ONE LINER – 2021:Biology – DAY 40

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY

 

  1. In lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known as Hologamy
  2. Swine Flu is caused by the HINI virus
  3. The Androgen Binding protein is produced by Sertoli cells
  4. Assertion (A): Blood samples are usually taken from the veins rather than the artery
   Reason (R): Low Pressure in the veins
  1. True statements about monocotyledonous plants
      • The seed has a single cotyledon
      • Leaves have parallel venation
      • Fibrous root system present
  1. Statements correct about mitosis
      • It occurs only in body cells
      • Maintenance of 2n chromosomes
      • Two diploid cells are produced
  1. Statements are correct about prokaryotic cells
      • The prominent nucleus is absent
      • Enveloped cell organelles are absent
  1. An example of a commonly used Insecticide is Dichloro diphenyl trichloroethane
  1. கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல் முழு சேர்க்கை ஆகும்.
  2. HINI வைரஸ் பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் ஆகும்.
  3. ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை செர்டோலி செல்கள்
  4. கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
            காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
  1. ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்று
      • விதை ஒரு வித்திலையை கொண்டது
      • இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
      • சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
  2. மைட்டாசிஸ் பற்றிய கூற்றுகள்
      • உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
      • ‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
      • இரு இருமய செல்கள் தோன்றுகின்றன
  3. புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகள்
      • தெளிவான உட்கரு கிடையாது
      • சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
  4. பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!