ONE LINER – 2021:History – DAY – 9

  1. In 1866, when the Brahmo Samaj was split, it was known as Brahmo Samaj & Adi Brahmo Samaj
  2. The Brahmo Samaj was split during the time of Keshab Chandra Sen
  3. Satya Shodak Samaj was started by Jothiba Phule
  4. The Justice Party was later renamed as Dravida Kazhagam
  5. Kesari in Marathi & Mahratta in English Journals were started by Balagangathara Tilak
  6. An organization that was started to promote Swadesi was Industrial Association
  7. Leaders of communism in Madras were Jeevanandam & Singaravelu
  8. Age of consent bill was passed in the year 1891
  9. The first great landmark in the constitutional development of India is Regulating Act 1773
  10. Chronological order of 1857 revolt
  • Mutiny of Sepoys at Meerut
  • Mughal Emperor proclaimed as the Emperor of India
  • Mutinies at Gwalior, Jhansi, Allahabad
  • English recapture at Delhi
  1. 1866-ல் பிரம்மோ சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது அதன் இரு பிரிவுகள் பிரம்மோ சமாஜ் மற்றும் ஆதி பிரம்மோ சமாஜ் ஆகும்.
  2. பிரம்ம சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது கேசவ் சந்திர சென் அதன் தலைவராக இருந்தார்.
  3. ஜோதிபா பூலேசத்திய ஷோதக் சமாஜத்தை” நிறுவியவர் ஆவார்.
  4. நீதிக்கட்சி பிற்காலத்தில் திராவிட கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
  5. கேசரி என்ற மராத்திய மற்றும் மராட்டா என்ற ஆங்கில இதழ்களை பாலகங்காதர திலகர் தொடங்கினார்.
  6. தொழிற்சாலைக்குழுமம் சுதேசிக் கோட்பாடு வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
  7. கம்யூனிஸ இயக்கத்தின் தலைவர்களாக சென்னையில் ஜீவானந்தம் மற்றும் சிங்காரவேலு இருவரும் விளங்கினார்கள்.
  8. 1891 ஆண்டு ஒப்புதல் வயது சட்டம் நிறைவேறியது.
  9. ஒழுங்குமுறைச் சட்டம் 1773 இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்கான முதல் மைல்கல் ஆகும்.
  10. 1857 கலகத்தின் கால வரிசை
  • மீரட்டில் சிப்பாய்க் கலகம்
  • முகலாய அரசரை இந்தியாவின் பேரரசராக நியமித்தல்
  • க்வாலியர் ஜான்ஸி அலஹாபாத்தில் கலகம் தொடங்கியது
  • ஆங்கிலேயர் டில்லியை மீட்டனர்

ONE LINER – 2021:History – DAY – 16

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!