ONE LINER – 2021:Physics – DAY – 32

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS

 

  1. The focal length of a convex mirror whose radius of curvature 40 cm is 20 cm
  2. A man has to exert a force of 10 N on the edge of a door to push it open. 20 N force will the man have to exert if he pushes the center of the door
  3. The first battery was made by Alessandro Volta
  4. Currently, the noise reduction circuit used in sound systems is mentioned as Dolby
  5. If the power of a lens is + 5D, then its focal length is + 20 cm
  6. Electrolytic solutions have the least specific conductance is 0.002 N
  7. Limonite ore is the yellowish color of the ore
  8. The most abundant metal in E-waste is Copper
  9. Coulomb’s law is given by F = k q1 q2 rn where ‘n’ is equal to -2
  10. The time period of oscillation of a simple pendulum depends on the length of the pendulum

 

  1. 40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு 20 செ.மீ
  2. ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையயை செலுத்தி திறப்பார் எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு 20 N
  3. முதல் மின்கலத்தை உருவாக்கியவர் அலெக்சாண்ட்ரோ வோல்டா
  4. தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று டால்பி என குறிக்கப்பட்டுகிறது. 
  5. ஒரு வில்லையின் திறன் + 5D அதன் குவிய நீளம் +20 செ.மீ
  6. கரைசலில் specific conductance குறைவாக இருக்கும் அளவு 0.002 N
  7. லிமோனைட் தாது  மஞ்சள் நிறமுடைய தாது
  8. மின்னனு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம் காப்பர்
  9. கூலும்  F = k q1 q2 rn ன் விதியில் ‘n’ ன் மதிப்பு – 2
  10. தனி ஊசலின் அலைவு நேரம் சார்ந்திருப்பது ஊசலின் நீளம்.

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!