டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

அரசும் சமூகமும்

சுல்தான்களின் அமைச்சர்கள்

வசீர்பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர்
திவானி ரிஸாலத்வெளியுறவு அமைச்சர்
சுதர்-உஸ்-சாதர்இஸ்லாமியச் சட்ட அமைச்சர்
திவானி-இன்ஷாஅஞ்சல் துறை அமைச்சர்
திவானி – அர்ஸ்பாதுகாப்பு (அ) படைத்துறை அமைச்சர்
காஸி-உல்-கஸாத்நீதித்துறை அமைச்சர்

இஸ்லாமியர் முக்கியத்துவம்

  • இந்தியாவை வென்ற முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.
  • 1325இல் முகமது-பின்-துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார்.
  • அவரே ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!