- 1857 கலகம் என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரை நடந்த ஒரு கிளர்ச்சி ஆகும்.
Contents show
அரசியல் காரணம்
- துணைப்படை திட்டம்.
- வாரிசு இழப்பு கொள்கை
- பட்டங்களை ஒழித்தல்
- ஓய்வூதியத்தை ஒழித்தல்
- மேற்கத்திய சட்டங்கள்
பொருளாதார காரணம்
- செல்வ சுரண்டல்.
- பாரம்பரிய தொழில்கள் நசிந்து போதல்
- இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம்
- புதிய நில வருவாய் கொள்கை
- அதிக வரிவிதிப்பு
- பணப்பயிர்கள் அளவு அதிகரிப்பு.
சமூக காரணம்
- ஆங்கிலேயரின் இனவாதம்
- கண்மூடித்தனமாக
- கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள்.
- மேற்கத்திய கல்வி
- பூர்வீக மக்கள் தங்கள் அடையாளத்தை இழந்தது
- பழங்குடியினரின் இழந்த அடையாளம்
- சமூக சீர்திருத்த சட்டங்கள் – சதி,குழந்தை திருமண ஒழிப்பு.
இராணுவ காரணம்
- குறைந்த சம்பளம்
- குறைவான பதவி உயர்வு
- சமூக மதிப்பு குறைவு.
- மத உணர்வு பாதிக்கப்படுதல்
- வெளிநாட்டு பணிகளுக்கு பேட்டா வழங்கப்படாதது.
- இந்தியாவுக்கு வெளியே தொடர்ச்சியான போர்
- கொழுப்பு தடவிய தோட்டாக்கள்
தோல்வி
- முழு இந்தியாவும் பங்கேற்கவில்லை.
- படித்த நடுத்தர வர்க்க ஒதுங்கி இருந்தனர்.
- வலிமையான தலைமை இல்லை
- ஒருங்கிணைக்கும் முறையான அமைப்பு இல்லை.
- பொதுவான செயல் திட்டம் இல்லை
- நவீன ஆயுதங்கள் இல்லாதது
- வகுப்புவாத பிளவு
- தலைவர்களின் சுயநலம்
- பிரிட்டிஷ் வளங்கள் (ராணுவ,பொருளாதார )
- பிரிட்டிஷின் உயர்ந்த இராணுவ ஆயுதங்கள் மற்றும் நுட்பங்கள்
- தந்தி மற்றும் அஞ்சல்