சுப்ரமணிய பாரதியார்(1882-1921)
- சி.சுப்ரமணிய பாரதியார் தமிழகத்தின் தலைச்சிறந்த கவிஞர்.சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
- இவர் மகாகவி பாரதியார் என்று போற்றப்படுகிறார்.
- மகாகவி – மிகப்பெரிய கவிஞர் எனப்பொருள்படும்.
- இவர் இந்தியாவின் தலைசிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார்.
- இவருடைய பாடல்கள் தேசிய உணர்வைத் தூண்டி தேச விடுதலைக்காக மக்களைத் திரட்ட உதவியதுடன் தமிழகத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தன.
Contents show
பாரதி : ஓர் பாடலாசிரியர் மற்றும் ஓர் தேசியவாதி
- தமிழ் இலக்கியங்களின் ஓர்புதிய சகாப்தமே சுப்ரமணிய பாரதியாரிடமிருந்து) தொடங்கியுள்ளது எனலாம்.
- இவருடைய இவருடைய பெரும்பாலான படைப்புகள் தேசப்பற்று. பக்தி மற்றும் மறைபொருள் பற்றியதாகும்.
- பாரதியார் மிகவும் உணர்ச்சிப் பெருக்குள்ள. கவிஞர் ஆவார். கண்ணன் பாட்டு நிலவும், வான்மீனும் காற்றும்” “பாஞ்சாலி சபதம் போன்றவை பாரதியாரின் மிகச் சிறந்த படைப்புகளின் வெளிப்பாடுகளாகும்.
- பாரதி ஓர் தேசியக் கவிஞராக கருதப்படுகிறார்.
- இவருடைய பாடல்கள் தேசப்பற்று மிக்கதாக மக்கள் போற்றப்பட்டுள்ளன .
- இதனால் மக்கள் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் பங்கேற்று நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்.
- பாரதியார் நாட்டின் பெருமையை மட்டும் கூறாமல் சுதந்திர இந்தியாவைப் தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறார்.
- இவர் 1908 ம் ஆண்டு “சுதேச கீதங்கள் எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டார்.
ஓர் இதழாசிரியராக பாரதியார்
- பாரதியார் பல வருடங்களைப் தன்னுடைய வாழ்க்கையில் பத்திரிக்கையாளராக செலவிட்டார்.
- பாரதி இளம் வயதில் தன்னுடைய வாழ்க்கையை ஓர் பத்திரிக்கையாளர் மற்றும் துணை ஆசிரியராக “சுதேச மித்திரன்” என்ற பத்திரிக்கையில் 1904 ஆம் ஆண்டு தொடங்கினர்.
- 1996-ஆம் ஆண்டு மே மாதம் * இந்தியா’ எனப்படும் ஓர் புதிய நாளிதழ் தொடங்கப்பட்டது.
- இது பிரஞ்சு புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான சுதந்திரம்.
- சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை தனது குறிக்கோளாக அறிவித்தது.
- இது தமிழ் பத்திரிக்கை துறையில் ஓர் புதிய பாதையை ஏற்படுத்தியது எனலாம். இது புரட்சிகரமான புதிய முயற்சியாக தோன்றியது.
- தனது புரட்சிகரமான முனைப்புகைளை வெளியிடுவதற்கு பாரதியார் அவர்கள் வார இதழை சிகப்பு தாளில் அச்சிட்டு பிரசுரித்தார்.
- அரசியல் கேலிச் சித்திரத்துடன் வெளியிடப்பட்ட தமிழ் நாட்டின் முதல் நாளேடு ‘இந்தியா’ என்பதாகும்.
- இவர் மேலும் விஜயா என்கிற தமிழ் தினசரியின் பதிப்பாசிரியராகவும் இருந்து வெளியிட்டார்.
- “பால பாரதம்” என்கிற ஆங்கில மாத இதழையும், பாண்டிச்சேரியில் “சூர்யோதயம்” எனும் உள்நாட்டு வார இதழை வெளியிட்டார்.
- “சுயராஜ்ய தினம்” கொண்டாடுவதற்காக 1988-ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்திற்கு இவர் ஏற்பாடு செய்தார்.
- “வந்தே மாதரம்” ,”எந்தையும் தாயும்”, ஜெய பாரத்” போன்ற பாரதியாரின் கவிதைகள் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
Subramanya Bharathiyar (1882-1921)
- Subramaniya Bharathiyar was a poet, freedom fighter and social reformer from Tamil Nadu.
- He was known as Mahakavi Bharathiyar and the laudatory epithet Mahakavi means a great poet.
- He is considered one of India’s greatest poets.
- His songs on nationalism and freedom of India helped to rally the masses to support the Indian Independence Movement in Tamil Nadu.
- Significantly, a new age in Tamil literature began with Subramaniya Bharathi.
- Most of his compositions are classifiable as short lyrical outpourings on patriotic devotional and mystic themes.
- Bharathi was essentially a lyrical poet.
- “Kannan Pattu Nihvum Vanminum Katrum” “Panchati Sabatam “Kuyil Pattu are examples of Bharathi’s great poetic output.
Patriotic flavour
- Bharathi is considered a national poet due to his number of poems of the patriotic flavour through which he exhorted the people to join the independence struggle and work vigorously for the liberation of the country.
- Instead of merely being proud of his country he also outlined his vision for a free India. He published the sensational “Sudesa Geethangal in 1908.
- Bharathiyar’s “Panchali Sabatham (The vow of Draupadi) is an iconic work that pictures India as Draupadi. the British, the Kauravas and the freedom fighters as Pandavas.
- Through Draupadi’s struggle, he euphemised the struggle of mother India under British rule.
Bharathi as a Journalist
- Many years of Bharathi’s life were spent in the field of journalism, Bharathi, as a young man began his career as a journalist and as a sub-editor in “Swadesamitran” in November 1904.
- It declared as its motto the three slogans of the French Revolution, Liberty, Equality and Fraternity.
- It blazed a new trail in Tamil Journalism. To proclaim its revolutionary ardour, Bharathi had the weekly printed on red paper.
- “India” was the first paper in Tamil Nadu to publish political cartoons, He also edited and published ‘Vijaya’, a Tamil daily “Bala Bharatha” an English monthly, and Suryothayan a local weekly of Pondicherry.
- It is not surprising therefore that soon a warrant was waiting at the door of the India office for the arrest of the editor of the magazine.
- It was because of this worsening situation in 1908 that Bharathi decided to go away to Pondicherry, a French territory at that time, and continue to publish the “India” magazine.
- Bharathi resided in Pondicherry for some time to escape the wrath of the British imperialists.
- In Madras, in 1908, he organised a mammoth public meeting to celebrate Swaraj Day His poems Vanthe Matharam, Enthayum Thayunm, ‘jai Bharath were printed and distributed free to the Tamil People.