Explain the Challenges to achieving the open defecation-free status in India

  • Open defecation is the human practice of defecating outside rather than into a toilet. People may choose fields, bushes, forests, ditches, streets, canals, or other open spaces for defecation. They do so either because they do not have a toilet readily accessible or due to traditional cultural practices.

Reason for Open Defecation:

Social Reason:

  1. Behavioral change
  2. Age-old practices
  3. Priority over mobile than toilets
  4. Open defecation may be a consequence of the caste prejudices
  5. Conservative mindset
  6. Poverty and illiteracy
  7. Practices like untouchability and belief in ritual purity
  8. Lack of Awareness

Infrastructure Economical Reason:

  1. Poor drainage system
  2. Lack of water facilities
  3. Unplanned settlements in Urban area
  4. Poor NGO participation
  5. Poor maintenance of existing toilets
  6. Presence of Slums
  7. Poor implementation of Swachh Bharat Mission

இந்தியாவில் திறந்த மலம் கழித்தலை ஒழிப்பதற்கு சவாலாக உள்ள முக்கிய அம்சங்களை விவரி.

திறந்த மலம் கழித்தல் என்பது ஒரு கழிப்பறைக்கு பதிலாக வெளியில் மலம் கழிக்கும் மனித நடைமுறையாகும். மலம் கழிப்பதற்காக மக்கள் வயல்கள், புதர்கள், காடுகள், பள்ளங்கள், வீதிகள், கால்வாய்கள் அல்லது பிற திறந்தவெளிகளை தேர்வு செய்யலாம். அவர்கள் எளிதில் அணுகக்கூடிய கழிப்பறை இல்லாததால் அல்லது பாரம்பரிய கலாச்சார நடைமுறைகள் காரணமாக அவ்வாறு செய்கிறார்கள்.

திறந்த மலம் கழிப்பதற்கான காரணம்:

சமூக காரணம்:

  1. நடத்தை மாற்றம்
  2. காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள்.
  3. கழிப்பறைகளை விட கைபேசிக்கு முன்னுரிமை
  4. திறந்த மலம் கழித்தல் சாதி தப்பெண்ணங்களின் விளைவாக இருக்கலாம்
  5. பழமைவாத மனநிலை
  6. வறுமை மற்றும் கல்வியறிவின்மை
  7. தீண்டாமை மற்றும் சடங்கு தூய்மை மீதான நம்பிக்கை போன்ற நடைமுறைகள்
  8. விழிப்புணர்வு இல்லாமை

உள்கட்டமைப்பு பொருளாதார காரணம்:

  1. மோசமான வடிகால் அமைப்பு
  2. நீர் வசதிகள் இல்லாதது
  3. நகர்ப்புறத்தில் திட்டமிடப்படாத குடியேற்றங்கள்
  4. குறைவான தன்னார்வ தொண்டு நிறுவனம் பங்கேற்பு
  5. இருக்கும் கழிப்பறைகளின் மோசமான பராமரிப்பு
  6. சேரிகளின் இருப்பு
  7. தூய்மை இந்தியா திட்டத்தை முறையாக செயல்படுத்தாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!