Contents show
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002 – 2007)
- குறிக்கோள்: வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல்
- அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
- வேளாண்துறையானது Prime Moving Force என அறிவிப்பு
- 2010-க்குள் அனைவருக்கும் ஆரம்ப கல்வி
- 2002-இல் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடக்கம்
- இலக்கு : 8.1 எட்டியது : 7.7
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)
- குறிக்கோள்: விரைவான மற்றும் எல்லா துறையிலும் வளர்ச்சி
- ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (2008)
- இலக்கு: 8.1 எட்டியது: 7.9
பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (2012-2017)
- குறிக்கோள்: விரைவான மற்றும் எல்லா துறையிலும் நீடித்த வளர்ச்சி
- தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFSA), 2013
- பாரதியார் மகிளா வங்கி (2013)
- இலக்கு: 8.2