Contents show
IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – GEOGRAPHY
India’s central meridian passes through Mirzapur
Headquarter of West Central Railway is Jabalpur.
Brahmaputra – Lake Manasarovar
Kolkata, Delhi, Bengaluru, Gurugram, Mumbai, Chennai, Jaipur, Kochi, Hyderabad & Lucknow is known for The Metro railway system
The north-south extent of India is 3, 214 km
The Southernmost point of India is Indira Point.
The extent of the Himalayas in the east-west is about 2,500 km
Kosi River is known as ‘Sorrow of Bihar’
RAILWAYS – HEADQUARTERS
Central Railway – Mumbai –
Eastern Railway – Kolkata
Southern Railway – Chennai
Western Railway – Mumbai
Northern Railway – New Delhi
10. STATE – PORTS
Tamil Nadu – Chennai
Kerala – Kochi
West Bengal – Haldia
Gujarat – Kandla
Maharashtra – Mumbai
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை மிர்சாபூர் வழியாக செல்லுகிறது.
மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் ஜபல்பூர்
பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி
கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, குருகிராம், மும்பை, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்கள் மெட்ரோ இரயில் சேவையைச் சார்ந்தது.
இந்தியாவின் வடக்கு – தெற்கு பரப்பளவு 3, 214 K.m
இந்தியாவின் தென்முனை இந்திராமுனை
இமயமலையின் கிழக்கு – மேற்கு பரப்பளவு சுமார் 2,500K.m
கோசி பீகாரின் துயரம் என அழைக்கப்படுகிறது.
மாநிலம் – துறைமுகம்
தமிழ்நாடு – சென்னை
கேரளா – கொச்சி
மேற்குவங்கம் – ஹால்டியா
குஜராத் – கண்ட்லா
மஹாராஷ்டிரா -. மும்பை
ரயில்வே – தலைமையகம்
மத்திய இரயில்வே – மும்பை
கிழக்கு இரயில்வே – கல்கத்தா
தெற்கு இரயில்வே – சென்னை
மேற்கு இரயில்வே – மும்பை
வடக்கு இரயில்வே – புதுடெல்லி
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line