Group 2 New Test Batch 2021 Details
STEP 1: Click START TEST to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can VIEW ANSWERS, YOUR RANK, VIEW TOP SCORE,
RESTART QUIZ, if You want.
Click Start Test to Enter the Test
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" FINAL PHASE REVISION TEST 4 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsWhich of the following ancient ports not correctly matched
- Korkai – Thamirabarani
- Alangulam – Vaigai River
- Arikamedu – Pennai River
Choose from the option
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. None பின்வருவனவற்றுள் எந்த துறைமுக நகரங்கள் சரியாக பொருந்தவில்லை?
- கொற்கை – தாமிரபரணி ஆறு
- ஆலங்குளம் – வைகை ஆறு
- அரிக்கமேடு – பெண்ணாறு
தேர்ந்தெடுக்க
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsConsider the following
- It served as a port of the early Chola Kingdom
- Pattinapalai and manimegalai contains a reference of it
Which of the following port mentioned above
A. Arikamedu B. Kayalpattinam C. Poombukar D. Mamallai பின்வருவனவற்றை காண்க
- சங்க கால சோழ அரசின் துறைமுகமாக விளங்கியது.
- பட்டினப்பாலை மற்றும் மணிமேகலை நூலின் மூலமாக இதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பின்வருவனவற்றில் எந்த துறைமுகம் மேற்கண்ட கூற்றை விவரிக்கின்றது.
A. அரிக்கமேடு B. கயல்பட்டினம் C. பூம்புகார் D. மாமல்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsConsider the following
- Author of pattinappalai, kadayalur uruthirangannanar
- Pattinappalai belonged to 2 nd century BCE.
- Briefly explain about the Pallava Kingdom
Choose the correct option about pattinappalai
A. 1 only B. 1 and 2 only C. 1 and 3 only D. All the above பின்வருவனவற்றை காண்க
- பட்டினப்பாலையை இயற்றியவர் கடையலூர் உருத்திரங்கண்ணனார்
- பட்டினப்பாலை கி-மு ( பொ.ஆ.மு) 2 நூற்றாண்டைச் சேர்ந்தது.
- பல்லவ பேரரசை பற்றி விவரிக்கிறது
பின்வருவனவற்றுள் பட்டினப்பாலையை விவரிக்கும் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 1& 3 மட்டும் D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsConsider the following
- Fahien visited Kanchi to study
- Thirunavukkarasu praised ” Kanchi is the best of the towns”
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க
- ஃபாஹியான் கல்வி கற்க காஞ்சிக்கு வருகை புரிந்தார்.
- “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என திருநாவுக்கரசர் புகழ்ந்துரைத்தார்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsConsider the following
- 49 poets were associated with the last Sangam
- Chanakya, Ashoka’s minister mentioned Madurai in his Arthashastra.
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க
- கடைச்சங்க காலத்தில் 49 புலவர்கள் சேர்ந்து தமிழ் பணி செய்தனர்.
- அசோகரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையை பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsConsider the following
- Sea trader is known as maasathuvan.
- The big trader is known as manaigan.
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க.
- மாசாத்துவன் என்றால் பெருங் கடல் வாணிகன் என பொருள்.
- மாநாய்கன் என்றால் பெருவணிகன் எனப்பொருள்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsConsider the following
- Nalangadi – Day market
- Aalangadi – Evening market
- Thondai mandalam – Chera ruled area
Choose the incorrect option
A. 1 and 2 only B. 3 only C. 1, 2 and 3 only D. None of the above பின்வருவனவற்றை காண்க
- நாளங்காடி – பகல்நேர அங்காடி
- ஆலங்காடி – இரவு நேர அங்காடி
- தொண்டைமண்டலம் – சேரர்கள் ஆண்ட பகுதி
பொருந்தாதவற்றை கண்டறிக
A. 1 & 2 மட்டும் B. 3 மட்டும் C. 1,2 & 3 மட்டும் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsMatch the following
- Kodumanal – Port
- Kayalpattinam – Ancient Town
- Kanchipuram – Educational Centre
Choose the correct option
A. 1 3 2 B. 1 2 3 C. 2 1 3 D. 3 2 1 பொருத்துக
- கொடுமணல் – துறைமுகம்
- கயல்பட்டினம் – நகரம்
- காஞ்சிபுரம் – கல்வி நகரம்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 3 2 B. 1 2 3 C. 2 1 3 D. 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsMatch the following
- Chola Nadu – Sandrorudaithu
- Pandya Nadu – Vezhamudaithu
- Chera Nadu – Sorudaithu
- Thondai Nadu – Muthudaithu
Choose the correct option
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 2 4 3 1 D. 3 4 2 1 பொருத்துக
- சோழ நாடு – சான்றோருடைத்து
- பாண்டிய நாடு – வேழமுடைத்து
- சேர நாடு – சோறுடைத்து
- தொண்டை நாடு – முத்துடைத்து
சரியானவற்றை தேர்நதெடுக்க
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 2 4 3 1 D. 3 4 2 1 CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsWhich of the following is not an ancient port?
