68°7’ E to 97°25’ E India is located in ______________.
A. Northern hemisphere B. North Eastern hemisphere C. Southern hemisphere D. South Western hemisphere இந்தியா 8°4’ வட அச்சம் முதல் 37°6’ வட அட்சம் வரையிலும் 68°7’ கிழக்கு தீர்க்கம் முதல் 97°25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. இதன்படி இந்தியா எங்கு அமைந்துள்ளது?
A. வட அரைக்கோளம் B. வடகிழக்கு அரைக்கோளம் C. தென் அரைக்கோளம் D. தென் மேற்கு அரைக்கோளம் CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsChoose the Incorrect pair
A. The southernmost point of Mainland – Cape Comorin
B. The southernmost point of India – Pygmalion point
C. North-South extent – 3,214 kilometers
D. Northernmost point – Indira point
தவறான இணையை தேர்வு செய்
A. இந்தியா நிலப்பகுதியின் தென்கோடி – குமரி முனை
B. இந்தியாவின் தென்கோடி பகுதி – பிக்மெலியன்
C. வடக்கு-தெற்கு நீட்டிப்பு – 3,214 கிலோமீட்டர்
D. வடமுனைப் பகுதி – இந்திரா முனைCorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsAmravati is the new capital of Andhra Pradesh. According to the Andhra Pradesh Reorganization Act. Hyderabad will be the capital for both Andhra and Telangana till __________.
A. 2025 B. 2024 C. 2023 D. 2021 ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும். ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி எந்த ஆண்டு வரை ஹைதராபாத் நகரம் ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் தலைநகரமாக இருக்கும்?
A. 2025 B. 2024 C. 2023 D. 2021 CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsAssertion (A): The Himalayas is one of the youngest mountains
Reason (R): The Himalayas formed as Fold Mountain
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): இமயமலை உலகின் இளமையான மலைகளும்
ஒன்றாகும்.
காரணம் (R): இமயமலை மடிப்பு மலையாக உருவாகியுள்ளது.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsConsider the following statement
- Aravalli range is a fold mountain range.
- Himalaya is formed by sedimentary rock.
Choose the incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்டவற்றை கவனி
- ஆரவல்லி தொடர் ஒரு மடிப்பு மலைத்தொடர் ஆகும்
- இமயமலை படிவுப்பறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsThe length of the Himalayan mountain is ____________
A. 1,250 kilometre B. 2,000 kilometre C. 1,750 kilometre D. 2,500 kilometre இமய மலைத் தொடரின் நீளம் எவ்வளவு?
A. 1,250 கிலோமீட்டர் B. 2,000 கிலோமீட்டர் C. 1,750 கிலோமீட்டர் D. 2,500 கிலோமீட்டர் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsChoose the incorrect pair
A. Karakoram pass – Himachal Pradesh
B. Bomdila pass – Arunachal Pradesh
C. Jeelapla pass – Sikkim
D. Bolan pass – Pakistan
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. காரகோரம் கணவாய் – ஹிமாச்சலப் பிரதேசம்
B. போமிடிலா கணவாய் – அருணாச்சல பிரதேசம்
C. ஜிலப்லா கணவாய் – சிக்கிம்
D. போலன் கணவாய் – பாகிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsWhich one of the following is not the importance of the Himalayas?
A. It blocked the Southwest monsoon and caused heavy rainfall to North India
B. It provides forest raw material for many industries
C. It is a source of Non-Perennial rivers
D. Renowned for the rich Biodiversity
கீழ்க்கண்டவற்றுள் எது இமயமலையின் முக்கியத்துவம் அல்ல?
A. தென்மேற்கு பருவக்காற்றை தடுத்து வட இந்திய பகுதிக்கு கன மழையைக் கொடுக்கிறது.
B. வனப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
C. வற்றும் நதிகளின் பிறப்பிடமாக உள்ளது.
D. பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவைCorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWhich of the following hills are not part of Purvanchal hills?
- Abor hills
- Garo hills
- Kanchenjunga
- Mizo hills
A. 1 only B. 2, 3 only C. 3 only D. 1, 4 only கீழ்கண்டவற்றுள் எது பூர்வாஞ்சல் குன்றுகளை சாராதது?
- அபோர் குன்று
- காரோ குன்று
- கஞ்சன்ஜங்கா குன்று
- மிசோ குன்று
A. 1 மட்டும் B. 2, 3 மட்டும் C. 3 மட்டும் D. 1, 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsThis zone is excessive wet, thick forests and rich wildlife. The width of this belt is 15-30km. Which part is referred to here?
A. The Bharbar plain B. The Tarai Tract C. The Bhangar plains D. The Khadar plains இந்தப்பகுதி அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும், பல்வேறு வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது. இது சுமார் 15 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டது. இது கீழ்கண்ட எந்த பகுதியை குறிக்கிறது?
A. பாபர் சமவெளி B. தராய் மண்டலம் C. பாங்கர் சமவெளி D. காதர் சமவெளி CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 points‘Marusthali’ is a feature of which region?
A. Plains B. Mountains C. Islands D. Deserts ‘மறுஸ்தாலி’ என்பது எந்தப் பகுதியின் சிறப்பம்சத்தில் ஒன்றாகும்?
A. சமவெளிகள் B. மலைப்பகுதிகள் C. தீவுகள் D. பாலைவனங்கள் CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWhich of the following rivers flows through a Rift valley?
