ONE LINER – 2021:History – DAY – 42

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – HISTORY

 

  1. Lord Cornwallis remarked that “the war houses at Calcutta were a sink of corruption and inequity”
  2. Sardar Nizamat Adalat was considered as the highest court of appeal in India for trying criminal cases during the East India Company rule
  3. The Infamous Blackhole tragedy take place in 1756
  4. William Bentinck was the Father of the Forward Policy
  5. The second Anglo – Sikh war started in 1848
  6. Madras was restored to the English by the French by The Treaty of Aix-la-Chapelle (1749)
  7. Vira Pandya Kattabomman became the poligar of Panchalamkurichi at the age of 30 years
  8. South Indian Confederacy which fought against the British in the late 18th century was headed by Virapandya Kattabomman of Panchalamkurichi
  9. The South Indian Rebellion was headed by Marudu Pandian
  10. Match 
      • Cornwallis – Separation of judicial administration from revenue administration
      • Wellesley –  Subsidiary Alliance System
      • William Bentinck –  Abolition of the provincial courts of appeal and circuit
      • Dalhousie –  Doctrine of Lapse

 

  1. “கல்கத்தாவின் பண்டகசாலை லஞ்சத்திலும், அநீதியிலும் மூழ்கியிருந்தது” என்று கார்ன்வாலிஸ் பிரபு கூறினார்.
  2. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இந்தியாவில் குற்றவியல் வழக்கிற்கு உச்சபச்ச மேல்முறையீடு செய்யும் நீதிமன்றம் சர்தார் நிசாமதி அதலத் ஆகும்.
  3. மோசமான ஒன்றிற்குப் பெயர்போன இருட்டு அறை நிகழ்ச்சி 1756 – ம் ஆண்டு நடந்தது.
  4. முன்னேற்றக் கொள்கையின் தந்தை வில்லியம் பெண்டிங்க் பிரபு.
  5. 1848 – ல் இரண்டாம் ஆங்கிலேய – சீக்கிய போர் தொடங்கியது.
  6. ஆக்ஸ் ஐ லா சேப்பல் உடன்படிக்கையால் (1749) சென்னையைப் பிரஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் மீட்டெடுத்தனர்.
  7. வீரபாண்டியக் கட்டபொம்மன் தனது 30 – வது வயதில் பாஞ்சாங்குறிச்சியின் பாளையக்காரர் பதவி ஏற்றார்.
  8. 18 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் புரிந்த தென்னிந்திய கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கியவர் பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகும்.
  9. தென்னிந்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் மருதுபாண்டியர் ஆவார்.
  10. சரியான விடை
      • கார்ன்வாலிஸ் – வருமானவரி நிர்வாகத்திலிருந்து நீதி நிர்வாகத்தை தனியாகப் பிரித்தல்
      • வெல்லெஸ்லி –  துணைப்படைத்திட்டம்
      • வில்லியம் பெண்டிங்க் – மாகாண நீதிமன்ற மேல்முறையீடு மற்றும் நடமாடும் நீதிமன்றகளை கலைத்தல்
      • டல்ஹெளசி பிரபு – வாரிசிழப்புக் கொள்கை

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!