அரபியர், துருக்கியரின் வருகை
அரபியரின் வருகை : பின்னணி இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, கடல்வழி வணிகத்தில் அரபியர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு (மலபார்) கிழக்குக் (கோரமண்டல் / சோழமண்டல்) கடற்கரைகளில் குடியேறினர். மலபார் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரபியர், மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டனர். ஹிந்த் அரபியரும் ஈரானியரும் இந்தியாவை ஹிந்த் என்றும், இந்தியர்களை ஹிந்துக்கள் என்றும் குறிப்பிட்டனர். அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான், பர்ஹிந்தாவுக்கு அணிவகுத்துச் சென்று 1191இல் முதலாவது […]