TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 11 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAILY QUIZ - 20 - 2023 "
0 of 11 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- Answered
- Review
- Question 1 of 11
1. Question
1 pointsஆற்றுஉணா வேண்டுவது இல் – என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு
B) அகநானூறு
C) பழமொழி நானூறு
D) நற்றிணைCorrectIncorrectUnattempted - Question 2 of 11
2. Question
1 pointsசிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?
A) எஸ். ஆர். அரங்கநாதன் விருது
B) ஆர்.எம். ரங்கநாதன் விருது
C) புலவர் காசிநாதன் விருது
D) மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 3 of 11
3. Question
1 pointsசரியான கூற்றை தேர்ந்தெடு
1) மெய்யெழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு
2) தமிழ் எழுத்துக்களில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லைA) 1 மட்டும்
B) 2 மட்டும்
C) 1 மற்றும் 2
D) எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 4 of 11
4. Question
1 pointsEscalator என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை தேர்ந்தெடு
A) மின் தூக்கி
B) மின் இறக்கி
C) மின்படிக்கட்டு
D) மின் உயர்துவான்CorrectIncorrectUnattempted - Question 5 of 11
5. Question
1 pointsமின் – இதழ்கள் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை தேர்ந்தெடு
A) E-Paper
B) E- Book
C) E- Magazine
D) E- PDFCorrectIncorrectUnattempted - Question 6 of 11
6. Question
1 pointsஅகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் நூல் எது?
A) அறவுறக் கோவை
B) மூதுரை
C) ஆத்திச்சூடி
D) சிலப்பதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 7 of 11
7. Question
1 pointsபுதிய ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்?
A) மருதகாசி
B) நெல்லை சு.முத்து
C) பாரதியார்
D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 8 of 11
8. Question
1 pointsஒளடதம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) இனிப்பு
B) கசப்பு
C) மருந்து
D) அரசனின் இருப்பிடம்CorrectIncorrectUnattempted - Question 9 of 11
9. Question
1 pointsதம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை சு.முத்துவை கூறியவர் யார்?
A) அப்துல் கலாம்
B) K சிவன்
C) மயில்சாமி அண்ணாதுரை
D) சதீஸ் தவான்CorrectIncorrectUnattempted - Question 10 of 11
10. Question
1 pointsஅறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்?
A) மருதகாசி
B) நெல்லை சு.முத்து
C) பாரதியார்
D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 11 of 11
11. Question
1 pointsவானை அளப்போம் கடல் மீனையளப்போம் என்று பாடியவர் யார்?
A) மருதகாசி
B) நெல்லை சு.முத்து
C) பாரதியார்
D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAILY QUIZ - 20 - 2023
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||