August 2022

Define e-Governance. Explain Initiatives taken for e-Governance in India

e-Governance e-Governance can be defined as the application of information and communication technology (ICT) for providing government services, exchange of information, transactions, and integration of previously existing services and information portals. Objectives Better service delivery to citizens. Ushering in transparency and accountability. Empowering people through information. Improve efficiency within Government i.e between centre-state or inter-states. […]

Define e-Governance. Explain Initiatives taken for e-Governance in India Read More »

Discuss about the purpose of TAMIL NADU STATE DATA CENTRE (TNSDC)

The Tamil Nadu State Data Centre (TNSDC) is a critical piece of infrastructure for the state government of Tamil Nadu, functioning as the backbone for its e-governance initiatives and data management strategies. The TNSDC serves several critical purposes for the state government and its various departments: Purpose of TNSDC: TNSDC acts as a key-supporting element

Discuss about the purpose of TAMIL NADU STATE DATA CENTRE (TNSDC) Read More »

தலைமை செயலரின் பணிகள் என்ன?

தலைமைச் செயலர் தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார்.  மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார்.  அவர் அனைத்து செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார்.  அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார்.  மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களையும் பணிகளையும் அவர் பெற்றுள்ளார்.  மேலும், மரபுகளிலிருந்தும் சில அதிகாரங்களை அவர் பெறுகிறார். அவர் பின்வருகின்ற பிரதான

தலைமை செயலரின் பணிகள் என்ன? Read More »

உயர்நீதிமன்றத்தின் அதிகாரவரம்புகள் யாவை?

அதிகாரவரம்பும் அதிகாரங்களும் அரசியலமைப்பின்படி சென்னை உயர்நீதிமன்றம் பின்வருகின்ற அதிகார வரம்பையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளது. ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பு மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று மாநில நகரங்களும் தங்களுடைய மாநில நகரங்களில் உருவாகும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பைப் பெற்றிருந்தன.  இருப்பினும், 1973 ஆம் ஆண்டின் குற்ற வழிமுறைச் சட்டத்தால் உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு குற்ற அதிகார வரம்பு முழுவதும் எடுக்கப்பட்டது.  சிவில் வழக்குகளை நடத்துவதற்கு நகர சிவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள

உயர்நீதிமன்றத்தின் அதிகாரவரம்புகள் யாவை? Read More »

தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள் பற்றி எழுதுக.

தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது பேரழிவை மட்டுப்படுத்துதல், தயார்நிலை, துலங்கல் மற்றும் மீட்டெடுத்தல் போன்றவற்றிற்கு பொறுப்பானது ஆகும்.  இவை அனைத்தும் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF) என்பது 80 போலீஸ் தனிப்படையுடன் அமைக்கப்பட்டது.  இவர்கள் பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மறுமொழி (NDRF) படையின் ஆலோசனையின்படி மீட்புச் செயல்களில் ஈடுபடுவோர். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)

தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள் பற்றி எழுதுக. Read More »

வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?,செய்யக்கூடாதவை எவை?

வெள்ளப் பெருக்கு அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கரைகளை அல்லது சிற்றாறுகளின் கரைகளைத் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.  வெள்ளப் பெருக்கின் வகைகள்  திடீர் வெள்ளப் பெருக்கு, அதிக மழைப்பொழிவின் போது ஆறுமணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர் வெள்ளப்பெருக்காகும்.  ஆற்று வெள்ளப்பெருக்கு ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் அதிகமான மழைப் பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல் அல்லது இரண்டும் சேர்ந்த சூழல் ஆற்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. கடற்கரை வெள்ளப்பெருக்கு

வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?,செய்யக்கூடாதவை எவை? Read More »

Write a short note on the Powers and Responsibilities of Municipalities

Powers and Responsibilities of Municipalities Urban Planning including town planning Regulation of land use and construction of buildings  Planning for economic and social development   Roads and Bridges  Water supply for domestic purposes, Public Health, sanitation conservancy, and solid waste management Fire services  Urban forestry, protection of the environment, and promotion of ecological aspects   Safeguarding the

Write a short note on the Powers and Responsibilities of Municipalities Read More »

பாரத்நெட் மற்றும் தமிழ்நெட் பற்றி சிறுகுறிப்பு வரைக  

பாரத்நெட் பாரத்நெட் என்பது நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக இந்திய அரசு உருவாக்கிய ஒரு லட்சிய திட்டமாகும்.  இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 1,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு திட்டத்தின் முதல் கட்டத்தில் மார்ச் 2017 க்குள் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.  மீதமுள்ள 1,00,000 கிராம பஞ்சாயத்துகள் இரண்டாம் கட்டத்தின் கீழ் வர திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12,524 கிராம பஞ்சாயத்துகளும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ்

பாரத்நெட் மற்றும் தமிழ்நெட் பற்றி சிறுகுறிப்பு வரைக   Read More »

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக

சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் 2017 மாரச் 29-ல் நிறைவேற்றப்பட்டு. 2017 ஜுலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள்வரி விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின்போது விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைவரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுகவரியாகும். நாடு

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)