ONE LINER – 2021:Geography – DAY 43

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – GEOGRAPHY

 

 

  1. The direct source of information about the interior of the earth is Volcanoes
  2. The country that uses drip irrigation with high efficiency is Israel
  3. The equator divides the continent into two equal halves is Africa
  4. Cyclone Gaja – the word “Gaja” named from Srilanka
  5. Noor Complex located in the Sahara Desert
  6. The major port along the West Coast is KANDLA
  7. The Utkal plain is found in Odisha state.
  8. 00 longitudes and 00 latitudes are located in the South Atlantic & West of Africa.
  9. Chennai becomes the 6th Indian city with a metro railway
  10. Planets – Number of natural satellites
        • Mars – 2 satellites
        • Jupiter – 63 satellites
        • Saturn – 60 satellites
        • Uranus – 27 satellites

 

 

  1. புவியின் உள்ளமைப்பு பற்றிய தகவல்களை அறிய உதவும் நேரடி ஆதாரம் எரிமலைகள் ஆகும்
  2. சொட்டு நீர்பாசனத்தை முழுத்திறனுடன் பயன்படுத்தும் நாடு இஸ்ரேல்.
  3. நிலநடுக்கோடு ஆப்ரிக்கா கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது.
  4. கஜாபுயலில் உள்ள கஜா என்ற வார்த்தை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து பெறப்பட்டது.
  5. நூர் காம்ப்ளக்ஸ் சஹாரா பாலைவனத்தில் அமைந்துள்ளது.
  6. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம் கண்ட்லா துறைமுகம்
  7. உத்கல் சமவெளி ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது
  8. 00 தீர்க்க ரேகையும் 00 அட்சரேகையும் காணப்படுவது தென்அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
  9. இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட 6 வது நகரமாகும்.
  10. கிரகம் – இயற்கைத் துணைக்கோள்கள்
      • செவ்வாய் – 2 துணைக்கோள்கள்
      • வியாழன் – 63 துணைக்கோள்கள்
      • சனி –  60 துணைக்கோள்கள்
      • யுரேனஸ் – 27 துணைக்கோள்கள்

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!