இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக
இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து மதத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து இருந்து வருகின்றது. 2014 ஜனவரியில் சமண மதத்தினருக்கும் (ஜைன மதம்) தேசிய அளவில் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல்கள்: சிறுபான்மையினரை சமூக, கலாச்சார நடைமுறைகள், வரலாறு பின்னணியில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்: மாறுபட்ட அடையாளங்கள் (ம) மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது குறைவான […]