- Thondi
- Alangulam
- Arikkamedu
- Korkai
Choose the correct option
A. 2 only B. 3 & 3 only C. 3 only D. None of the above பின்வருவனவற்றில் எது துறைமுகம் கிடையாது?
- தொண்டி
- ஆலங்குளம்
- அரிக்கமேடு
- கொற்கை
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 3 மட்டும் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsPeriyar jointed the Congress Party of India in the year
A. 1909 B. 1914 C. 1919 D. 1924 தந்தை பெரியார் காங்கிரஸில் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு எது?
A. 1909 B. 1914 C. 1919 D. 1924 CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsThe famous writer who served the Khadi Angadi (shop) opened by Periyar in Tiruchengode was
A. Kalki B. Maraimalai Adigal C. Ma.Po.Si. D. Puthumai Pithan தந்தை பெரியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட திருச்செங்கோடு கதர் அங்காடியில் பணியாற்றிய எழுத்தாளர்?
A. கல்கி B. மறைமலையடிகள் C. மா.பொ.சி D. புதுமைப்பித்தன் CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsIt was said “stopping the protest against the toddy shops is not in my hands. It is in the hands of two women from Erode (Kannammal & Nagammai). This was said by
A. Gandhi B. Nehru C. Sankaran Nair D. Malavia “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை அது ஈரோட்டில் உள்ள பெண்களிடம் (கண்ணம்மா, நாகம்மையார்) இருக்கிறது அவர்களை தான் கேட்க வேண்டும்” இது யாருடைய கூற்று?
A. காந்தி B. நேரு C. சங்கரன் நாயர் D. மாளவியா CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsThe person who gave the title the ‘Vaikom Hero’ to Periyar was
A. Gandhi B. Sami Chidambaranar C. Thiru.Vi.Ka. D. Anna தந்தை பெரியாருக்கு “வைக்கம் வீரர்” என்று பட்டம் அளித்தவர் யார்?
A. காந்தி B. சாமி சிதம்பரனார் C. திரு.வி.க D. அண்ணா CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsThe Vaikom struggle was
A. A temple entry struggle
B. Fighting for the rights to the untouchables to walk in streets around the temple
C. Struggle for freedom for the nation
D. Salt sathyagrahaவைக்கம் போராட்டம் என்பது __________.
A. கோயில் நுழைவு போராட்டம்
B. கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு நடக்க உரிமை வேண்டி போராட்டம்
C. தேச விடுதலைப் போராட்டம்
D. உப்பு சத்தியாக்கிரகம்CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsMatch the following:
The year in which Periyar was imprisoned for
1) Toddy shop protest – 1921
2) Khadi propaganda – 1924
3) Protest against untouchability – 1924
4) Protest against untouchability – II – 1924
A. All are right B. All are wrong
C. 1 and 2 right D. 3 and 4 wrongபொருத்துக
பெரியார் சிறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1) கள்ளுக்கடை மறியல் – 1921
2) கதர் பிரச்சாரம் – 1924
3) தீண்டாமை எதிர்ப்பு – 1924
A. அனைத்தும் சரி B. அனைத்தும் தவறு
C. 1 மற்றும் 2 சரி D. 2, 3 தவறுCorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsPeriyar Started ‘Kudi Arasu’
A. After starting the Self-respect Movement
B. After becoming the leader of the Justice Party
C. While he was in Congress
D. During the World War II“குடி அரசு” இதழைப் பெரியார் துவக்கியது
A. சுயமரியாதை இயக்கத்தை துவக்கிய பின்
B. நீதிக்கட்சித் தலைவரான பின்
C. காங்கிரஸில் இருந்த போதே
D. இரண்டாம் உலகப்போரின்போதுCorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsThe Congress Conference which was cause for Periyar’s exit from Congress was
A. Tiruchirappalli conference B. Kanjipuram Conference
C. Tirunelveli Conference D. Madras Conferenceகாங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் வெளியேர காரணமாயிருந்த மாநாடு எது?
