ONE LINER – 2021:Economy – DAY – 11

  1. RTE Act became operative in April 1, 2010
  2. The Universal Declaration of Human Rights (UDHR) was first drafted in 1948
  3. The national literacy mission was started in 1988
  4. The Prevention of Atrocities Act passed in 1989
  5. Capitalism overemphasizes profits and neglects group interests and social functions.
  6. 1986 was declared as the International Year of Peace.
  7. 4.1973-Project Tiger Launched
  8. 6-14 age group of children comes under the plan of Sarva Shiksha Abhiyan.
  9. SSA is a Govt. of India program for the achievement of universalization of elementary education.
  10. In India, the UGC was constituted in the year 1956.
  1. கல்வி உரிமை சட்டம் முதன்முதல் செயலாற்றிய ஆண்டு ஏப்ரல் 1, 2010
  2. மனித உரிமை உலகளாவிய பிரகடனம் –1948– முதன் முதலில் வரையறுக்கப்பட்டது.
  3. தேசிய அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1988
  4. அட்டூழியம் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்திய ஆண்டு 1989
  5. முதலாளித்துவம் லாபத்தை வலியுறுத்தும் ஆனால் கவனிக்க தவறுவது குழு விருப்பத்தையும் மற்றும் சமூக செயல்பாடுகளையும் ஆகும் .
  6. 1986 ஆண்டு அகில உலக அமைதிக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது
  7. புலி திட்டம் 4.1973 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
  8. 6-14 வயதுப்பிரிவு உடைய குழந்தைகள் சர்வ சிக்ஷ அபியான் (SSA)திட்டத்தின் கீழ் வருபவர்
  9. SSA என்பது இந்திய அரசின் அனைவருக்கும் தொடக்ககல்வி திட்டம் அடைதலுக்காக கொண்டுவரப்பட்டது.
  10. இந்தியாவில் 1956 வருடம் UGC அமைக்கப்பட்டது

 

ONE LINER – 2021:Economy – DAY – 18

 

ONE LINER – 2021:Economics – DAY – 29

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!