ONE LINER – 2021:Economics – DAY – 29

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – ECONOMY

 

1. M.S. Swaminathan was considered the Father of the Green Revolution in India
2. Mumbai Port is the largest port on the west coast of India.
3. Halimah is the first woman President of Singapore.
4. The Monopolies and Restrictive Trade Practices (MRTP) Act was passed in the year 1969.
5. Mahatma Gandhi National Rural Employment Guarantee Act came into force in 2005.
6. The Headquarters of the central water transport corporation is located in Noida
7. Rajiv Kumar was appointed as the second Vice-Chair Person of NITI Aayog
8. Cochin airport has become the world’s first airport to completely operate on solar power.
9. Economic Backwardness is considered an important indicator of poverty in any society.
10. Money is used to measure the value of the commodity. This is one of the primary functions of money.

 

1. இந்திய பசுமை  புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர் M.S. சுவாமிநாதன்.
2. இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்
3. சிங்கப்பூர் நாட்டிற்கான முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹாலிமா
4. சர்வாதீன மற்றும் வணிக நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1969
5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு 2005
6. மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம் நொய்டா
7. நிதி ஆயோக் -ன் இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் ராஜீவ் குமார்
8. முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் கொச்சி
9. பொருளாதார பின்னடைவு சமுதாயத்திலும் வறுமை ஒரு முக்கிய சுட்டிக்காட்டி என்று கருதப்படுகிறது.
10. பணத்தின் முதன்மையான பணி மதிப்பினை அளவிடும் அளவுகோல் ஆகும்

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

4 thoughts on “ONE LINER – 2021:Economics – DAY – 29”

  1. Pingback: ONE LINER – 2021:Economy – DAY - 11 | Exam Machine

  2. Pingback: ONE LINER – 2021:Geography – DAY - 17 | Exam Machine

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!