ONE LINER – 2021:Chemistry – DAY – 39

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – CHEMISTRY

 

  1. HCI + NaOH is a strong acid and strong base reaction
  2. According to Modern Atomic Theory
    • Atom is the smallest particle that takes part in a reaction
    • Atoms are divisible
    • Atoms of the same element may not be similar in all their properties
    • Atoms of different elements may be similar in some of their properties
  1. Magnesite, Siderite are carbonate ores
  2. Carbon forms a large number of organic compounds due to Catenation
  3. Diamond is not a good conductor of electricity. It has no free electron.
  4. H2, He gases are mainly present in the Sun
  5. Infinity is the value of temperature coefficient of a ceramic dielectric
  6. DDT is a disinfectant
  7. KMnO4 is a powerful oxidising agent
  8. Sodium bicarbonate is called Baking Soda

 

 

  1. HCI + NaOH வீரிய மிகுந்த அமிலம் மற்றும் வீரிய மிகுந்த கார வினையாகும்.
  2. நவீன அணுக்கொள்கையைப் பொறுத்தவரை
    • அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறய துகள்
    • அணுக்கள் பிளக்க இயலும்
    • ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை
    • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும்
  1. மெக்னசைட், சிட்ரைட் ஆகியவை கார்பனேட் தாதுக்கள் ஆகும்.
  2. கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம் சங்கிலி தொடராக்கம் ஆகும்.
  3. வைரம் ஒரு மின்கடத்தி அல்ல. இது தனித்த எலக்ட்ரானை பெற்றிருக்கவில்லை.
  4. H2, He வாயுக்கள் சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்களாகும்.
  5. பீங்கான் மின்காப்புகளின் வெப்பக் குணகத்தின் மதிப்பு முடிவில்லா மதிப்பாகும்.
  6. DDT ஒரு கிருமிநாசினி மருந்து.
  7. KMnO4 ஒரு வலிமையான ஆக்ஸிஜனேற்ற காரணி
  8. சோடியம் பை கார்பனேட் நொதிஉப்பு என்று அழைக்கப்படுகிறது.

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!