ONE LINER – 2021:Economics – DAY – 23

  1. Contents show
    Rajiv Gandhi Khel Ratna Award is the award given for outstanding performance in sports over a period of 4 years.
  2. 26th July India celebrates ‘Kargil Vijay Diwas’ annually.
  3. ‘Free cycle’: Give away something that is used and unwanted as opposed to selling
  4. Homi J. Bhaba was the first chairman of the Atomic Energy Commission of India.
  5. As part of land reforms in India, the actual abolition of intermediaries first started in 1948.
  6. Non – Monetary transactions is the problem in the estimation of National Income in India.
  7. Srimavo Bandara Naike was the first woman Prime Minister of the world.
  8. Y.V. Reddy is the chairman of the 14th Finance Commission.
  9. 10th December is celebrated International Human Rights Day.
  10. The right of children to free and compulsory education came into force on 1st April 2010.

 

  1. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது நான்கு ஆண்டுகள் விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.
  2. 26th July கார்கில் விஜய் திவாஸ் நாள் என்று கொண்டாடப்படுகிறது.
  3. “Free cycle’ என்பதன் பொருள் பயன்படுத்திய பொருளை விற்காமல் அதனை பிறருக்கு கொடுப்பது ஆகும்.
  4. இந்திய அணு சக்தி கழகத்தின் முதல் தலைவர் ஹோமி J. பாபா.
  5. இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதன் முதலில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு 1948.
  6. இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கிடும் போது பிரச்சினையாக இருப்பது பணமில்லா பரிவர்த்தனைகள் ஆகும்.
  7. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டார நாயகே.
  8. 14-வது நிதிக்குழுவின் தலைவர் ஒய்.வி.ரெட்டி.
  9. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 கொண்டாடப்படுகிறது.
  10. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமை நிறுவிய தேதி April 1 , 2010

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!