- Narmada
- Tapti
- Mahanadi
- Godavari
Choose the correct one
A. 1, 2 only B. 3 only C. 3, 4 only D. 4 only கீழ்க்கண்டவற்றுள் எந்த நதி பிளவு பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது
- நர்மதை
- தபதி
- மகாநதி
- கோதாவரி
சரியானவற்றை தேர்வு செய்
A. 1, 2 மட்டும் B. 3 மட்டும் C. 3, 4 மட்டும் D. 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsChoose the incorrect pair
A. Kolleru Lake – Andhra Pradesh
B. Cardamom hills – Eastern Ghats
C. Gurushikkar – Aravali hills
D. Palani malai – Western ghats
தவறான இணையை தேர்வு செய்
A. கொல்லேரு ஏரி – ஆந்திரப்பிரதேசம்
B. ஏலகிரி மலை – கிழக்குத் தொடர்ச்சி மலை
C. குருசிக்கார் – ஆரவல்லி மலை
D. பழனி மலை – மேற்கு தொடர்ச்சி மலைCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 points10° degree channel separates __________
A. Andaman and Nicobar
B. Lakshadweep and Minicoy Island
C. Minicoy and Amini island
D. Lakshadweep and Maldives
10° டிகிரி கால்வாய் எந்த இரு பகுதிகளை பிரிக்கிறது?
A. அந்தமான் மற்றும் நிகோபார்
B. லட்சத்தீவுகள் மற்றும் மினிகாய் தீவுகள்
C. மினிகாய் மற்றும் அமினித் தீவுகள்
D. லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsChoose the incorrect pair
A. Barren Island – Andaman and Nicobar Island
B. Pitts island – Lakshadweep
C. Pulicat – Andhra Pradesh and Karnataka
D. Vembanad lake – Kerala
தவறான இணையை தேர்வு செய்
A. பாரன் தீவு – அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
B. பிட் தீவு – லட்சத்தீவு
C. பழவேற்காடு – ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா
D. வேம்பநாடு ஏரி – கேரளாCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsConsider the following statement
1) Indus River originated in Tibet near Manasarovar Lake.
2) Sutlej River is the largest tributary of Indus.
Choose the incorrect statement statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) சிந்துநதி தீபத்தில் மானசரோவர் ஏரிக்கு அருகில் உருவாகிறது.
2) சட்லஜ் ஆறு சிந்து நதியின் மிகப்பெரிய கிளை நதியாகும்.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. .1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsChoose the incorrect pair
A. Tsangpo – River Brahmaputra in Bangladesh
B. New Alluviam – Khadhar
C. Mt. Godwin Austin (K2) – Highest peak in India
D. Coromandel coast – Coastal plain
தவறான இணையை தேர்வு செய்
A. சாங்போ – பங்களாதேசத்தில் பிரம்மபுத்திரா
B. புதிய வண்டல் மண் – காதர்
C. காட்வின் ஆஸ்டின் (K2) – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
D. சோழ மண்டலக்கடற்கரை – கடற்கரை சமவெளிCorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 points__________ River is known as sorrow of Bihar
A. Narmada B. Godavari C. Kosi D. Damodar பீகாரின் துயரம் என அழைக்கப்படும் நதி எது?
A. நர்மதா B. கோதாவரி C. கோசி D. தாமோதரர் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsConsider the following statement
- Narmada, Tapti, Sabarmati rivers confluence with the Bay of Bengal
- Mahanadi, Godavari and Krishna rivers confluence with the Arabian Sea
Choose the incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- நர்மதா, தபதி மற்றும் சபர்மதி ஆகிய ஆறுகள் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றன.
- மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகள் அரேபியக் கடலுடன் கலக்கின்றன.
தவறானவற்றை காண்க.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWhich of the following is not the characteristics of South Indian Rivers?
A. Rivers are Non-Perennial
B. Short And Narrow
C. Useful for navigation
D. Suitable for Hydropower generation.
கீழ்கண்டவற்றுள் எது தென்னிந்தியா ஆறுகளின் சிறப்பியல்புகள் அல்ல?
A. இவைகள் வற்றும் ஆறுகள்
B. குறுகலானவை மற்றும் நீளம் குறைந்தவை.
C. நீர்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுபவை
D. நீர் மின்சார உற்பத்திக்கு ஏற்றதுCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsThe Narmada River originated in Madhya Pradesh and the point of origin is ________
A. Kudagu hills B. Multai C. Sihawa D. Amarkantak Plateau நர்மதை ஆறு மத்திய பிரதேசத்தில் உற்பத்தி ஆகிறது அது உற்பத்தியாகும் இடம் எது?
