- இந்திய தொல்லியல் துறை – ASI (Archaelogical Survey of India) 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
- இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
- தமிழக தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
வ.எண். | இடம் (ம) நகரம் | அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் |
1. | மொஹஞ்சதாரோ | ஆர்.டி.பேனர்ஜி |
2. | ஹரப்பா | சர்ஜான் மார்ஷல், தயாராம் சானி |
3. | லோத்தல் | டாக்டர். எஸ்.ஆர்.ராவ் |
4. | காலிபங்கன் | டாக்டர்.பி.பி.லால், பி.கே.தபார் |
5. | ரங்பூர் | எம்.எஸ்.வாட்ஸ், எஸ்.ஆர்.ராவ் |
6. | சர்கோட்டா | ஜே.பி.ஜோஷி |
7. | டோலாவீரா | ஜே.பி.ஜோஷி |
8. | ரூபார் | ஒய்.டி.ஷர்மா |