A. திருச்சி மாநாடு B. காஞ்சிபுரம் மாநாடு
C. திருநெல்வேலி மாநாடு D. சென்னை மாநாடுCorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsThe Conference in which Periyar fought that the Congress party should accept the principle of communal reservation was held in
A. Tiruchirappalli Conference of 1919 and Tirunelveli Conference of 1920
B. Thanjavur Conference of 1921, Tiruppur Conference of 1923 and Thiruvannamalai Conference of 1924
C. The Kanchipuram Conference of 1925
D. All of theseகாங்கிரஸ் கட்சி வகுப்புரிமை கொள்கையினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியார் போராடிய மாநாடு எது?
A. 1919 திருச்சி மாநாடு, 1920 திருநெல்வேலி மாநாடு
B. 1921 தஞ்சை மாநாடு, 1923 திருப்பூர் மாநாடு, 1924 திருவண்ணாமலை
C. 1925 காஞ்சிபுரம் மாநாடு
D. இவை அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsIs the following matching is correct?
Conference President
1) Tiruchirappalli – Somasundara Bharathiyar
2) Tirunelveli – Srinivasa Iyengar
3) Tiruvannamalai – PeriyarA. All are right B. All are wrong
C. 1 and 4 are right D. 2 and 3 wrongபொருத்துக
மாநாடு தலைவர்
1) திருச்சி சோமசுந்தர – பாரதியார்
2) திருநெல்வேலி – ஸ்ரீனிவாச ஐயங்கார்
3) திருவண்ணாமலை – தந்தை பெரியார்A. அனைத்தும் சரி B. அனைத்தும் தவறு
C. 1 சரி D. 2 மற்றும் 3 தவறுCorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsChoose the correct statement
- Tholkappiam is one of the earliest written work on Tamil grammar
- The third part of the scripture describe the sentence forming in the Tamil language
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None சரியான கூற்றை தேர்வுசெய்க.
- தொல்காப்பியம் தமிழில் உள்ள முதன்மையான இலக்கண நூல்களில் ஒன்று.
- தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதி தமிழில் வார்த்தைகள் அமைப்பதைப் பற்றி கூறுகிறது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsChoose the odd one
A. Nedunalvaadai B. Pattinapalai C. Kalithogai D. Mausipadukadam பொருந்தாதவற்றை தேர்ந்தெடு.
A. நெடுநெல்வாடை B. பட்டினப்பாலை C. கலித்தொகை D. மலைப்படுகடாம் CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsChoose the correct statement
- Sangam age Hero stone does not have image source culprits
- Post-Sangam age Hero stone has the images of warriors and name of the heroes
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None சரியான கூற்றை தேர்வு செய்க.
- சங்க காலத்தைச் சார்ந்த நடுகற்களில் உருவம் அல்லது சிலைகள் காணப்படவில்லை.
- சங்க காலத்திற்கு பிந்தைய நடுகற்களில் வீரர்களின் பெயர் மற்றும் உருவங்களும் செதுக்கப்பட்டன.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 points“Kudalur Akol Pedu tiyan antavan Kal”
[The stone of tiyan antava who was killed in a cattle ride at the village of Kudalur” mentioned inscription found in
A. Aihole inscription
B. Puliman Kombai Hero Stone
C. Ashoka’s 13th Inscription
D. Arikamedu Hero Stone“கூடல் ஊர் ஆடுகாள் பெடு தீயன் அந்தவன் கல்”
(கூடலூரில் ஆநிரை கவர்ந்த போது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு கிடைத்த இடம்?
A. ஐஹோல் கல்வெட்டு
B. புலிமான்கோம்பை நடுகற்கள்
C. அசோகரின் 13ம் பாறை கல்வெட்டு
D. அரிக்கமேடு நடுகற்கள்CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsChoose the right match
A. The Indian treasure trove act 1898
B. Ancient monuments and archaeological sites and remains act 1948
C. The antiquities and are treasure act 1972
D. All or correctly matchedசரியான விடையைத் தேர்ந்தெடு.
A. இந்திய புதியல் சட்டம் – 1898
B. பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள், தொல்லியல் ஆய்வுகளங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம் -1948
C. பழங்கால பொருட்கள் மற்றும் கலைக்கருவூலங்கள் சட்டம் -1972
D. மேற்கண்ட அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளது.CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsBullion means
