July 2022

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) பற்றி விரிவாக எழுதுக.

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் என்பது  குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கான பொதுத் தகுதித் தேர்வை (சிஇடி) நடத்தும் ஒரு நிறுவனமாகும். தொடக்கத்தில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs), வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்தும் மற்றும் படிப்படியாக அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும். தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம், சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட சொசைட்டியாக இருக்கும். அமைப்பு […]

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) பற்றி விரிவாக எழுதுக. Read More »

மாவட்ட ஆட்சி தலைவரின் பங்கினையும் பணிகளையும் விவரிக்க

மாவட்ட ஆட்சியாளர் மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார். 1772ல் வருவாய் வசூலித்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய இரட்டை நோக்கத்திற்காக, முதல்முதலில் வாரன்ஹேஸ்டிங்ஸ் என்பவரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் நிலவருவாய் வசூலிப்பதற்காக மட்டுமே மாவட்ட ஆட்சியாளர் இருந்தார். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியாளருக்கு மிகுதியான பணிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியாளரின் பொதுவான பங்குகளும் பணிகளும் பின்வருமாறு மாவட்ட ஆட்சியாளராக, நில வருவாயை வசூலிப்பதற்கு அவர் கடமைப்பட்டவர். மாவட்ட நீதிபதியாக, மாவட்டத்தில் சட்டம்

மாவட்ட ஆட்சி தலைவரின் பங்கினையும் பணிகளையும் விவரிக்க Read More »

சிறு குறிப்பு தருக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கிராம சதக் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டு வசதி

சிறு குறிப்பு தருக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கிராம சதக் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டு வசதி பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா: 4 மில்லியன் இளைஞர்களுக்கு மொத்தம் ரூ.1120 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல். இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர். கழகம் மூலம் அமைச்சகமானது, தேசிய திறன் மேம்பாட்டுக் பயிற்சிகளை வழங்குதல் பிரதான் மந்திரி கிராம

சிறு குறிப்பு தருக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கிராம சதக் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டு வசதி Read More »

நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக.

நகரமயமாதல் நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும். நகரமயமாக்கலுக்கான தீர்வுகள் நகரங்களில் நவீன முறையில் இடம் சார்ந்த திட்டமிடல் மற்றும் பொதுப் பயன்பாடுகளுக்கான தரமான வடிவமைப்புகளை அமைத்தல். நகர மற்றும் கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் கிராமப் புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் (PURA) திட்டம், ஷியாமா பிரசாத் முகர்ஜி

நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக. Read More »

இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏதேனும் நான்கை குறிப்பிட்டு எழுதுக

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (Poverty Alleviation Programme) குறைந்த நிலை வேலைவாய்ப்பின் உற்பத்தி திறனை அதிகரிப்பதும், வேலைவாய்ப்பை அளிப்பதும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் முக்கிய பிரச்சனையாகும். நிலச் சீர்திருத்தங்கள் மாநில அரசுகள் நிலசீர்திருத்த சட்டங்களை இயற்றுவதன் மூலமாக நிலமற்ற விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படச் செய்ய வழிவகுத்தன. (உ.ம்) ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டதினால், சுரண்டல் முறைகள் சமுதாயத்தை விட்டு நீக்கப்பட்டன. பல மாநிலங்களில் குத்தகை சட்டங்கள் இயற்றப்பட்டன. இதன் மூலம் குத்தகைகாரர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. இச்சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட

இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏதேனும் நான்கை குறிப்பிட்டு எழுதுக Read More »

சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து சிறு குறிப்பு வரைக

சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவங்கள்: புதியதாக தொழில் தொடங்கி அதை விரிவுப்படுத்த முயற்சி எடுப்பவரே தொழில் முனைவோர் என்று அழைக்கப்படுகிறார். வளர்ந்து வரும் வேலையின்மை நிலையை சரிசெய்ய சுயவேலைவாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறிய அளவிலான வணிகம்: இது பெரிய அளவிலான வணிகத்தைவிட அதிக பலன்களை கொண்டுள்ளது. இதனை எளிதில் தொடங்கலாம் மற்றும் தொடங்குவதற்கு சிறிய அளவிலான மூலதன முதலீடே தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, சேரிகள் அதிகரிப்பு தொழிலாளர்களைச் சுரண்டுதல் போன்ற பெரிய அளவிலான வணிகங்களில் ஏற்படும் தீமைகள்

சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து சிறு குறிப்பு வரைக Read More »

பணியிடப் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள் (விசாகா வழிகாட்டல்) பற்றி எழுதுக.

விசாகா முக்கிய வழிகாட்டுதல்கள்: அரசு / தனியார் முதலாளிகள் தங்கள் அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதைத் தடுத்தல். பாதுகாப்பான, சுகாதாரமான, பணிச்சூழலை ஏற்படுத்தல். பெண்களுக்கு பாதிப்பில்லா சூழலை உருவாக்குதல். தங்கள் வேலைத்திறனை முழுவதும் வெளிக்காட்ட பெண்களுக்கு ஊக்கமளித்தல். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தவறு இழைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையிடம் புகாரளித்தல். பாலியல் துன்புறுத்தல்களால் பாதிப்படைந்தவர்களின் விருப்பத்தின் பேரில் அவரையோ (அ) துன்புறுத்தியவரையோ இடமாற்றம் செய்தல். உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய தடுப்பு முறைகள்: புகார்

பணியிடப் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள் (விசாகா வழிகாட்டல்) பற்றி எழுதுக. Read More »

பழங்குடியினருக்காக இயற்றப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி எழுதுக.

நலத்திட்டங்கள்: பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மைய நிதியுதவி. ஷரத்து 275(1)ன் கீழ் மானியங்கள். அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியின மக்களின் வளர்ச்சி பழங்குடியினர் உற்பத்தி பொருட்கள் விளைப்பொருட்கள் மேம்பாடு மற்றும் விற்பனைக்கான நிறுவன ஆதரவு. பழங்குடியின மக்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு மானிய உதவித் திட்டம். குறைவான கல்வியறிவு கொண்ட மாவட்டங்களில் பழங்குடியின பெண்களின் கல்வியை ஊக்குவித்தல். பழங்குடியினப் பகுதிகளில் தொழிற்பயிற்சி திட்டம். பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் திட்டம். உதவித்தொகை திட்டங்கள்: உயர்நிலை

பழங்குடியினருக்காக இயற்றப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி எழுதுக. Read More »

இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் செயல்பாடுகள் பற்றி எழுதுக

இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India) (CAG) இந்தியாவின் உயர்ந்த தணிக்கை நிறுவனம் ஆகும். இது மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் செலவுகளை தணிக்கை செய்வதற்கு பொறுப்பான அமைப்பாகும். பொது நிதிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநாட்டுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர்: ஷரத்து 148 இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்திற்கு சதந்திரத் தன்மையை

இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் செயல்பாடுகள் பற்றி எழுதுக Read More »

வரதட்சணை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் பற்றி எழுதுக

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை: வரதட்சணை தடைச் சட்டம், 1961: வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும். வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும். வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில

வரதட்சணை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் பற்றி எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)