குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் முறையிலான தவறான பயன்பாடு பற்றி விவரி.
குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பது அனைத்து விதமான உடல் மற்றும் உணர்வுரீதியான துன்புறுத்தல், பாலியல் சார்ந்த தவறான பயன்பாடுகள், சுரண்டல் ஆகியவற்றிற்கு உள்ளாக்குதல் போன்றவை ஆகும். இதன் காரணமாக அக்குழந்தையின் ஆரோக்கியம், உயிர்வாழ்தல், வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படுகின்றது. குழந்தைகளை உடல்ரீதியிலான தவறாகப் பயன்படுத்துதல் என்பது குழந்தைக்கு அச்சுறுத்தல், அடித்தல், உதைத்தல் மற்றும் தாக்குதல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களாகும். பாலியல் முறையிலான தவறான பயன்பாடு ஒருவர் மற்றொருவரின் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி […]