பொருளாதாரத்தில் தந்தைகள்

ஆடம் ஸ்மித்:

  • வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
  • புத்தகம் – பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்
  • அரசியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

கார்ல் மார்க்ஸ்: புத்தகம்: மூலதனம்.

  • சமத்துவ பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

J.M .கீன்ஸ் (ஜான் மேனாட் கீன்ஸ்)

  • நவீன பேரியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • புத்தகம்: வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக்கோட்பாடு (1936)

தாதாபாய் நோவுரோஜி:

  • இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன்முதலில் கணக்கிட்டவர்.
  • புத்தகம்: இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்.

Dr. V. கிருஷ்ணமூர்த்தி:

  • இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

P.C. மஹலனோபிஸ்:

  • இந்திய புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!