இந்திய பரப்பளவில் நான்கு சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6% கொண்டுள்ள தமிழ் நாடு இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மேற்பரப்பு நீரில் 95 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள்:
பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண்மை நீர்ப்பாசனம் மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர்மின்சக்தி உற்பத்திக்காக மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மேட்டூர் அணை
காவிரியாறு சமவெளியில் நூலையும் இடத்திற்கும் உள்ள மலை இடுப்பு பகுதியில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும்.
இது சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விளை நிலத்திற்கு நீர் பாசன வசதியை அளிக்கிறது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை கோயம்புத்தூர் நகரில் இருந்து ஏறத்தாழ 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை நாட்டின் மண், கல், கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுல் ஒன்றாகும்.
அமராவதி அணை
அமராவதி அணை, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வணை காவிரியின் துணை ஆறான அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இவ்வணை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அரண்மனையில் ஒரு சிறிய நீர்மின் நிலையமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை
கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை சங்கம் தாலுகாவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இது சென்னகேசவர் மலையின் நடுவே அமைந்துள்ளது.
தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் இதன் மூலம் நீர்ப் பாசன வசதி பெறுகின்றன.
இங்கு பெரிய முதலைப் பண்ணையும் வண்ண மீன் பண்ணை அமைந்துள்ளன.
சுற்றுலா பயணிகளுக்காக அணையின் உள்ளே பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள பூங்காக்கள் திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை 1895ம் ஆண்டு ஆங்கிலேய நிர்வாகத்தால் கட்டப்பட்டது.
கேரளாவில் தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிரந்தரமாக வசிக்கும் சில வேளாண் நிலங்களுக்கு நீர் பாசனம் அளிப்பதற்காக இது கட்டப்பட்டது.
வைகை அணை
ஆண்டிப் பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 111 அடி உயரம் கொண்ட இவ்வணையில் 71 அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும்.
இவனை மதுரையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் ஆண்டிப்பட்டியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
இவ்வணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் திறக்கப்பட்டது.
மணிமுத்தாறு அணை
திருநெல்வேலி நகரில் இருந்து ஏறத்தாழ 47 கிலோ மீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.
பாபநாசம் அணை
திருநெல்வேலியில் இருந்து 49 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் அணை ‘கரையார் அணை‘ என்றும் அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்
இது தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
பரம்பிக்குளம் மற்றும் அடையாறு பகுதியில் உள்ள ஏழு ஆறுகளின் நீரினை பெற்று அங்குள்ள ஏழு நீர் தேக்கங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும் எதிர்கால நோக்கத்தின் விளைவாக உருவான திட்டமாகும்
பரப்பலாறு திட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளது இதன் நீர் கொள்ளளவு திறன் 167 மில்லியன் கன அடிகள் ஆகும். பழனி தாலுகாவில் அமைந்துள்ள இவனை மதுரையில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நீர்வள மேலாண்மை
நீர்வள மேலாண்மை என்பது திட்டமிடல்,செயல்படுத்துதல், நீர் வளத்தைப் பெருக்குதல், விநியோகித்தல் மற்றும் நீர்வழங்களின் உகந்த பயன்பாட்டை நிர்வகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக ஆகும்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர்களின் நுகர்வு காரணமாக நீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
மக்களின் நீர் பயன்பாடு தொழில் துறைகளுக்கான தேவைகள் மற்றும் இதர தேவைகளுக்கான பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.
மாநிலமான மேற்கு பருவமழை பெரிதும் சார்ந்துள்ளது.
பருவமழை பெய்ததால் கடுமையான நீர் பற்றாகுறை ஏற்பட்டு வளர்ச்சியுற்று வழிவகுக்கிறது.
எனவே நீர் சேமிப்பு நமக்கு வருங்கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.
Water Resource
Water is the precious gift of nature to humankind and millions of other species living on the earth.
Tamil Nadu constitutes 4% of India’s land area and is inhabited by 6% of India’s population, but has only 2.5% of India’s water resources.
More than 95% of the surface water and 80% of the groundwater have already been put into use.
Multipurpose River Valley Projects
Multipurpose river valley projects are basically designed for the development of irrigation for agriculture and hydropower generation. However, they are used for many other purposes as well.
Mettur Dam
The Mettur Dam was constructed in a gorge, where river Cauvery enters the plains. It is one of the oldest dams in India.
It provides irrigation to Salem, Erode, Karur, Tiruchirappalli, Thanjavur, Tiruvarur and Nagapattinam districts farmlands.
Bhavani Sagar Dam
The Bhavani Sagar Dam is located 80 km away from Coimbatore city in the district of Erode. It has been constructed across the river Bhavani.
This dam is one of the biggest earthen dams in the country.
Amaravathi Dam
The Amaravathi dam is situated 25 km away from Udumalpet in Tirupur district.
The dam has been constructed across the river Amaravathi, a tributary of Cauvery.
The dam was built primarily for irrigation and flood control. A small hydropower station has also been installed recently.
Krishnagiri Dam
Krishnagiri dam is situated at a distance of 7 km from Krishnagiri towards Dharmapuri.
Sathanur Dam Sathanur Dam has constructed across the river Thenpennai in Chengam taluk.
It is in the midst of Chennakesava hills. It irrigates the land in Thandrampet and Tiruvannamalai blocks.
There is also a large crocodile farm and a fish grotto. Parks are maintained inside the dam for tourists and the gardens are used by the film industry.
Mullaiperiyar Dam
Mullaiperiyar dam was built by the British administration in 1895.
It has been constructed on the Periyar river, which originates from the Thekkady hills of Kerala.
The dam was built mainly for watering the farming land of Tamil Nadu, which is perennially drought-prone.
Vaigai Dam This dam was built across the river Vaigai near Andipatti. The dam with a height of 111 feet can store water up to 71 feet.
It is located 7 km from Andipatti and 70 km from Madurai. This dam was opened on 21 January 1959.
Manimuthar Dam
Manimuthar dam is located about 47 km from Tirunelveli.
The Papanasam Dam It is also known as Karaiyar dam and is located about 49 km away from Tirunelveli. The dam is used to irrigate Tirunelveli and Thoothukudi districts.
Parampikulam Aliyar Project
It is a joint venture of Tamil Nadu and Kerala states.
It envisages the construction of seven interconnected reservoirs by harnessing the water of seven rivers, which include the major rivers of Parambikulam and Aliyar.
Parappalar project is located near Ottanchatram. Its storage capacity is 167 million cubic feet of water. It is about 75 km from Madurai and is in Palani taluk.
Water Resource Management
Water resource management is the activity of planning, developing, distributing and managing the optimum use of water resources.
The demand for water in Tamil Nadu is increasing at a fast rate both due to the increasing population and also due to larger per capita needs triggering by economic growth.
Demands from other sectors such as domestic and industries have been growing significantly.
The state is heavily dependent on monsoon rains. Since the state is entirely dependent on rains for recharging its water resources, monsoon failures lead to acute water scarcity and severe droughts.
So, it is important to save water for us and the future generation.