- Contents show
Raja of Panagal – the first President of the Justice Party
Marudu Pandiyan is a popular leader of the rebels in 1800-1801
The founder of the Ramakrishna Movement is Vivekananda
The first producer of Film from South India is Nataraja Mudaliar
The Indus Valley Civilization was non-Aryan because It had a pictographic script
The Metric system was introduced in India in 1870
The Indian Penal Code was drafted by Lord Macaulay
Council entry favored by R. Das, S. Sathyamurthi & Motilal Nehru, opposed by Rajendra Prasad
Statements
Madurai Veran Kathai was a story poem
Ramalinga Adigal is the founder of samarasa suddha sanmarga sangam
Ramalinga Pillai composed a song for the salt satyagraha
Sir Syed Ahmed Khan
Muslim Reformer
His loyalty earned him the knighthood
He wrote commentaries in the Koran
- நீதிக்கட்சியின் முதல் தலைவராக பனகல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1800-1801 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற போராளிகளின் தலைவர் மருது பாண்டியன் ஆவார்.
- விவேகானந்தர் இராமகிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
- நடராஜ முதலியார் தென்னிந்தியாவின் முதல் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
- சிந்து சமவெளி நாகரிகம் ஆரியமில்லாததற்கு காரணம் அவை பட எழுத்துக்களை கொண்டிருந்தன.
- இந்தியாவில் மெட்ரிக் முறை 1870-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மெக்காலே பிரபு இந்தியத் தண்டனைச் சட்டத்தொகுப்பை தொகுத்தார்.
- சட்டமன்ற நுழைதலை ஆதரித்தோர் சி.ஆர். தாஸ், எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் மோதிலால் நேரு, எதிர்ப்புத் தெரிவித்தவர் ராஜேந்திர பிரசாத்
- கூற்றுகள்
- மதுரை வீரன் கதை ஒரு கதைப் பாட்டு
- இராமலிங்க அடிகள் ஒரு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்
- உப்பு சத்தியாகிரகத்திற்காக இராமலிங்க அடிகள் ஒரு பாட்டை இயற்றினார்
10. சையத் அகமதுகான்
- ஒரு இஸ்லாமிய சீர்திருத்தவாதி
- அவருடைய உண்மையான போக்கு அவருக்கு சர் என்ற பட்டத்தைக் கொடுத்தது
- குரானுக்கு ஓர் விளக்க உரை எழுதினார்
https://exammachine.com/periyar-in-tamil/