பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

பொருளாதார காரணிகள்:

  • இயற்கை வளங்கள்    
  • மூலதன ஆக்கம்
  • சந்தையின் அளவு
  • கட்டமைப்பு மாற்றம்
  • நிதியியல் அமைப்பு
  • சந்தையிடத்தக்க உபரி
  • பன்னாட்டு வாணிகம்
  • பொருளாதார அமைப்பு

பொருளாதாரம் சாராத காரணிகள்

  • மனித வளம்
  • தொழில்நுட்ப அறிவு
  • அரசியல் சுதந்திரம்
  • சமூக அமைப்பு
  • ஊழலற்ற நிர்வாகம்
  • முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
  • நீதி போதனை, அறநெறி மற்றும் சமூக விழுமியங்கள்
  • சூதாட்ட முதலாளித்துவம்
  • பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!