A. குடகு மலை B. முல்தாய் C. சிகா D. அமர்கந்தக் பீடபூமி CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsThe Kaveri breaks at Srirangam Island with two channels called:
A. River Coleroom and Kaveri
B. Kaveri and Sivasamudram
C. River Coleroom and Srirangam patanam
D. Kaveri and Talakaveri
காவேரி ஆறு ஸ்ரீரங்கத்தில் இரு கிளைகளாக பிரிகிறது அது___________, ___________
A. கொள்ளிட ஆறு மற்றும் காவிரி
B. காவிரி மற்றும் சிவசமுத்திரம்
C. கொள்ளிடம் ஆறு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம்
D. காவிரி மற்றும் தலக்காவேரிCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsThe Ganga river is also known as _______ in Bangladesh
A. Magna B. Padma C. Gandak D. Jamuna பங்களாதேசத்தில் கங்கை நதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. மேக்னா B. பத்மா C. கந்தக் D. ஜமுனா CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWestern disturbances cause rainfall in which part of India?
A. Tamil Nadu B. Kerala C. Punjab D. Madhya Pradesh மேற்கத்திய இடையூறுகளால் இந்தியாவின் எந்த பகுதியில் மழை பொழிகிறது?
A. தமிழ்நாடு B. கேரளா C. பஞ்சாப் D. மத்திய பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsClimate in India is labelled as________.
A. Tropical Humid B. Equatorial Climate C. Tropical Monsoon D. Temperate Climate இந்தியாவின் காலநிலை________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
A. அயன மண்டல ஈர்காலநிலை B. நிலநடுக்கோட்டு காலநிலை C. அயனமண்டல பருவக்காற்று காலநிலை D. மித அயன மண்டல காலநிலை CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsConsider the following statement
- Project Tiger was launched in April 1973.
- The government of India enacted the wildlife (protection) Act in 1972.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973ல் தொடங்கப்பட்டது.
- இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தை 1972ல் இயற்றியது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsChoose the incorrect pair
A. Manas National Park – Assam
B. Pachmarhi Biosphere Reserve – Chhattisgarh
C. Nanda Devi National Park – Uttarakhand
D. Seshachalam Biosphere Reserve – Andhra Pradesh
தவறான இணையை கண்டுபிடி
A. மானஸ் தேசிய பூங்கா – அசாம்
B. பச்மார்கி உயிர்கோள பெட்டகம் – சட்டிஸ்கர்
C. நந்தா தேவி தேசிய பூங்கா – உத்திராகண்ட்
D. சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் – ஆந்திர பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWhich of the following factors is/are affect the Indian climate?
- Latitude
- Attitude
- Distance from sea
- Soil resource
A. 1, 3 only B. 1, 4 only C. 4 only D. 1, 2, 3 only கீழ்க்கண்டவற்றுள் எந்த காரணி/காரணிகள் இந்திய காலநிலையை பாதிக்கின்றன?
- அட்சக்கோடுகள்
- கடல் மட்டத்திலிருந்து உயரம்
- கடலில் இருந்து அமைந்துள்ள தொலைவு
- மண் வளம்
A. 1, 3 மட்டும் B. 1, 4 மட்டும் C. 4 மட்டும் D. 1, 2, 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsAssertion (A): The tropic of cancer divides India into two halves.
The area located to the south of the tropic of cancer experiences high temperature
Reason (R): South of tropic of cancer enjoys a tropical climate.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): கடகரேகை இந்தியாவை இரு சமபாகமாக
பிரிக்கிறது. கடக ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் நிலவுகிறது.
காரணம் (R): கடகரேகைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் வெப்ப மண்டல காலநிலை நிலவுகிறது
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsConsider the following statement
- The word ‘Monsoon’ is derived from the Arabic word ‘Mausim’ which means season.
- During the monsoon season, Bangalore gets high rainfall than Mangalore.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
- மான்சூன் என்ற சொல் ‘மவுஸிம்’ என்ற அரபி சொல்லிலிருந்து பெறப்பட்டது.இதன் பொருள் பருவகாலம் என்பதாகும்.
- இப்பருவ காலத்தில் மங்களூரை விட பெங்களூருவில் அதிக மழை பொழிகிறது.
சரியானதை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsChoose the Incorrect pair
A. Winter season – January to February
B. Summer season – March to May
C. South-West monsoon – June to September
D. North-East monsoon – April to July
தவறான இணையை தேர்வு செய்
A. குளிர்காலம் – ஜனவரி முதல் பிப்ரவரி வரை
B. கோடைக்காலம் – மார்ச் முதல் மே வரை
C. தென்மேற்கு பருவக்காற்று – ஜூன் முதல் செப்டம்பர் வரை
D. வடகிழக்கு பருவக்காற்று – ஏப்ரல் முதல் ஜூலை வரைCorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsMango showers, Norwesters or “Kalbaisakhis are come during which season?
A. Winter Season B. Summer Season C. South-West Monsoon D. North-East Monsoon மாம்பல சாரல், நார்வெஸ்டர்ஸ் அல்லது கால்பைசாகி போன்றவை எந்த பருவ காலங்களில் ஏற்படுகிறது?
A. குளிர்காலம் B. கோடை காலம் C. தென்-மேற்கு பருவ காலம் D. வட-கிழக்கு பருவ காலம் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsAssertion (A): The Himalayas acts as a climatic barrier.
Reason(R): The Himalayas prevent cold winds from Central Asia and keep the Indian subcontinent warm.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): இமயமலையானது ஒரு காலநிலை அரணாக
செயல்படுகிறது.
