குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும்
கலையும் கட்டடக்கலையும் குப்தர் காலத்தில் நகரம், திராவிட பாணியிலான கலைகள் வளர்ந்தன. கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாலையைக் காணலாம். ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது. குடைவரை, கட்டுமானக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய […]