TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAILY QUIZ - 14 - 2023 "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsமேரு வலம் திரிதலான் என்ற பாடல் வரியில் மேரு என்பது எந்த மலையை குறிக்கிறது?
A) இமயமலை
B) விந்திய மலை
C) பொதிகை
D) கொல்லிமலைCorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsஇளங்கோவடிகளின் காலம் _________
A) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
B) கி.மு. முதல் நூற்றாண்டு
C) கி.பி இரண்டாம் நூற்றாண்டு
D) கி.பி. முதல் நூற்றாண்டுCorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsமுத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) திருக்குறள்
D) தேவாரம்CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsபாரதி என்ற பட்டம் சுப்ரமணிய பாரதிக்கு யாரால் வழங்கப்பட்டது?
A) மதுரை தமிழ்சங்கம்
B) எட்டயபுர மன்னர்
C) ராமநாதபுர மன்னர்
D) வா.உ.சிCorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsசித்தம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) அறிவு
B) ஞானம்
C) உள்ளம்
D) மகிழ்ச்சிCorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsசரியான கூற்றை தேர்ந்தெடு
a) பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்
b) நீர் வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன
A) 1 மட்டும்
B) 2 மட்டும்
C) 1 மற்றும் 2 மட்டும்
D) எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsகீழ்கண்ட அந்த காரணத்திற்காக பறவைகள் இடம்பெயர்வது இல்லை?
A) இனப்பெருக்கம்
B) உணவு
C) இருப்பிடம்
D) வேட்டையாடப்படுதல்CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsகீழ்கண்ட எதனை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம்பெயர்வது இல்லை?
A) சூரியன்
B) சந்திரன்
C) விண்மீன்
D) புவிஈர்ப்புப் புலம்CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsபறவைகள் வலசை போதலில் சரியான திசையை தேர்ந்தெடு
1) கிழக்கிலிருந்து மேற்கு
2) மேற்கிலிருந்து கிழக்கு
3) வடக்கிலிருந்து தெற்கு
4) தெற்கிலிருந்து வடக்குA) 1 மற்றும் 2
B) 2 மற்றும் 4
C) 1 மற்றும் 3
D) 2 மற்றும் 3CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsவலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
1) தலையில் சிறகு வளர்தல்
2) இறகுகளின் நிறம் மாறுதல்
3) உடலில் கற்றையாக முடி வளர்தல்
4) உடல் எடை கூடுதல்A) 1, 2 மற்றும் 3
B) 2, 3 மற்றும் 4
C) 1, 3 மற்றும் 4
D) 1 மற்றும் 4CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAILY QUIZ - 14 - 2023
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||