Contents show
மூன்றாண்டுத் திட்டம் (1966 -1969)
- முதல் திட்ட விடுமுறைக்காலம்
- முதல் பசுமைப்புரட்சி (1965) செயல்படுத்தப்பட்டது.
- அதிக விளைச்சல் தரும் விதைகள் விநியோகம்
- பணமதிப்பிழப்பு (1966)
- வேளாண்மை, தொழில்துறைக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1969-1974)
- குறிக்கோள்: பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி
- இதன் நோக்கம் “நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலில் வளர்வீத சாதனை‘
- லியாண்டிப் மாதிரி
- முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டம், 1969
- FERA சட்டம், 1973.
- 1969இல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
- மன்னர் மானியம் ஒழிப்பு (1971)
- இலக்கு: 6 எட்டியது : 3.3
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-1979)
- குறிக்கோள்: வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
- இத்திட்டத்தின் முன்வரைவு தார் (DP.DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது.
- 1975 -20 அம்ச திட்டம் துவக்கம்
- ஜனதா கட்சி இத்திட்டத்தை 1979 இல் நிறுத்தியது.
- இலக்கு: 4.4 எட்டியது : 4.8
சுழல் திட்டம் (1978 -1980)
- ஜப்பான் மாதிரி
- ஜனதா கட்சியின் சுழல் திட்டம்
- 1980ல் காங்கிரஸ் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
- பேரியல் பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டது.
- மாவட்ட தொழில் மையங்கள் அமைக்கப்பட்டது.