TNPSC MATERIAL

வளர்தமிழ்

வளர்தமிழ் உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின் சிறப்புகள் மொழி மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி உலகில் (ஆறாயிரத்திற்கும்) 6000 மேற்பட்ட மொழிகள் உள்ளன. சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் மேற்கோள் தமிழ் – தொல்காப்பியம் தமிழன் – திருத்தாண்டகம். அப்பர் தேவாரம் தமிழ்நாடு – சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் தமிழென் கிளவியும் அதனோரற்றே – தொல்காப்பியம் தமிழன் கண்டாய் – திருத்தாண்டகம், […]

வளர்தமிழ் Read More »

திராவிட மொழிக்குடும்பம்

மொழிகளின் காட்சிச் சாலை பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மொழிக்குடும்பங்கள் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, அமைப்பு, தொடர்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை (நான்கு) 4 மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை, ஆஸ்திரோ ஆசிய மொழிகள் இந்தோ ஆசிய மொழிகள் சீன-திபெத்திய மொழிகள் திராவிட மொழிகள் திராவிட

திராவிட மொழிக்குடும்பம் Read More »

மருதகாசி (13 பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989)

மருதகாசி மருதகாசி தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். திரைக்கவி திலகம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் மருதகாசி. மருதகாசி, அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தார். மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007ல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. 1949ல் மாயாவதி என்ற படத்தில் வரும் பெண் எனும் மாயப் பேயாம். என்று தொடங்கும் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள், கவிதை பொதியை ஏத்தி

மருதகாசி (13 பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989) Read More »

கலாப்ரியா (சோமசுந்தரம்) & ஞானக்கூத்தன் (அரங்கநாதன்)

கலாப்ரியா (சோமசுந்தரம்) கலாப்பிரியாவின் இயற்பெயர் தி.சு.சோம சுந்தரம். கலாப்பிரியா பிறந்த ஊர் திருநெல்வேலி. அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன் முதலில் இரங்கற் பா கவிதை எழுதிய கலாப்பிரியா (சோமசுந்தரம்). குற்றாலத்தில் (மூன்று) 3 முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர் கலாப்பிரியா (சோமசுந்தரம்). ‘கலாப்ரியா’ என்று தன் பெயரை பொருநையில் (வண்ணநிலவனின் கையெழுத்து இதழ) கவிதை எழுதும் போது தனக்குத் தானே சூட்டிக்கொண்டார். கலாப்பிரியா கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி,

கலாப்ரியா (சோமசுந்தரம்) & ஞானக்கூத்தன் (அரங்கநாதன்) Read More »

கல்யாண்ஜி (வண்னதாசன்) & இரா. மீனாட்சி

கல்யாண்ஜி (வண்னதாசன்) கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாண சுந்தரம். வண்னதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார் கல்யாண்ஜி கல்யாண்ஜி எழுதிய ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2016ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கல்யாண்ஜியின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது. கட்டுரை, புதினம், சிறுகதை, கவிதை எனத் தொடர்ந்து எழுதி வருபவர் கல்யாண்ஜி. கல்யாண்ஜி எழுதியுள்ள சிறுகதை தொகுப்புகள் ஒளியிலே தெரிவது தோட்டத்துக்கு

கல்யாண்ஜி (வண்னதாசன்) & இரா. மீனாட்சி Read More »

சி.சு. செல்லப்பா

சி. சு. செல்லப்பா சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். எழுத்து இதழை தொடங்கியவர் சி.சு. செல்லப்பா, எழுத்து இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு. செல்லப்பா. சி.சு. செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் சுதந்திர தாகம் தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி ஜீவனாம்சம் வாடி வாசல் சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. சி.சு. செல்லப்பா புதினம், விமர்சனம்,

சி.சு. செல்லப்பா Read More »

தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) & சி. மணி (சி.பழனிச்சாமி)

தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) தருமு சிவராமுவின் இயற்பெயர் சிவராமலிங்கம். தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) இலங்கையில் பிறந்தவர். தருமு சிவராமுவின் புனைப்பெயர்கள் பானு சந்திரன்  பிரமிள் அரூப சிவராம்  தருமு சிவராம்  தருமு தருமு சிவராமுவின் நூல் படைப்புகள் நக்ஷத்திர வாசி (நாடகம்) லங்காபுரி ராஜா (சிறுகதைத் தொகுப்பு) வெயிலும் நிழலும் (கட்டுரைத் தொகுப்பு) பிரமிள் கவிதைகள் (கவிதை) மொழியாக்கம், விமர்சனம், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை என விரிந்த தளத்தில் இயங்கியவர் தருமு சிவராமு. ஓவியம். சிற்பம் ஆகியவற்றிலும்

தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) & சி. மணி (சி.பழனிச்சாமி) Read More »

மு.மேத்தா

மு. மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மு. மேத்தா எழுதியுள்ள நூல்கள் ஆகாயத்துக்கு அடுத்த வீடு கண்ணீர்ப் பூக்கள் ஊர்வலம் சோழ நிலா மகுட நிலா மு. மேத்தா திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். மு. மேத்தா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவரா மு. மேத்தாவைப் போற்றுவர். மு. மேத்தா கவிதைகள் என்னும்

மு.மேத்தா Read More »

சிற்பி பாலசுப்பிரமணியம் (பிறப்பு: 29 ஜூலை 1936)

சிற்பி பாலசுப்பிரமணியம் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் சிற்பி பாலசுப்பிரமணியம். சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழத்துறைத் தலைவராகப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் மலையாளம் கன்னடம் மராத்தி இந்தி ஆங்கிலம் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள கவிதைகள் சூரிய நிழல் ஒளிப்பறவை ஒரு கிராமத்து நதி

சிற்பி பாலசுப்பிரமணியம் (பிறப்பு: 29 ஜூலை 1936) Read More »

ஈரோடு தமிழன்பன் (பிறப்பு: செப்டம்பர் 28, 1933)

தமிழின் சிறப்புகள் யாமறிந் மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார். இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் – பிங்கல நிகண்டு உலகத் தாய்மொழி நாள் – பிப்பிரவரி 21 தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் – இலங்கை, சிங்கப்பூர் ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் கவிதையை எழுதியவர் ஈரோடு தமிழன்பன். “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை… பாடலும் அப்படித்தான்!” என்று தமிழோவியம் நூலைக் குறித்துக் கவிஞர்

ஈரோடு தமிழன்பன் (பிறப்பு: செப்டம்பர் 28, 1933) Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)