A. Gold and silver available in the form of Ingots
B. Copper and Iron available in the form of Ingots
C. Terracotta
D. Punch marked coinsபுல்லியன் (Bullion) என்பது.
A. கட்டி வடிவிலான தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்கள்
B. கட்டி வடிவிலான செம்பு மற்றும் இரும்பு உலோகங்கள்
C. சுடுமண் சிலை
D. முத்திரை பொதிக்கப்பட்ட நாணயங்கள்.CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsWho is the author of an ancient Greek text named “Periplus of Erythrean sea”
A. Pilny B. Ptolemy C. Kautilya D. None of the above பண்டைய கிரேக்க நூலான “எரித்தியன் கடலின் பெரிப்ளஸ்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. பிளினி B. தாலமி C. கௌகடில்யர் D. மேற்கண்ட யாருமில்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsChoose the correct statements
1) Marudham is the fertile riverine valley
2) Mullai forested and Postoral region
3) Neythale is the coastal region
A. 1 and 2
B. 1 and 3
C. 2 and 3
D. All the aboveசரியான கூற்றை தேர்வு செய்க.
1) வயலும், வயல்வெளி சார்ந்த பகுதியும் மருதம் ஆகும்.
2) காடும், காடு சார்ந்த பகுதியும் முல்லை ஆகும்.
3) கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும்.
A. 1 மற்றும் 2
B. 1 மற்றும் 3
C. 2 மற்றும் 3
D. இவை அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsKadiyalur uruthiran kannanar’s Pattinapaalai describe the city of
A. Vanchi B. Korkai C. Kaveri poombattinam D. Uraiyur கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய “பட்டினப்பாலை” என்ற நூல் எந்த நகரத்தைப்பற்றி விவரிக்கின்றது?
A. வஞ்சி B. கொற்கை C. காவிரி பூம்பட்டினம் D. உரறையூர் CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsChoose the correct statement
- Perumapatankal was a touchstone used to test the purity of gold
- It was found in Keeladi
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None சரியான கூற்றை தேர்வு செய்க.
- “பெரும் பத்தன்கல்” என்பது தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் ஆகும்.
- இந்தக் கல் ‘கீழடியில்’ கிடைத்துள்ளது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsChoose the correct statement
- Nattar were an assembly of landlords of vellanvagai villages
- They held hereditary land right
A. 1only B. 2 only C. Both 1 and 2 D. None சரியான கூற்றை தேர்வுசெய்க
- வேளாண்வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்கள் மன்றம் நாட்டார் எனப்பட்டது
- நாட்டார்களுக்கு மரபுவழி நிலவ உரிமைகள் வழங்கப்பட்டன
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 points“Puravuvari-Tinaikkalam” in Chola’s period related to
A. Department of agriculture B. Department of land revenue C. Department of export D. Both a and b சோழர் காலத்தில் “புறவரித்திணைக்களம்” எனக் குறிப்பிடப்படும் துறை
A. விவசாய துறை B. நில வருவாய் துறை C. ஏற்றுமதி துறை D. A மற்றும் B CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsChoose the correct statement
- Rajendra chola 1 at gangaikonda cholapuram was an embakment of solid masonry 16 miles long
- Rajendra described it as his jalamayam Jayasthambham
- It means “pillar of victory” in water
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All are correct சரியான கூற்றை தேர்வு செய்க
- முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஏரியில் 16 மைல் நீளமுள்ள ஓர் உறுதியான கட்டுமானத்தை எழுப்பினார்
- இதனை ‘ஜெயமய ஜெயஸ்தம்பம்’ என்று குறிப்பிடுகிறது
- இதன் பொருள் நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக எழும்பிய தூண் ஆகும்
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. இவை அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsChoose the incorrect statement
- Darasuram temple built by Raja Raja 2
- ‘Periyapuranam’ in the form of miniatures, are depicted on the base of the Garbhagriha
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு
- தாராசுரம் கோவிலானது இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது
- இக் கோவிலின் கருவறை சுவரில் தளத்தில் ‘பெரியபுராண’ நிகழ்வுகள் க குறிஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 points‘Siva pada sekeran’ is the title of
A. Rajarajan 1 B. Rajendran 1 C. Kulothungan 1 D. Parantaka 1 சிவபாதசேகரன் என்ற பட்டம் கொண்டவர்
A. ராஜராஜன் 1 B. ராஜேந்திரன் 1 C. குலோத்துங்கன் 1 D. பராந்தகன் 1 CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsChoose the correct statement
- Arikesari Marvarman is identified with Kun Pandian
- Saivitesaint thirunavukarasar converted arikesari from Jainism to Saivism
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None சரியான கூற்றை தேர்வுசெய்க