காரணம் (R): இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்
காற்றை தடுத்து இந்திய துணைக் கண்டத்தை மித வெப்பமாக வைக்கிறது.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsThe monsoon forest are otherwise called as _____________.
A. Tropical evergreen forest B. Deciduous forest C. Mangrove forest D. Mountain forest பருவக்காற்று காடுகள் _______________ என அழைக்கப்படுகிறது.
A. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் B. இலையுதிர் காடுகள் C. மாங்குரோவ் காடுகள் D. மழைக்காடுகள் CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsConsider the following statement
- Overall, about 75% of Indian rainfall is received from the North-Eastern monsoon.
- Andhra Pradesh, Tamil Nadu receive a good amount of rainfall from the North-Eastern monsoon.
Choose the Incorrect statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- இந்தியாவில் ஒட்டுமொத்த மழைபொழிவில்75% மழைபொழிவு வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கின்றது.
- ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகியன வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழைபொழிவைப் பெறுகின்றன.
தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsThe average rainfall of India is _____________
A. 120 cm B. 118 cm C. 150 cm D. 130 cm இந்தியாவில் ஆண்டு சராசரி மழையளவு ________________
A. 120 சென்டிமீட்டர் B. 118 சென்டிமீட்டர் C. 150 சென்டிமீட்டர் D. 130 சென்டிமீட்டர் CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsThis forest type is found in the area with 50 to 100cm. They represent a transitional type of forest found in the Rajasthan and Haryana. Which forest type is referred to here?
A. Tropical Evergreen Forest B. Tropical Deciduous Forest C. Tropical Dry Forest D. Mountain Forest ஆண்டு மழை பொழிவு 50 சென்டிமீட்டர் முதல் 100 சென்டிமீட்டர் வரை உள்ள பகுதிகளில் இந்த காடுகள் காணப்படுகின்றன. இந்த காடுகள் ஒரு இடைநிலை வகையை காடாகும். இது ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது எந்த வகைக் காடுகள்?
A. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் B. அயன மண்டல இலையுதிர் காடுகள் C. அயன மண்டல வறண்ட காடுகள் D. மலைக் காடுகள் CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsChoose the Incorrect pair
A. Sariska – Rajasthan
B. Chandra Prabha – Uttrakhand
C. Etttur Nagaram – Telangana
D. Nilgiris – Tamil Nadu
தவறான இணையை தேர்வு செய்க
A. சரிஸ்கா – ராஜஸ்தான்
B. சந்திர பிரபா – உத்தரகாண்ட்
C. எட்டூர் நகரம் – தெலுங்கானா
D. நீலகிரி – தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich of the following Biosphere reserve is/are falls under the list of Man and Biosphere programme of UNESCO.
- Gulf of Mannar
- Similipal
- Manas
- Great Nicobar
A. 1, 2 Only B. 1, 2, 3 Only C. All D. 1,2,4 Only கீழ்க்கண்டவைகளில் எந்த உயிர்கோள காப்பகம் யுனெஸ்கோவில் மனித மற்றும் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் உள்ளது?
- மன்னார்வளைகுடா
- சிமிலிப்பால்
- மானஸ்
- பெரிய நிக்கோபார்
A. 1, 2 மட்டும் B. 1, 2, 3 மட்டும் C. எல்லாம் D. 1, 2, 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhich crop is called a “Golden Fibre” in India?
A. Cotton B. Wheat C. Jute D. Tobacco இந்தியாவில் தங்க பயிர் என அழைக்கப்படும் பயிர் எது?
A. பருத்தி B. கோதுமை C. சணல் D. புகையிலை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsAssertion (A): Horticulture involves the cultivation of fruits, vegetables and flowers
Reason (R): India ranks first in the world in the production of mango, banana and citrus fruit
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): பழங்கள் காய் வகைகள் மற்றும் பூக்கள் உற்பத்தியில் ஈடுபடுவது தோட்டக்கலை ஆகும்
காரணம் (R): உலக அளவில் இந்தியா மா வாழை மற்றும் சிட்ரஸ் பழ வகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsChoose the incorrect pair
A. Tehri dam – Bhagirathi river
B. Indira Gandhi canal project – Sutlej river
C. Nagarjuna Sagar project – Godavari
D. Hirakud project – Mahanadi
தவறான இணையை தேர்வு செய்
A. தேகிரி அணை – பாகிரதி ஆறு
B. இந்திராகாந்தி கால்வாய் திட்டம் – சட்லஜ்
C. நாகார்ஜுன சாகர் திட்டம் – கோதாவரி
D. ஹிராகுட் திட்டம் – மகாநதிCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsIndian Council of Agricultural and Research was set up in
A. 1950 B. 1951 C. 1952 D. 1953 இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A. 1950 B. 1951 C. 1952 D. 1953 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsArrange the ascending order of soils in India
- Forest and mountain soil
- Red soil
- Black soil
- Alluvial soil
A. 1 4 3 2 B. 1 4 2 3 C. 4 1 3 2 D. 4 1 2 3 இந்தியாவில் மண் வகைகளை ஏறு வரிசையில் எழுதுக
- காடு மற்றும் மலை மண்
- செம்மண்
- கரிசல் மண்
- வண்டல் மண்
A. 1 4 3 2 B. 1 4 2 3 C. 4 1 3 2 D. 4 1 2 3 CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThis soil is formed from Basalt rocks having rich potash lime, Aluminum and its nature is sticky when wet. Which soil is this?
