ONE LINER – 2021:Economy – DAY – 4

  1. In 1986, National Education Policy brought forward the Common educational structure in India.
  2. The aim of SSA is to achieve the goal of universalization of elementary education by 2010.
  3. Ninth plan – 1997-2002
  4. Tenth plan – 2002-2007
  5. Eleventh plan  -2007-2012
  6. Twelfth plan – 2012-2017
Nuclear Reactors in India:
  1. Maharashtra – Tarapur
  2. Karnataka – Kaiga
  3. Tamilnadu – Koodankulam
  4. Rajasthan – Rawatbhata
  1. இந்தியாவில் NATIONAL EDUCATION POLICY 1986 தேசிய கல்வி கொள்கையானது (1986) பொதுவான கல்வி முறையை கொண்டு வந்தது.
  2. SSA யின் குறிக்கோளான அனைவருக்கும் தொடக்க கல்வி அளித்தல் இலக்கினை அடைந்த ஆண்டு 2010.
  3. ஒன்பதாவது திட்டம் – 1997-2002
  4. பத்தாவது திட்டம் – 2002-2007
  5. பதினோராவது திட்டம் – 2007-2012
  6. பன்னிரண்டாவது திட்டம் – 2012-2017

இந்தியாவில் அமைந்துள்ள அணுமின் உற்பத்தி நிலையங்கள்

  1. மகாராஷ்ட்ரா – தாராப்பூர்
  2. கர்நாடகா – கைகா
  3. தமிழ்நாடு – கூடங்குளம்
  4. ராஜஸ்தான் – ராவட்பத்தா

ONE LINER – 2021:Economy – DAY – 11

1 thought on “ONE LINER – 2021:Economy – DAY – 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!