ONE LINER – 2021:History – DAY – 16

  1. Raja of Panagal – the first President of the Justice Party
  2. Marudu Pandiyan is a popular leader of the rebels in 1800-1801
  3. The founder of the Ramakrishna Movement is Vivekananda
  4. The first producer of Film from South India is Nataraja Mudaliar
  5. The Indus Valley Civilization was non-Aryan because It had a pictographic script
  6. The Metric system was introduced in India in 1870
  7. The Indian Penal Code was drafted by Lord Macaulay
  8. Council entry favored by R. Das, S. Sathyamurthi & Motilal Nehru, opposed by Rajendra Prasad
  9. Statements
  • Madurai Veran Kathai was a story poem
  • Ramalinga Adigal is the founder of samarasa suddha sanmarga sangam
  • Ramalinga Pillai composed a song for the salt satyagraha
  1. Sir Syed Ahmed Khan
  • Muslim Reformer
  • His loyalty earned him the knighthood
  • He wrote commentaries in the Koran
  1. நீதிக்கட்சியின் முதல் தலைவராக பனகல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. 1800-1801 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற போராளிகளின் தலைவர் மருது பாண்டியன் ஆவார்.
  3. விவேகானந்தர் இராமகிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
  4. நடராஜ முதலியார் தென்னிந்தியாவின் முதல் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
  5. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியமில்லாததற்கு காரணம் அவை பட எழுத்துக்களை கொண்டிருந்தன.
  6. இந்தியாவில் மெட்ரிக் முறை 1870-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
  7. மெக்காலே பிரபு இந்தியத் தண்டனைச் சட்டத்தொகுப்பை தொகுத்தார்.
  8. சட்டமன்ற நுழைதலை ஆதரித்தோர் சி.ஆர். தாஸ், எஸ்.சத்தியமூர்த்தி  மற்றும் மோதிலால் நேரு, எதிர்ப்புத் தெரிவித்தவர் ராஜேந்திர பிரசாத்
  9. கூற்றுகள்
  • மதுரை வீரன் கதை ஒரு கதைப் பாட்டு
  • இராமலிங்க அடிகள் ஒரு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்
  • உப்பு சத்தியாகிரகத்திற்காக இராமலிங்க அடிகள் ஒரு பாட்டை இயற்றினார்

10. சையத் அகமதுகான்

  • ஒரு இஸ்லாமிய சீர்திருத்தவாதி
  • அவருடைய உண்மையான போக்கு அவருக்கு சர் என்ற பட்டத்தைக் கொடுத்தது
  • குரானுக்கு ஓர் விளக்க உரை எழுதினார்
https://exammachine.com/periyar-in-tamil/

 

TNPSC PREVIOUS YEAR QUESTIONS ONE LINER

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!