பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர்கானைத்தனதுதுணையாகநியமித்தார்தைமூர்.
கிசர்கான் (1414 -1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை (1414 -1451) நிறுவினார்.
முபாரக்ஷா (பொ.ஆ. 1421-1434)
பொ.ஆ.1421 இல் கிசர்கானின் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன்முபாரக்ஷாமன்னரானார்.
இவர் டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
யமுனைநதிக்கரையில் “முபாரக்பாத்“ என்னும் நகரை நிர்மானித்தார்.
முகமதுஷா (பொ.ஆ. 1434-1445)
லாகூர் ஆளுநர் பஹ்லுல் லோடி உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதனை வென்றார்.
இவ்வெற்றிக்குக் காரணமான பஹ்லுல் லோடிக்கு ‘கானி கானா’ என்ற பட்டத்தைச் சூட்டினார்.
ஆலம்ஷா
தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சிஉரிமையைத்தாமாகவேதுறந்து, தில்லிக்குவெளியேஒருசிறியநகருக்குச்சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சையத்வம்சத்தில்வந்தஆலம்ஷா