A. Black soil B. Red soil C. Alluvial soil D. Laterite soil இந்த மண் பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகிறது. இந்த மண்ணில் பொட்டாசியம். சுண்ணாம்பு மற்றும் அலுமினிய சத்துக்கள் உள்ளன. மேலும் இந்த மண் ஈரமாக இருக்கும்போது ஒட்டும் தன்மையை கொண்டிருக்கும் அது எந்த மண்?
A. கரிசல்மண் B. செம்மண் C. வண்டல் மண் D. சரளை மண் CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsThe soil formed in hilly regions such as Assam hills, the Hills area of Kerala and Karnataka. Coffee, rubber, cashew nut and Tapioca Cassava are important crops grown in the soil. Which soil is referred to here?
A. Forest found mountain soil
B. Peaty and Marshy soil
C. Laterite soil
D. Saline soil
இந்த மண் வகையானது அசாம் மலைக்குன்றுகள், கேரளா மற்றும் கர்நாடக மலைக் குன்றுகளில் காணப்படுகிறது. காபி , ரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியன முக்கிய பயிர்கள் ஆகும். இது எந்த மண் வகையை குறிக்கிறது?
A. காடு மற்றும் மழை மண்
B. களிமண் மற்றும் சதுப்பு மண்
C. சரளை மண்
D. உவர் மண்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWhich of the following is the conservation method of soil?
- Afforestation
- Prevention of overgrazing
- Counter method
- Planting shelterbelts
A. 1, 2 only B. 3, 4 only C. 2, 3, 4 only D. All கீழ்க்கண்டவற்றில் எவை மண்வளப் பாதுகாப்பு முறை?
- காடுகள் உருவாக்கும்
- அதிக மேய்ச்சலை தடுத்தல்
- சம உயரம் உழுதல்
- காற்றெதிர் திசையில் மரங்கள் நடுதல்
A. 1, 2 மட்டும் B. 3, 4 மட்டும் C. 2, 3, 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsArrange the Descending order of source of irrigation in India.
- Canal irrigation
- Well irrigation
- Tank irrigation
A. 1, 2, 3 B. 2, 3, 1 C. 3, 2, 1 D. 2, 1, 3 இந்தியாவில் நீர் பாசன ஆதாரம் முறையினை இறங்குவரிசையில் எழுதுக.
- கால்வாய் பாசனம்
- கிணற்று நீர் பாசனம்
- ஏரிப்பாசனம்
A. 1, 2, 3 B. 2, 3, 1 C. 3, 2, 1 D. 2, 1, 3 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsAssertion (A): Tank irrigation is popular in peninsular India.
Reason (R): The undulating relief and hard rock make it difficult to dig canals and wells.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் பிரபலமாக உள்ளது.
காரணம் (R): கடினமான பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றங்களும் உள்ள பகுதிகளில் கால்வாய்கள் மற்றும் கிணறு தோண்டுவதற்கு கடினமாக உள்ளது.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe simplest and easiest method of irrigation is _____________
A. Drip irrigation B. Sprinkler irrigation C. Rain gun D. Central-Pivot irrigation மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர் பாசன முறை …………
A. சொட்டுநீர் பாசனம் B. தெளிப்பு நீர் பாசனம் C. வேக தெளிப்பு பாசனம் D. மையத் தெளிப்பு பாசனம் CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsChoose the Incorrect pair
Shifting Agriculture Practice
A. Jhum – Assam
B. Ponnam – Karnataka
C. Podu – Andhra Pradesh
D. Beewar – Madhya Pradesh
தவறான இணையை தேர்வு செய்
இடப்பெயர்வு வேளாண்மை முறைகள்
A. ஜும் – அசாம்
B. பொன்னம் – கர்நாடகா
C. பொடு – ஆந்திர பிரதேசம்
D. பீவார் – மத்திய பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsChoose Cash crops
- Sugarcane
- Pulses
- Fruits
- Tea
A. 1 only B. 1,2 only C. 1,2,3 only D. All பணப் பயிரை தேர்வு செய்க
- கரும்பு
- பருப்பு
- பழங்கள்
- தேயிலை
A. 1 மட்டும் B. 1, 2 மட்டும் C. 1, 2, 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich state is the largest producer of Bajra in India?
A. Uttar Pradesh B. Tamil Nadu C. Punjab D. Rajasthan இந்தியாவில் எந்த மாநிலம் கம்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
A. உத்தரப்பிரதேசம் B. தமிழ்நாடு C. பஞ்சாப் D. ராஜஸ்தான CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsChoose the Incorrect pair
A) Karif season – Rice, cotton
B) Rabi season – Vegetable, Fruits
C) Zaid season – April to June
D) All are correctதவறான இணையை தேர்வு செய்
A) காரிப் பருவம் – நெல், பருத்தி
B) ராபி பருவம் – காய்கறி, பழங்கள்
C) சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன் வரை
D) மேற்கண்ட அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsConsider the following statements
- India is the largest producer of pulses.
