நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் திட்டம் பற்றி எழுதுக / Write about NASA’s OSIRIS-REx Mission

நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ்

  • ஓசிரிஸ்-ரெக்ஸ் என்பது நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள குறுங்கோளை பார்வையிடவும், அதன் மேற்பரப்பை ஆய்வு செய்து அதிலிருந்து ஒரு மாதிரியை சேகரிக்கும் திட்டமாகும்
  • அக்டோபர் 2020 இல், நாசாவின் விண்கலம் பென்னு எனும் குறுங்கோளை அடைந்தது, அங்கிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களின் மாதிரிகளை சேகரித்தது.
  • இந்த பணி 2016 இல் தொடங்கப்பட்டது.
பென்னு என்ற குறுங்கோளை பற்றி:
  • பென்னு ஒரு பழமையான குறுங்கோள் என்று கருதப்படுகிறது, இது பல பில்லியன் கணக்கான ஆண்டுகளில் எந்த கலவை-மாற்ற மாற்றங்களையும் அதனுள் நடக்கவில்லை.
  • எனவே  சூரிய மண்டலத்திலிருந்து பிரிந்த அந்த குறுங்கோளின் உள்ளே  ரசாயனங்கள் மற்றும் பாறைகள் உள்ளன.
  • எனவே, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த குறுங்கோளினை ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
  • ஏனெனில் இது சூரிய குடும்பம், சூரியன், பூமி மற்றும் பிற கிரகங்களின் தோற்றம் பற்றிய ஆதாரங்களை  அளிக்கும்.
  • பென்னு ஒரு பி-வகை குறுங்கோள் ஆகும். இதில் கணிசமான அளவு கார்பன் மற்றும் பல தாதுக்கள் உள்ளன.
  • அதிக கார்பன் உள்ளடக்கம் இருப்பதால், குறுங்கோள் அதைத் தாக்கும் ஒளியின் நான்கு சதவீதத்தை பிரதிபலிக்கிறது.
  • இது வெள்ளி போன்ற ஒரு கிரகத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு, வெள்ளியானது  அதை  தாக்கும் 65 சதவீத ஒளியை பிரதிபலிக்கிறது.
  • பூமி சுமார் 30 சதவீத ஒளியை பிரதிபலிக்கிறது
About the mission:

 

  • OSIRIS-REx is NASA’s first mission to visit a near-Earth asteroid, survey its surface and collect a sample from it.
  • In October 2020, the spacecraft briefly touched asteroid Bennu, from where it collected samples of dust and pebbles.
  • The mission was launched in
About asteroid Bennu:
  • Bennu is considered to be an ancient asteroid that has not gone through a lot of composition-altering change through billions of years, which means that below its surface lie chemicals and rocks from the birth of the solar system.
  • Therefore, scientists and researchers are interested in studying this asteroid as it might give them clues about the origins of the solar system, the sun, the Earth and the other planets.
  • So far, we know that Bennu is a B-type asteroid, implying that it contains significant amounts of carbon and various other minerals.
  • Because of its high carbon content, the asteroid reflects about four per cent of the light that hits it, which is very low when compared with a planet like Venus, which reflects about 65 per cent of the light that hits it.
  • Earth reflects about 30 per cent.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!