ONE LINER – 2021:Chemistry – DAY – 20

  1. The source of the enormous energy of the sun is due to Fusion of Hydrogen nuclei to form a helium nucleus
  2. The number of electrons is not identical for an atom and an isotope
  3. In the titration between Na2Co3 (vs) HCL, the indicator used is Methyl orange
  4. Nuclear fusion requires Very high temperature
  5. Expansion of DDT is Dichloro Diphenyl Trichloroethane
  6. Concentrated nitric acid’ has the structure HO-NO2
  7. Metals belonging to the same group in the periodic table are Be, Ca
  8. ‘NPK’ fertilizers are mainly produced in Goa
  9. Gouy balance is used to measure magnetic properties
  10. Naphthol yellow, Congo red, and Mordent brown are used as a dye

 

  1. சூரியனின் அதிக அளவு ஆற்றல் மூலத்திற்கான காரணம் ஹைட்ரஜன் உட்கரு இணைந்து ஹீலியம் கிடைப்பது ஆகும்.
  2. அணுவிலும் ஐசோடோப்பிலும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒன்றுபோல் இருக்காது.
  3. Na2Co3 (vs) HCL பருமனறி பகுப்பாய்வில், பயன்படுத்தப்படும் நிறங்காட்டி மெதில் ஆரஞ்சு.
  4. அணுக்கரு பிணைப்பிற்கு மிக அதிக வெப்பநிலை தேவை.
  5. DDT என்பதன் விரிவாக்கம் டைகுளோரோ டைபினைல் டிரை குளோரோ ஈத்தேன்
  6. அடர் நைட்ரிக் அமிலத்தின்’ அமைப்பு HO-NO2
  7. தனிம வரிசை அட்டவணையில் ஒரே தொகுதியைச் சேர்ந்த தனிமங்கள் Be, Ca ஆகும்.
  8. NPK உரங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுமிடம் கோவா
  9. காந்தப் பண்புகள் காய் தராசைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது.
  10. நாப்தால் மஞ்சள், காங்கோ சிகப்பு மற்றும் மார்டண்ட் ப்ரௌன் இவையனைத்தும் சாயமாகப் பயன்படுகிறது.

ONE LINER – 2021:Chemistry – DAY – 13

 

ONE LINER – 2021:Biology – DAY – 5

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!