- Uttar Pradesh is the leading producer of sugarcane.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None of the above கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உலகில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்
- இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலம் கரும்பு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
தவறான கூற்றை தேர்வு செய்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich state in India is the leading state both in cultivation and production of jute?
A) Bihar B) Assam C) Meghalaya D) West Bengal இந்தியாவில் எந்த மாநிலம் சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது?
A) பீகார் B) அசாம் C) மேகாலயா D) மேற்கு வங்காளம் CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsChoose the Incorrect pair
A) Oil seeds – Gujarat
B) Tea – Assam
C) Coffee – Karnataka
D) Spices – Andhra Pradesh
தவறான இணையை தேர்வு செய்
A) எண்ணெய் வித்துக்கள் – குஜராத்
B) தேயிலை – அசாம்
C) காபி – கர்நாடகா
D) நறுமணப் பொருள்கள் – ஆந்திர பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsThe first Livestock census in India was conducted in ______________.
A) 1947 B) 1937 C) 1919 D) 1909 இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு எது?
A) 1947 B) 1937 C) 1919 D) 1909 CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsConsider the following statements.
- Gujarat leads in marine fish production in India.
- Andhra Pradesh is the leading producer of Inland fishery.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- குஜராத் கடல் மீன் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ளது.
- ஆந்திரப் பிரதேசம் உள்நாட்டு மீன்பிடித்தலில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தவறான கூற்றை தேர்வு செய்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsChoose the Incorrect pair
A) Highest Gravity Dam in The World – Bakra Nangal Dam
B) Longest Dam in The World – Hirakud Dam
C) Sardar Sarovar Dam – Tapi
D) Kosi Project – Bihar And Nepal
தவறான இணையை தேர்வு செய்
A) உலகின் பெரிய புவியீர்ப்பு அணை – பக்ராநங்கல் திட்டம்
B) உலகின் நீளமான அணை – ஹிராகுட் திட்டம்
C) சர்தார் சரோவர் அணை – தபதி
D) கோசி திட்டம் – பீகார் மற்றும் நேபாளம்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsChoose the Incorrect pair
A) The Geological Survey of India – New Delhi
B) Indian Bureau of Mines – Nagpur
C) Non-Ferrous Material Technology Development Centre (NFDC) – Hyderabad
D) Coal India Limited (CIL) – Kolkata
தவறான இணையை தேர்வு செய்
A) இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனம் – புதுடில்லி
B) இந்திய சுரங்கப் பணியகம் – நாக்பூர்
C) இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்
D) இந்திய நிலக்கரி நிறுவனம் – கொல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 points- Which of the following is not a Metallic mineral?
1. Gold 2. Copper 3. Mica 4. Lime கீழ்க்கண்டவற்றுள் எது உலோக கனிமம் இல்லை?
1. தங்கம் 2. காப்பர் 3. மைக்கா 4. சுண்ணாம்புக்கல் A 2,3
B 1,4
C. 3,4
D. ALL
CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWhich state is the leading producer of Iron ore?
A) Jharkhand B) Orissa C) Karnataka D) Chhattisgarh இந்தியாவில் எந்த மாநிலம் இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது?
A) ஜார்கண்ட் B) ஒரிசா C) கர்நாடகம் D) சட்டிஸ்கர் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsConsider the following statements
- India is the fifth largest producer of manganese in the World.
- The largest resource of copper ore is present in Odisha.
Choose the correct statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உலக அளவில் மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடு ஆகும்.
- தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம் ஒரிசா ஆகும்.
சரியான கூற்றை தேர்வு செய்.
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsConsider the following statements
- Bauxite is an important ore of Aluminium.
- Bauxite is also used in the manufacturing of cement and chemicals.
Choose the correct statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அலுமினியத்தின் தாது பாக்சைட் ஆகும்
- பாக்சைட் சிமெண்ட் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது
சரியான கூற்றை தேர்வு செய்.
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWhich state is the largest producer of coal?
A) Odisha B) Andhra Pradesh C) Jharkhand D) Tamilnadu இந்தியாவில் எந்த மாநிலம் அதிக நிலக்கரி உற்பத்தி செய்கிறது?
A) ஒடிசா B) ஆந்திரப் பிரதேசம் C) ஜார்கண்ட் D) தமிழ்நாடு CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsNational Thermal Power Corporation (NTPC) was established in _____.
A) 1973 B) 1974 C) 1975 D) 1976 தேசிய அனல் மின் நிறுவனம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
A) 1973 B) 1974 C) 1975 D) 1976 CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsChoose the Incorrect pair
A) India’s First Nuclear Power Station – 1969
B) Rawatbhata – Rajasthan
C) Narora – Karnataka
D) Kakrapar – Gujarat
தவறான இணையை தேர்வு செய்
A) இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் – 1969
B) இரவத் பட்டா – ராஜஸ்தான்
C) நரோரா – கர்நாடகா
D) காக்ர பாரா – குஜராத்CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe power generated from water is termed as hydroelectricity. The first Hydro-electric power station in India was established at __________.
A) Assam B) Darjeeling C) Mettur D) Gujarat ஓடும் நீரில் இருந்து பெறப்படும் மின்சக்தி நீர் மின்சக்தி எனப்படுகிறது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
A) அசாம் B) டார்ஜிலிங் C) மேட்டூர் D) குஜராத் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsConsider the following statements
- Tamil Nadu has the largest installation of wind turbines in the country.
