- அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது.
- 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.
1969: 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன
19 ஜீலை 1969. அவைகள்,
- அலகாபாத் வங்கி
- பாங்க் ஆப் பரோடா
- பாங்க் ஆப் மஹாராஷ்டிரா
- கனரா வங்கி
- மத்திய வங்கி
- தேனா வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- சின்டிகேட் வங்கி
- யூனியன் வங்கி
- யுனைடெட் வங்கி
- யூகோ வங்கி
- பாங்க் ஆப் இந்தியா
1980: 200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன – 15 ஏப்ரல் 1980. அவைகள்,
1. ஆந்திரா வங்கி | 1. ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் |
2. கார்பரேசன் வங்கி | 2. பஞ்சாப் – சிந்து வங்கி |
3. நியூ பாங்க் ஆப் இந்தியா | 3. விஜயா வங்கி |
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agriculture Refinance Development Corporation -ARDC):
- ஜூலை 1, 1963-ல் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
நோக்கங்கள்:
- மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.
வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs):
- வட்டார ஊரக வங்கிகள் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
- இவைகளுக்கான மூலதன 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.
1980: 200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன – 15 ஏப்ரல் 1980. அவைகள்,
4. ஆந்திரா வங்கி | 4. ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் |
5. கார்பரேசன் வங்கி | 5. பஞ்சாப் – சிந்து வங்கி |
6. நியூ பாங்க் ஆப் இந்தியா | 6. விஜயா வங்கி |
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agriculture Refinance Development Corporation -ARDC):
- ஜூலை 1, 1963-ல் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
நோக்கங்கள்:
- மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.
வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs):
- வட்டார ஊரக வங்கிகள் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
- இவைகளுக்கான மூலதன 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.
நபார்டு வங்கி (NABARD):
- 1982 ஆம் ஆண்டு ஜீலை மாதம் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கியினை (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவித்தது.
- அனைத்து விவசாயக் கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்திய அளவில் உள்ள நிறுவனங்கள்
- இந்திய தொழில் நிதிக் கழகம்
- பாராளுமன்ற சட்டப்படி இது 1948 – ஆம் ஆண்டு ஜீலை 1-ல் அமைக்கப்பட்டது.
- இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICICI)
- இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக்கழகம் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் நாள் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.
- இந்திய அரசு, உலகவங்கி மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது.
- இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI)
- பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது.
- பின்னர், இது பிரிக்கப்பட்டு அதே ஆண்டின் பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது.
மாநில அளவிலான நிறுவனங்கள்
- மாநில நிதிக்கழகங்கள் (State Financial Corporation (SFCs))
- 1951-ஆம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட மாநில தொழில் நிதிக் கழக சட்டத்தின்படி பல்வேறு மாநிலங்களில் மாநில தொழில் நிதிக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
- மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள் (State Industrial Development Corporations (SIDCOs)