திருநாவுக்கரசர்

அப்பர் (திருநாவுக்கரசர்)

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர் – மருள் நீக்கியார்.
  • பெற்றோர் – புகழனார், மாதினியார்
  • பிறந்த ஊர் – திருவாமூர்
  • சகோதரி – திலகவதி
  • நெறி – தொண்டு நெறி
  • இவரின் தமிழ் – கெஞ்சு தமிழ்
  • பாடியது – 4,5,6 ஆம் திருமுறை

4ஆம் திருமுறை – திருநேரிசை

5ஆம் திருமுறை – திருக்குறுந்தொகை

6ஆம் திருமுறை – திருந்தான்டகம்

வேறு பெயர்கள்

  • வாகீசர் – தாண்டக வேந்தர்
  • ஆளுடைய அரசு – சைவ உலகின் செஞ்ஞாயிறு
  • மருள் நீக்கியார் (இயற் பெயர்) – தருமசேனர் (சமண சமயத்தில் இருந்த பொழுது)
  • அப்பர் (ஞானசம்பந்தர் அழைத்தது) – திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்)

சிறந்த தொடர்கள்

  • இன்பமே எந்நாளும் துன்பமில்லை
  • சாத்திரம் பல பேசும் சழக்கர் காள் கோத்திரமும் குளமும் கொண்டு என் செய்வீர்?
  • என் கடன் பணி செய்து கிடப்பதே
  • நமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
  • என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் கொள்கையில் நின்று உழவாரப் பணி (சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.
  • மகேந்திரவர்மப் பல்லவனை சைவராக்கினார்.
  • இறைவனை கணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும் உருவகித்து பாடியவர்.
  • இவர் பாடியதாக 4900 பதிகங்கள் கூறப்படுகிறது. ஆனால் இன்று கிடைத்ததோ 313 பதிகங்கள் மட்டுமே
  • சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் அப்பர் தேவாரத்தில் வந்துள்ளது.
  • “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற் கனகக்கிழி தருமிக் கருளினோன் காண்” – அப்பர் தேவாரம்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
(A) பெரியாழ்வார்
(B) அப்பூதியடிகள்
(C) மாணிக்கவாசகர்
(D) அப்பர்

___________ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
(A) உலகெலாம்
(B) ஒன்று கொலாம்
(C) உலகம் யாவையும்
(D) திருமறையோர்

வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) சுந்தரர்
(C) திருஞானசம்பந்தர்
(D) மாணிக்கவாசகர்

‘ஒன்றுகொலாம்’ என்னும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை எழுப்பியவர்?
(A) ஞான சம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்

சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது
(A) நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள்
(B) ஐந்து, ஆறு, ஏழு திருமுறைகள்
(C) முதல் ஆறு திருமுறைகள்
(D) ஒன்று. இரண்டு, மூன்று திருமுறைகள்

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் 3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி
(A) 3 4 1 2
(B) 4 1 3 2
(C) 3 1 2 4
(D) 2 1 4 3

ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
(A) சுந்தரர்
(B) திருஞான சம்பந்தர்
(C) திருநாவுக்கரசர்
(D) மாணிக்கவாசகர்

பட்டியல் [ல் உள்ள தொடர்களை பட்டியல் அடியவர்களைப் தொடரைக்
குறிப்பிடுக. ல் உள்ள பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள
தொடர் அடியவர்
(a) அழுது அடியடைந்த அன்பர் – (1) சுந்தரர்
(b) நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் – (2) திருநாவுக்கரசர்
(c) என்கடன் கிடப்பதே பணி செய்து – (3) மாணிக்கவாசகர்
(d) ஏழிசையால் இசைப்பயனாய் – (4) திருஞானசம்மந்தர் இன்னமுதாய்
a b c d
(A) 4 1 2 3
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 2 1 4 3

“ஒன்று கொலாம்” என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
(A) சேக்கிழார்
(B) திருநாவுக்கரசர்
(C) இளங்கோவடிகள்
(D) பாரதியார்

“பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்”-இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்
(C) மாணிக்கவாசகர்
(D) நாவுக்கரசர்

திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
(A) திங்களூர்
(B) திருவாமூர்
(C) திருவழுந்தூர்
(D) திருவாதவூர்

குட்டித் திருவாசகம் எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?
(A) நாலாயிர திவ்விய பிரபந்தம்
(B) நன்னூல்
(C) திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
(D) தேவாரம்

‘தேவார மூவர்’ எனப்படுவோர்
(A) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்
(B) அப்பர், சுந்தரர், மணிவாசகர்
(C) நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்
(D) சம்பந்தர், அப்பர், சுந்தரர்

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!