TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAILY QUIZ - 4 - 2023 "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsOfficial language in the Indian constitution deals in article 343 to article 351, provided in which part?
பிரிவு 343 முதல் 351 வரை உள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விளக்குகின்றன. அவை அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsChoose the incorrect pair
தவறான இணையை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsOne of the following is not an instance of an exercise of a Fundamental rights?
A Workers from Karnataka go to Kerala to work on farms.
B Christian mission set up a chain of missionary schools.
C Men and Women Government employees got the same salary.
D Parent’s property is inherited by their children.
கீழ்க்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை
A கர்நாடகாவில் இருந்து கேரளா பண்ணைகளில் வேலை ஆட்கள் பணி செய்தல்.
B கிறிஸ்துவ சமய குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்.
C ஆண் பெண் இருபாலரும் அரசு பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்.
D பெற்றோர்களின் பூர்வீக சொத்துக்கள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்.
CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWho are not included in the Union Executive?
நடுவன் நிர்வாகம் என்பது எதை உள்ளடக்கியது அல்ல.
CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsWe borrowed the Fundamental Duties from the
நமது அடிப்படை கடமைகளை _____________ இடமிருந்து பெற்றோம்
CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWhich one of the following rights was described by Dr. B. R. Ambedkar as ‘The Heart and Soul of the Constitution’?
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhich of the following sequences is right regarding The Preamble?
A Republic, Democratic, Secular Socialistic, Sovereign.
B Sovereign, Socialistic, Secular, Republic, Democratic.
C Sovereign, Republic, Secular, Socialistic, Democratic.
D Sovereign, Socialistic, Secular, Democratic, Republic.
கீழ்க்காணும் வரிசையில் முகவுரை பற்றிய சரியான தொடர் எது?
A குடிஅரசு, ஜனநாயக, சமய சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.
B இறையாண்மை, சமதர்ம, சமயசார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
C இறையாண்மை, குடியரசு, சமயசார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
D இறையாண்மை, சமதர்ம, சமய, சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsThe National Commission to review the working of the constitution was headed by M. N. Venkatachaliah was set up on _____________
அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய
திரு. M.N.வெங்கடசெல்லையா தலைமையில் அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsArticle 368 of the constitution in Part XX deals with powers of parliament to amend the constitution which one is wrong?
A Constitutional amendment can be introduced in either House of The Parliament.
B State Legislature can pass Constitutional Amendment.
C Constitutional amendment need not have prior permissions of The President.
D 42nd amendment of the constitution in 1976 is known as Mini constitution.
அரசியலமைப்பின் சட்ட பகுதி XX-ல் 368 ஆவது சட்டப்பிரிவு அரசியலமைப்பின் சட்டத்திருத்தம் பற்றிக் கூறுகிறது. கீழ்கண்டவற்றில் எது தவறானது?
A நாடாளுமன்றத்தின் எந்த அவைகளிலும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தலாம்
B மாநில சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டமன்றத்தை நிறைவேற்றலாம்
C அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் முன் அனுமதி தேவையில்லை
D 1976 ல், நிறைவேற்றப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் குறு அரசியலமைப்பு என அறியப்படுகிறது
CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsConsider the following statement
- The maximum time period for State Emergency is 2 years
- The State Chief Minister can also recommended State Emergency to The President
Choose the correct statement statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- அதிகபட்சம் மாநில அவசரகால நிலை இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம்.
- மாநில முதல்வர்களும் அவசர நிலையை கொண்டுவர குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAILY QUIZ - 4 - 2023
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||