மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919
மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919 மற்றும் இந்திய கவுன்சில்கள் சட்டம்–1919 மாண்டேகு – செம்ஸ்போர்டு திட்டம் 1918ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு அமர்வில் இந்தத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான மிதவாத/தாராளக் கொள்கையுடைய அரசியல் குழு பெரும்பான்மைக் கருத்தை எதிர்த்தது. இந்திய லிபரல் (தாராளமய) கூட்டமைப்பு என்ற பெயரில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான தனது சொந்தக் கட்சியைத் தொடங்க […]