1765- ல் இராபர்ட் கிளைவ் ஒரிசா, வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை கொண்டு வந்தார்.
இத்திட்டம் வாரன்ஹேஸ்டிங்கால் ஐந்தாண்டு திட்டமாக மாற்றப்பட்டு பின் மீண்டும் ஒரு ஆண்டாக மாற்றப்பட்டது.
1793-ல் ஜான்ஷோர் மற்றும் ஜேம்ஸ் கிராண்டின் உதவியுடன் காரன்வாலிஸ் இத்திட்டத்தை வங்கம், பீகார், ஒரிசா, வாரணாசி மற்றும் வட கர்நாடக பகுதிகளில் அறிமுகப்படுத்தினார்.
பிரிட்டிஷ் இந்திய பகுதிகளில் 19% பகுதிகளில் இத்திட்டம் பின்பற்றப்பட்டது.
இம்முறை ஜமிந்தாரி முறை, ஜகிர்தாரி முறை மற்றும் பிஷ்வேதாரி முறை எனவும் அழைக்கப்படுகிறது.
திட்டத்தின் பண்புகள்:
ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக மாற்றப்பட்டு பிரிட்டிஷ் அரசின் முகவர்களாக செயல்பட்டனர்.
ஜமீன்தாரர்களின் வரி நிலையானதாக மாற்றப்பட்டதோடு எந்த சூழநிலையிலும் உயர்த்தப்படாது என உறுதியளிக்கப்பட்டது.
வருவாயில் 11 ல் 10 பங்கு பிரிட்டிஷிற்கும் மீதம் 1 பங்கு ஜமீன்தாருக்கும் பிரிந்துக்கொள்ளப்பட்டது.
ஜமீன்தார்களால் பட்டா வழங்கப்பட்டு விவசாயிகள் குத்தகைகாரர்களாக மாற்றப்பட்டனர்.
ஜமீன்தாரர்களின் நீதித்துறை அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டு வருவாய் வசூலிப்பது மட்டுமே, அவர்களின் பணியாக மாற்றப்பட்டது.
நிறைகள்:
தரிசு நிலங்களும் காடுகளும் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. CAL ளாக மாற்ற