முக்கூடற்பள்ளு

  • பள்ளு இலக்கியங்களில் முதல் நூல் முக்கூடற்பள்ளு.
  • முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்.
  • திருநெல்வேலிக்குச் வடகிழக்கில் தண்பொருநை. சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்
  • முக்கூடல் இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்ட நூல் முக்கூடற்பள்ளு.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்களை கொண்ட நூல், முக்கூடற்பள்ளு ஆகும்.
  • சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது முக்கூடற்பள்ளு.
  • முக்கூடற்பள்ளு காலம் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டு.
  • முக்கூடல் நாடகம் படைத்தவர் சின்னத்தம்பி வேளாளர்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல்
(A) குறவஞ்சி
(B) முக்கூடற்பள்ளு
(C) அந்தாதி
(D) சதகம்

முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்
(A) உழவுத்தொழில்
(B) மீன்வகைகள்
(C) விதைகளின் பெயர்கள்
(D) அனைத்தும்
பொருந்தாத இணையினைக் கண்டறிக.
(A) இராசராச சோழனுலா ஒட்டக்கூத்தர்
(B) திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(C) மதுரைக் கலம்பகம் – குமரகுருபரர்
(D) முக்கூடற்பள்ளு – நாத குத்தனார்
‘முக்கூடற்பள்ளு’ எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கைக் கொண்டுள்ளது?
(A) தஞ்சாவூர்
(B) மதுரை
(C) ஈரோடு
(D) திருநெல்வேலி
முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர்
(A) கபிலர்
(B) பரணர்
(C) நக்கீரர்
(D) பெயர் தெரியவில்லை

‘முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்?
(A) கன்னாயினாப் புலவர்
(B) என்னாப் புலவர்
(C) கண்ணாயினாப் புலவர்
(D) என்னயினாப் புலவர்

“தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும் சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்” இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்
(A) கலிங்கத்துப் பரணி
(B) தமிழ் விடு தூது
(C) குற்றாலக் குறவஞ்சி
(D) முக்கூடற்பள்ளு
முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
(A) சிந்துப்பா
(B) ஆசிரியப்பா
(C) வஞ்சிப்பா
(D) வெண்பா

‘முக்கூடற்பள்ளு’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.முக்கூடலில் வாழும் பள்ளி முத்த மனைவி, மருதூால் பள்ளி ‘இளைய மளைலி’ என்று இருவரை: மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலில் நஞ்சை மாவட்ட பேச்சு வழக்கை காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியா எவர் எனத் தெரிந்திலது.
IV பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல் ‘சதகம்’
(A) IV மற்றும் 1
(B) III மற்றும் IV
(C) Iமற்றும் III
(D) II மற்றும் 1

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!