ஹரப்பா – வீழ்ச்சி

  • ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900 இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது.
  • காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர்.
  • படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.
  • வரலாற்று அறிஞர் கிருஷ்ணா இராஜன் என்பவரின் கருத்துப்படி, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டதால் மக்கள் நகரங்களை விட்டு வெளியேறியிருக்கலாம்.
  • அருட்தந்தை ஹென்றி ஹெராஸ், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்களும் சிந்துவெளி எழுத்துக்கும் திராவிட / தமிழ் மொழிக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதை இனங்கண்டுள்ளார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!