Exam Updates

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919 மற்றும் இந்திய கவுன்சில்கள் சட்டம்–1919 மாண்டேகு – செம்ஸ்போர்டு திட்டம் 1918ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு அமர்வில் இந்தத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான மிதவாத/தாராளக் கொள்கையுடைய அரசியல் குழு பெரும்பான்மைக் கருத்தை எதிர்த்தது. இந்திய லிபரல் (தாராளமய) கூட்டமைப்பு என்ற பெயரில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான தனது சொந்தக் கட்சியைத் தொடங்க […]

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919 Read More »

சுதேசி இயக்கம் 1905

சுதேசி – காந்தி மற்றும் ரானடே கருத்துரைகள் ‘சுதேசி‘ என்பதன் பொருள்’ – ஒருவரது சொந்த நாடு. “ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மன நிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்” என்று ரானடே கூறினார். “சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்ம பலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப் புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் இங்கு உள்ளவர்களால்

சுதேசி இயக்கம் 1905 Read More »

தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்

தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 1899-1900களில் போரின் போது தூக்கு படுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக காந்தியடிகளுக்கு போயர் போர் வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட சேவைகளைப் பாராட்டி காந்தியடிகளுக்கு 1906-ல் ஜுலு போர் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. காந்தியின் சேவைக்கான பதக்கங்கள் 1899-1900 தூக்கு படுக்கை – 

தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் Read More »

TNPSC GROUP 2/4 GENERAL TAMIL ONLINE TEST 2022 – EXAM MACHINE

நமது தேர்வுகள் அனைத்தும் இனி நமது அண்ட்ராய்டு செயலி வழியாக நடைபெறும். ANDRIOD APP LINK https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff   TNPSC WEEKLY TEST – GENERAL TAMIL – 16.01.2022 – TEST 2 TNPSC WEEKLY TEST – GENERAL TAMIL – 09.01.2022 – TEST 1

TNPSC GROUP 2/4 GENERAL TAMIL ONLINE TEST 2022 – EXAM MACHINE Read More »

TNPSC GROUP 2/4 GENERAL STUDIES ONLINE TEST 2022 – EXAM MACHINE

நமது தேர்வுகள் அனைத்தும் இனி நமது அண்ட்ராய்டு செயலி வழியாக நடைபெறும். ANDRIOD APP LINK https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff TNPSC WEEKLY TEST – GENERAL STUDIES – 16.01.2022 – TEST 3 TNPSC WEEKLY TEST – GENERAL STUDIES – 09.01.2022 – TEST 2 TNPSC WEEKLY TEST – GENERAL STUDIES – 02.01.2022 – TEST 1

TNPSC GROUP 2/4 GENERAL STUDIES ONLINE TEST 2022 – EXAM MACHINE Read More »

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி

அறிமுகம் 19ம் நூற்றாண்டின் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதனை மடைமாற்றப் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 19ம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல், எஃகு முதலியன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் எஃகு தொழிற்துறையானது கணிசமான

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி Read More »

கதார் கட்சி (Ghadar Movement)

பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் தலைவர் – சோஹன் சிங் பக்னா. 1913ல் சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை நிறுவியவர் – லாலா ஹர்தயாள். பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் மற்றொரு பெயர் – கதார் கட்சி. கதார் என்றால் பொருள் – கிளர்ச்சி. அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் கதார் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். நவம்பர் 1, 1913ல் பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு வெளியிட்ட

கதார் கட்சி (Ghadar Movement) Read More »

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டம் மணிக்தலாவில் தீட்டப்பட்டது. டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டவர்கள் – குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி. ஏப்ரல் 30, 1908ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 37 நபர்கள் கைது  செய்யப்பட்டனர். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் 35

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு Read More »

தீவிர தேசியவாதம்

லால் – பால் – பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள் – லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், தீவிர தேசியவாத தலைவர்களில் செல்வாக்குப் பெற்ற ஆளுமையாகளாக இருந்தவர்கள் – பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் சுதேசி இயக்கக் காலப் பகுதியில் தீவிர தேசிய வாதத்தின் மூன்று மையப் புள்ளிகளாகத் திகழ்ந்த இடங்கள் – மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப்.

தீவிர தேசியவாதம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)