IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – GEOGRAPHY
-
The direct source of information about the interior of the earth is Volcanoes
-
The country that uses drip irrigation with high efficiency is Israel
-
The equator divides the continent into two equal halves is Africa
-
Cyclone Gaja – the word “Gaja” named from Srilanka
-
Noor Complex located in the Sahara Desert
-
The major port along the West Coast is KANDLA
-
The Utkal plain is found in Odisha state.
-
00 longitudes and 00 latitudes are located in the South Atlantic & West of Africa.
-
Chennai becomes the 6th Indian city with a metro railway
-
Planets – Number of natural satellites
-
-
-
Mars – 2 satellites
-
Jupiter – 63 satellites
-
Saturn – 60 satellites
-
Uranus – 27 satellites
-
-
-
-
புவியின் உள்ளமைப்பு பற்றிய தகவல்களை அறிய உதவும் நேரடி ஆதாரம் எரிமலைகள் ஆகும்
-
சொட்டு நீர்பாசனத்தை முழுத்திறனுடன் பயன்படுத்தும் நாடு இஸ்ரேல்.
-
நிலநடுக்கோடு ஆப்ரிக்கா கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது.
-
கஜாபுயலில் உள்ள கஜா என்ற வார்த்தை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து பெறப்பட்டது.
-
நூர் காம்ப்ளக்ஸ் சஹாரா பாலைவனத்தில் அமைந்துள்ளது.
-
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம் கண்ட்லா துறைமுகம்
-
உத்கல் சமவெளி ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது
-
00 தீர்க்க ரேகையும் 00 அட்சரேகையும் காணப்படுவது தென்அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
-
இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட 6 வது நகரமாகும்.
-
கிரகம் – இயற்கைத் துணைக்கோள்கள்
-
-
-
செவ்வாய் – 2 துணைக்கோள்கள்
-
வியாழன் – 63 துணைக்கோள்கள்
-
சனி – 60 துணைக்கோள்கள்
-
யுரேனஸ் – 27 துணைக்கோள்கள்
-
-
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line