- The National Institute of wind energy was established in Chennai.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- தேசிய காற்றாற்றல் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
தவறான கூற்றை தேர்வு செய்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe first cotton textile mill was established in 1818 in
A) Mumbai B) Madras C) Calcutta D) Delhi இந்தியாவின் முதல் பருத்தி நெசவாளை 1818 ஆம் ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது?
A) மும்பை B) மெட்ராஸ் C) கல்கத்தா D) டில்லி CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsChoose the Incorrect pair
A) Manchester of India – Mumbai
B) Manchester of South India – Karur
C) India’s First Jute Mill – Kolkata (1854)
D) Golden Fibre – Jute
தவறான இணையை தேர்வு செய்
A) இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
B) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கரூர்
C) இந்தியாவின் முதல் சணல் ஆலை – கல்கத்தா (1854)
D) தங்க இலை – சணல்CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsConsider the following statements
- India is the largest producer of raw silk in the World.
- Karnataka is the largest producer of silk.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கச்சா பட்டு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- கர்நாடகா மாநிலம் பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.
தவறான கூற்றை தேர்வு செய்க
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsThe first paper mill of India of was started in 1812 at _____________
A) Pugalur B) Serampure C) New Delhi D) Karnataka இந்தியாவின் முதல் காகித ஆலை 1812ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
A) புகலூர் B) செரம்பூர் C) புதுடெல்லி D) கர்நாடகா CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsChoose the Incorrect pair
A) Detroit of Asia – Chennai
B) Tata iron and Steel company – 1911
C) Salem Steel limited – 1972
D) Electronics Goods – Bengaluru
தவறான இணையை தேர்வு செய்
A) ஆசியாவின் டெட்ராய்ட் – சென்னை
B) டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் – 1911
C) சேலம் எஃகு ஆலை – 1972
D) மின்னணு சாதனங்கள் – பெங்களூருCorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsMake in India program was launched in
A) 2011 B) 2013 C) 2015 D) 2014 இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 2011 B) 2013 C) 2015 D) 2014 CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsThe famous Sindri fertilizer plant is located in __________.
A) Jharkhand B) Bihar C) Rajasthan D) Assam புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்:
A) ஜார்கண்ட் B) பீகார் C) ராஜஸ்தான் D) அசாம் CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsChoose the Incorrect one
A) Bauxite – Aircraft production
B) Gypsum – Cement manufacturing
C) Black Gold – Petroleum
D) Mica – Electrical goods production
தவறான இணையை தேர்வு செய்
A) பாக்சைட் – வானூர்தி உற்பத்தி
B) ஜிப்சம் – சிமெண்ட் உற்பத்தி
C) கருப்பு தங்கம் – பெட்ரோலியம்
D) மைக்கா – மின்சாதனப் பொருள்கள் உற்பத்திCorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsConsider the following statements
- Economic Development refers to the overall growth of all sectors of the economy by the adaptation of new technologies.
- Economic Development improves the living standards of the people.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை தொழில்நுட்ப உதவியோடு அடைதலாகும்.
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான நாட்டின் வளர்ச்சியையும் குறிக்கிறது.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsConsider the following statements
- India became the third-largest economy in terms of purchasing power parity.
- China became the largest position in terms of purchasing power parity recently.
Choose Incorrect statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும்.
- சமீபத்தில் சீனா வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsConsider the following statement
- Literacy rate of Tamil Nadu is the third-highest among the Southern States.
- The enrolment of higher education in Tamilnadu is the highest in India.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தமிழ்நாட்டின் கல்வி அறிவு வீதம் தென் மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது
- தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சேர்க்கையானது இந்தியாவில் மிக அதிகமாகும்.
சரியானவற்றை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsChoose the wrong one
A. National Green Tribunal Act – 2010
B. Forest Conservation Act – 1980
C. Water Prevention And Control of Pollution Act – 1974
D. Biological Diversity Act – 1991
தவறானவற்றை தேர்வு செய்
A. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் – 2010
B. வனப்பாதுகாப்புச் சட்டம் – 1980
C. நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுதல் சட்டம் – 1974
D. பல்லுயிர் தன்மை பாதுகாப்பு சட்டம் – 1991CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsThe book ‘An Uncertain Glory’ was written by
A. Manmohan Singh B. PN Bhagwati C. Amartya Sen D. Rangarajan ‘An Uncertain Glory’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
A. மன்மோகன் சிங் B. P.N.பகவதி C. அமர்த்தியா சென் D. ரங்கராஜன் CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsAssertion (A): Human resources is necessary for the progress of any
Country.
Reason (R): Investment in education and health of the public can result in a higher rate of returns in the future of a country.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.கூற்று (A): எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டுக்கும் மனிதவளம்
அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் (R): கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன்
விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsHuman Development Index (HDI) does not take into account the following dimensions in its calculation.
A. Gender B. Health C. Education D. Income மனித வள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்ந பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
A. பாலினம் B. உடல்நலம் C. கல்வி D. வருமானம் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 points‘It shall be the duty of every citizen of India to protect and improve the natural environment including forests, lakes, rivers and wildlife and to have compassion for living creatures’ Which Article of the Indian Constitutions talks about this.