- கூன் பாண்டியன் எனும் அரசர் அரிகேசரி என்று அழைக்கப்படுகிறார்
- சைவத்துறவி திருநாவுக்கரசர் அறிக்கையை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsChoose the correct statement
- The Aihole inscription was composed during the pulakesin 2 period
- It was composed by Harisena
- It was composed in Sanskrit
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 3 D. All are correct கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்வு
- ஐஹோல் கல்வெட்டு இரண்டாம் புலிகேசியின் காலத்தில் பொறிக்கப்பட்டது
- இதனை எழுதியவர் ஹரிசேனர்
- இது சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டது
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. இவை அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsChoose the correct pair
- Azhwars – Nalayira Divya prabhandam
- Periyapuranam – Serizhar
- Mathavilasa prabhasanam – Narashima Varma 1
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 3 D. All are correct சரியான இணையை தேர்ந்தெடுக்க
- ஆழ்வார்கள் – நாலாயிரம் திவ்ய பிரபந்தம்
- பெரியபுராணம் – சேக்கிழார்
- மத்த விலாச பிரகசனம் – முதலாம் நரசிம்மவர்மன்
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. இவை அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsChoose the correct statement
- The wild boar was the royal in Signia of the Chalukyas
- The Bull Siva’s Mount was the symbol of the Pallavas
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None சரியான கூற்றை தேர்வுசெய்க
- காட்டுப் பன்றியின் உருவம் சாளுக்கியர்களின் அரச முத்திரை ஆகும்
- சிவபெருமானின் வாகனமான (நந்தி) பல்லவர்களின் அரச முத்திரை ஆகும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsChoose the correct statement regarding Chola’s local elections
- Female cannot contest the election
- Minimum wages 30
- Knowledge of vedha is compulsory
A. 1 and 2 only B. 2 and 3 C. 1and 3 D. None சோழர்களின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- பெண்கள் தேர்தலில் போட்டியிட முடியாது
- குறைந்தபட்ச வயது 30
- வேதங்களில் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
A. 1 மற்றும 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 points‘ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை‘ இது யாருடைய கூற்று
A. கம்பர் B. இளங்கோவடிகள் C. சீத்தலைச்சாத்தனார் D. சேக்கிழார் CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsகருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டிடங்கள் பின்வருமாறு அழைக்கப்பட்டன
A. கருங்கல் கட்டிடம் B. கருங்களிகள் C. கற்றளிகள் D. பாறைக் கட்டிடம் CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsபொருத்துக.
- அதிட்டானம் – தோள்
- கண்டம் – பாதம்
- ஸ்தூபி – கழுத்து
- பிரஸ்தரம் – மகுடம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 2 3 4 B. 1 3 2 4 C. 2 3 4 1 D. 3 2 1 4 CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsஇந்துக் கோயில்களில் கர்ப்பக்கிரகம் என்னும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக் கலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. விமானம் B. அதிட்டானம் C. பிரஸ்தரம் D. கோபுரம் CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 points‘தென்னகத்து எல்லோரா‘ என்று அழைக்கப்படுவது எது?
A. வெட்டுவான் கோயில் B. கைலாசநாதர் கோயில் C. திருக்கற்றளிநாதர் கோயில் D. புலிக்குகை CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 points‘தென்னகத்தின் மேரு‘ என அழைக்கப்படும் கோயில் எது?
A. பிரம்மபுரீஸ்வரர் கோயில் B. கடம்பவனேஸ்வரர் கோயில் C. தஞ்சை பெரிய கோயில் D. கங்கைகொண்ட சோழபுரம் CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsகீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் உள்ள எண்கோண வடிவிலான சிகரம் 80 டன் எடை கொண்டது.
- இதனை 1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மற்றும் 2 சரி B. 1 மட்டும் சரி C. 2 மட்டும் சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsபோரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டு வைத்து வழிபடும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. நடுகல் B. வீரக்கல் C. நினைவுக்கல் D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsஉலகின் மிகப்பெரிய நந்தி எங்கு அமைந்துள்ளது?
A. லெபாக்ஷி B. காஞ்சிபுரம் C. தஞ்சாவூர் D. மதுரை CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 points‘ஓவியம்‘ என்பது ஒன்றைப்பற்று அல்லது ஒன்றைப் போலவே இருத்தல் என்று பொருள்படும்___________எனும் சொல்லிலிருந்து பிறந்தது?
A. ஒவ்வு B. ஓவி C. ஒரு D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted
Live Rank
Leaderboard: FINAL PHASE REVISION TEST 4
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||