இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது?

  • இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.
  • 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.
  • ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்தது.
  • மத்தியபிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது.
  • 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.
  • பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.

நாணயம் மற்றும் பணம் அச்சு ஆலை:

பதிப்பகம்இடம்தொடர்புடையது
இந்திய பத்திர அச்சகம் (1922)நாசிக்தபால் தலை, நீதித்துறை வில்லைகள், காசோலை மற்றும் பத்திரங்கள் அச்சிடப்படுகின்றன.
பத்திர அச்சு நிலையம் (1982)ஹைதராபாத்

 

மத்திய ஆயத்தீர்வை கட்டணவில்லை
காகித நாணய அச்சகம் (1928)நாசிக்

 

பத்து ரூபாய் நூறு ரூபாய் தாள்களை பிரிவாக அச்சிடுகிறது
வங்கி காகித நாணய அச்சகம் (1974)திவாஸ் (மத்தியப் பிரதேசம்)இது இரண்டு பிரிவுகளைக் கொண்டது

அ) வங்கி நோட்டுகளான 20, 50, 100 ரூபாய் (ம) மேலுள்ள பிரிவுகள்

ஆ) பத்திர தாள்களுக்கு தேவையான மை ஆலை.

புதிய காகித நாணய அச்சகம் (1995)மைசூரு (கர்நாடகா),

சலபனி (மேற்கு வங்காளம்)

 
பத்திர காகித ஆலைஹோஸன்காபாத்

 

இவை காகித நாணயத்திற்குத் தேவையான மற்றும் பிற பத்திரங்களுக்கு தேவையான காகிதத்தை உற்பத்தி செய்கிறது
அரசாங்க விருது மற்றும் நாணய ஆலைகல்கத்தா மற்றும் நொய்டா 

 

மதிப்புநிறம்பின்புறம்
1நீலம்

 

சாகர் சிராத் எண்ணெய் கம்பளம்
5பச்சைஇழுவை இயந்திரம்
10சாக்லேட் பிரௌன்கோனார்க் சூரிய கோவில்
20சிகப்பு ஆரஞ்சுமவுண்ட் ஹாரிட், போர்ட்பிளேயர்
50அக்வாஹம்பி தேர்
100ஊதா பச்சை மற்றும் நிலம்

 

இமயமலை

 

200மஞ்சள்சாஞ்சி கோபுரம்
500ஸ்டோன் சாம்பல்செங்கோட்டை
2000மெஜந்தாமங்கள்யான்

காகித பணம்:

  • ஷெர் ஷா சூரி என்பவரால் ரூ1 க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.
  • சமஸ்கிருதச் சொல்லான ரௌப்பியா (Raupya) விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.
  • இந்தியாவின் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் (முன்பக்கத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பின்பக்கத்தில் மற்ற 15 மொழிகளிலும்).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!