A. Article 51 A (g) B. Article 51 A (b) C. Article 51 D. Article 51 A (c) இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன உயிர்கள் மற்றும் இயற்கச் சுழலை பேணவும், மேம்படுத்தவும் அ்னைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியோவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்துகி்றது.
A. Article 51 A (g) B. Article 51 A (b) C. Article 51 D. Article 51 A (c) CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 points___________ Is the number of people in the country who work and also capable of working
A. Workforce B. Labor force C. Employed D. Unemployed __________ என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறனும் பெற்ற நபர்களும் ஆவர்.
A. தொழிலாளர்கள் B. உழைப்பாளர்கள் C. வேலையில் இருப்பவர்கள் D. வேலையில் இல்லாதவர்கள் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsOne can find in developing countries like India a large workforce will be engaged in which sector
A. Primary sector B. Secondary sector C. Tertiary sector D. Telecom sector இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி எந்த தொழிலை சார்ந்துள்ளது?
A. முதன்மைத் தொழில் B. இரண்டாம் நிலை தொழில் C. மூன்றாம் நிலை தொழில் D. தொலைத்தொடர்பு துறை CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsEmployment as always featured as an important element of development policy in India. The employment growth rate at an average of …………. During the past four decades from 1972 to 1973.
A. 3 percentage
B. 5 percentage
C. 2 percentage
D. 7 percentageஇந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு எப்போதுமே இடம்பெற்றுள்ளது. 1972-73-ல் தொடங்கி கடந்த நான்கு பத்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சராசரியாக ………………… அளவுக்கு உயர்ந்துள்ளது
A. 3 %
B. 5 %
C. 2 %
D. 7 %CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich Delhi sultan had set up “employment bureau” to solve the unemployment problem in medieval India?
A. Alauddin khilji
B. Muhammad bin tughlaq
C. Firoz shah tughlaq
D. Balban
இடைக்கால இந்திய வரலாற்று காலத்தில் வேலைவாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்த டெல்லி சுல்தான் யார் ?
A. அலாவுதீன் கில்ஜி
B. முகமது பின் துக்ளக்
C. பெரோஷா துக்ளக்
D. பால்பன்CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsWhich one of the following is not correct regarding the public sector and private sector
A. The public sector is a service motive company.
B. The wage for the public sector are paid by the government.
C. NLC, BSNL and TATA steel is an example for the public sector.
D. Ashok Leyland is a private company.
கீழ்க்கண்டவற்றுள் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பற்றிய தவறான கூற்று எது
A. பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கம் கொண்டவை.
B. பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
C. என்எல்சி, பிஎஸ்என்எல் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை பொதுத்துறை நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகும்
D. அசோக் லேலண்ட் ஒரு தனியார் நிறுவனம் ஆகும்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich sector contributes the largest employer in Tamilnadu?
A. Agriculture
B. Manufacturing
C. Software industry
D. Automobiles
தமிழகத்தில் எந்த துறை அதிக அளவு வேலை வாய்ப்பினை வழங்குகிறது
A. விவசாயம்
B. உற்பத்தித்துறை
C. மென்பொருள் துறை
D. மோட்டார் வாகனத்துறைCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsAssertion(A): the unorganized sector of the economy characterized by the household manufacturing activity and small scale industry
Reason(R): jobs here are low paid and often not regularA. Both A and R are true and R explains A
B. Both A and R are true and R does not explain A
C. A is correct and R is false
D. A is false and R is true
கூற்று(A): ஒழுங்கு படுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறு தொழில் செய்வது ஆகும்.
காரணம்(R): இந்த குறைவான ஊதியம் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.A. கூற்று A மற்றும் R காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரி
B. கூற்று A மற்றும் காரணம் R சரி, கூற்றுக்கான காரணம் தவறு
C. கூற்று A சரி காரணம் R தவறு
D. கூற்று A தவறு காரணம் R சரிCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe sectors are classified into Public and Private sectors based on
A. number of workers employed
B. nature of the economic activity
C. ownership of enterprises
D. employment conditionsபொதுத்துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகின்றது?
A. பணியாளர்களின் எண்ணிக்கை
B. பொருளாதார நடவடிக்கைகளின் தன்மை
C. நிறுவனங்களின் உரிமை
D. வேலைவாய்ப்பின் நிலைCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhich sector provides job security and higher wages?
A. Public sector B. Organised sector C. Unorganised sector D. Private sector எந்த துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகின்றது?
A. பொதுத்துறை B. ஒழுங்கமைக்கப்பட்ட துறை C. ஒழுங்கமைக்கப்படாதத் துறை D. தனியார் துறை CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsIn the medieval period, who set up an “Employment Bureau”?
A. Muhammed bin Tughluq B. Feroz Shah Tughluq C. Ghiyasuddin Tughluq D. Qutub-ud-din Aibak இடைக்கால வரலாற்று காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தை அமைத்தவர் யார்?
A. முகமது பின் துக்ளக் B. பெரோஷா துக்ளக் C. கியாசுதீன் துக்ளக் D. குத்புதீன் ஐபக் CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 31.10.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Quastion quality super..tq…